இன்ஜினியரிங், டிப்ளமோ முடித்தவர்களுக்கு பாவூர் சத்திரத்தில் வேலை வாய்ப்பு | Tenkasi Job Requirments

0
330
         நமது தமிழ்மடல் வெப்சைட் அரசு பணிகள் பற்றிய தகவல்கள் மற்றும் study material போன்றவற்றையும், அதனோடு கூடுதலாக தென்காசி மாவட்டவாசிகள் பயன்பெறும் வகையில் தென்காசி மாவட்ட சுற்றுவட்டார வேலைவாய்ப்பு தகவல்களையும்  பகிர்ந்து வருகிறது.
         அந்த வகையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் இயங்கி வரும் பிரபல தனியார் நிறுவனத்திற்கு (இன்ஜினியரிங், டிப்ளமோ மற்றும் டிகிரி படித்தவர்கள்) கீழ்கண்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேவைப்படுகிறது.
இந்த பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கபட்டுள்ள முகவரிக்கு நேரில் செல்லவும். தகுதியான நபர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் Click Here

இது போன்ற பல வேலை வாய்ப்பு செய்திகளை பெற எங்கள் வாட்ஸாப்ப் குரூப்பில் இணைந்திருங்கள்.