தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் வேலைவாய்ப்பு!

0
471
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் (TNSCB) காலியாக உள்ள 53 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிடுவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஊதியம்: ரூ.15,700 – 50,000 விண்ணப்பிக்க கடைசிநாள்: 31/01/2021
இந்த நியமனத்திற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் அறிவிக்கையை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
Click here to download – DOWNLOAD
இதுபோன்று பல வேலைவாய்ப்பு செய்திகள் கல்வி செய்திகள் அரசு தேர்வுகள் அறிவிப்புகள் ஸ்டடி மெட்டீரியல் உள்ளிட்ட அனைத்தையும் பெற்றுக்கொள்ள எங்களது வாட்ஸ்அப் குரூப்பில் இணைந்து கொள்ளவும்.