பட்டதாரிகளுக்கு ICICI வங்கியில் வேலை |Interview for Graduates

0
263

தேனி , திருச்சி , தூத்துக்குடி , விருதுநகர், மதுரை போன்ற இடங்களில் பல்வேறு நாட்களில் ICICI வங்கியில் நேர்முகத்தேர்வு நடைபெறுவதால், தகுதியுள்ள நபர்கள் கலந்து கொள்ளலாம். கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு அந்தந்த விளம்பரத்தின் கீழே கொடுத்துள்ள தொடர்பு எண்களில் தகவலை பெறுங்கள்.

இது போன்ற வேலை வாய்ப்பு தகவல்களுக்கு தொடர்ந்து தமிழ் மடல் இணையத்தில் இணைந்திருங்கள்.