Indian railway recruitment 2021

0
511

மத்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள Staff Nurse, Pharmacist, Lab Technician and X-ray Technician பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் 31.03.2021 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்மத்திய ரயில்வே துறை
பணியின் பெயர்Staff Nurse, Pharmacist, Lab Technician and X-ray Technician
பணியிடங்கள்52
கடைசி தேதி31.03.2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் 
மத்திய ரயில்வே காலிப்பணியிடங்கள்:
  • X-Ray Technician 09
  • Lab Technician 09
  • Pharmacist 04
  • Staff Nurse 30. மொத்தம் 52 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
  1. எக்ஸ்-ரே தொழில்நுட்ப வல்லுநர்: சம்பந்தப்பட்ட பாடத்தில் 10 + 2 / டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  2. ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்: சம்பந்தப்பட்ட பாடத்தில் பி.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  3. மருந்தாளர்: 10 + 2 / மருந்தகத்தில் டிப்ளமோ அல்லது மருந்தகத்தில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  4. Staff Nurse: ஜி.என்.எம் / பி.எஸ்சி (நர்சிங்) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
  1. எக்ஸ்-ரே தொழில்நுட்ப வல்லுநர்: 19 முதல் 33 வயது வரை
  2. ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்: 18 முதல் 33 வயது வரை
  3. மருந்தாளர்: 20 முதல் 35 வயது வரை
  4. Staff Nurse: 20 முதல் 40 வயது வரை. ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு 65 ஆண்டுகள் வயது தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். WhatsApp/ Skype conference மூலம் நடைபெற உள்ளது.

பயன்பாட்டு முறை:

ஆன்லைன் முறை வழியாக விண்ணப்பங்கள் ஏற்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

cr.indianrailways.gov.in. என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 31.03.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2021 Pdf

APPLICATION FORM PDF