இந்திய கடற்படையில் 10வது முடித்தவர்களுக்கு வேலை – 1100+ காலிப்பணியிடங்கள் !!!!Indian Navy recruitment 2021

0
108

இந்திய கடற்படையில் இருந்து தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Tradesman Mate பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம்Indian Navy
பணியின் பெயர்Trades Mate
பணியிடங்கள்1,159
கடைசி தேதி22.02.2021 – 07.03.2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
இந்திய கடற்படை வேலைவாய்ப்பு :

இந்திய கடற்படையில் Tradesman Mate பணிகளுக்கு என 1159 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Indian Navy வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இந்திய கடற்படை கல்வித்தகுதி :

பதிவாளர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.

Indian Navy ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.56,900/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :
  1. Screening of applications
  2. Written Exam
  3. Document Verification
தேர்வு கட்டணம் :
  • அனைத்து விண்ணப்பத்தாரர்கள் – ரூ.205/-
  • SC/ ST/ PWBD/ Ex-Serviceman and women விண்ணப்பத்தாரர்கள் – கட்டணம் செலுத்த தேவை இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 22.02.2021 முதல் 07.03.2021 அன்று வரை ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download NotificationClick here to Download

Apply Online – Available on 22nd February 2021

Official Site