பட்டம் பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலை ! – மாத ஊதியம் ரூ.30,000/-

0
410

சமூக மற்றும் பொருளாதார மாற்ற செயல்பாடுகளை கையாளும் நிறுவனமான ISEC நிறுவனத்தில் இருந்து அதன் காலியிடங்களுக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Research Associate பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் வாய்ந்தவர்கள் இப்பணிகளுக்கு என தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம். அவற்றிற்கு தேவையான தகவல்களை கீழே எங்கள் வலைப்பதிவின் மூலமாக அறிந்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம்ISEC
பணியின் பெயர்Research Associate
பணியிடங்கள்Various
கடைசி தேதி05.02.2021
விண்ணப்பிக்கும் முறைEmail
காலிப்பணியிடங்கள் !!

ISEC நிறுவன அறிவிப்பில் Research Associate பணியிடங்களுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

ISEC கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு சம்பத்தப்பட்ட பாடப்பிரிவுகளில் Post Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.30,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் Written Test மற்றும் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 05.02.2021 அன்றுக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Notification pdf – Click here to Download