திருநெல்வேலி, தென்காசி, அம்பை பகுதிகளை சார்ந்த பல நிறுவனங்களில் பல்வேறு வேலைக்கு ஆட்கள் தேவை என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் முதல் டிகிரி, இன்ஜினியரிங், டிப்ளமோ, ஆசிரிய படிப்பு (B.ED)முடித்தவர்கள் வரை என அனைவருக்கும் வேலைவாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன… இந்த வாய்ப்பினை பயன்படுத்திகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்..
இன்றைய (28/02/2021) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..
மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு தகவல்களை பெற எங்கள் வாட்ஸாப்ப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.