சிப்காட் நிறுவனத்தில் உதவி பொறியாளர் பணிவாய்ப்பு!

0
367

தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தில் (சிப்காட்) உதவி பொறியாளர் (சிவில்) பணியில் சேர விரும்பும் தகுதியுடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன.

✅️விண்ணப்பிக்க கடைசிநாள்: 20/03/2021
✅️கல்வித்தகுதி: B.E. Civil Engineering / B.Tech Civil Engineering
✅️மாத ஊதியம்: ரூ.36,700 – 11,6200

இந்த நேரடி நியமனங்களுக்கான அறிவிக்கையை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

DIRECT RECRUITMENT NOTIFICATION: Assistant Engineer (Civil)

ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

Apply Now