கொரொனொ காரணமாக பள்ளிகள் கடந்த 10 மாதங்களாக மூடி இருக்கும் நிலையில் தமிழக அரசு 10 மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு 19ஆம் தேதி முதல் பள்ளி திறக்க உத்தரவிட்டது. இந்நிலையில் முழு பாடத்திட்டத்தையும் மாணவர்களால் கற்றுக்கொள்ள இயலாது என்பதை மனதில் கொண்டு தமிழக அரசு பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் குறைத்து வெளியிட்டது.
இந்நிலையில்  தமிழக அரசு 9ஆம்  வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் குறைத்து இன்று வெளியிட்டுள்ளது.
9ஆம் வகுப்பிற்கான குறைக்கப்பட்ட பாடத்திட்ட pdf ஐ டவுன்லோட் செய்ய கிளிக் செய்யவும்
Previous articlePGTRB ZOOLOGY SURYA TRB COACHING CENTRE pdf
Next articleபுற்றுநோயை தடுக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here