மத்திய அரசு வேலைவாய்ப்பு !! – 150 காலிப்பணியிடங்கள்

0
292

மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் (DRDO) கட்டுப்பாட்டில் இயங்கும் எரிவாயு டர்பன் ஆராய்ச்சி நிறுவனத்தில் (GTRE) இருந்து அங்கு காலியாக உள்ள பல்வேறு பிரிவுகளை சேர்ந்த Apprentice Trainees பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த தனியார் நிறுவன பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றில் தங்களின் தகுதிகளை ஒப்பிட்டு அதன் பின்னர் பதிவுகளை மேற்கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.


நிறுவனம்: DRDO GTRE

பணியின் பெயர்: Apprentice Trainees
பணியிடங்கள்: 150
கடைசி தேதி: 29.01.2021
விண்ணப்பிக்கும் முறை :ஆன்லைன்
மத்திய அரசு பணியிடங்கள் :
Apprentice Trainees பணிகளுக்கு 150 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Graduate Apprentice Trainees – 80 பணியிடங்கள்
Diploma Apprentice Trainees – 30 பணியிடங்கள்
ITI Apprentice Trainees – 40 பணியிடங்கள்
DRDO வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 37 வயது வரை உள்ளவர்கள் இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தகுதி பெறுவர்.

GTRE கல்வித்தகுதி :
Graduate Apprentice Trainees – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.E./ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Diploma Apprentice Trainees – அனுமதிக்கப்பட்ட கல்லூரியில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ITI Apprentice Trainees – அங்கேகாரம் பெற்ற கல்லூரியில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

DRDO GTRE ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7,000/- முதல் அதிகபட்சம் ரூ.9,000/- வரை சம்பளம் பெற்றுக் கொள்வர்.

தேர்வு செயல்முறை :
பதிவுதாரர்கள் மதிப்பெண்கள் மூலமாக மட்டுமே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 29.01.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணபித்துக் கொள்ளலாம்.

Official Notification PDF-click here

Application form pdf – click here


Apply Online