VI TAMIL TERM 1 இலக்கணம்

    0
    391

    Welcome to your VI TAMIL TERM 1 இலக்கணம்

    Name
    District
    Whatsapp (Optional)
    1. தமிழ் மொழியின் இலக்கண வகைகள் எத்தனை?

    2. ஆய்த எழுத்தின் வேறு பெயர்கள் யாவை?

    3. ஐகாரம் சொல்லின் முதலில் வரும் போது எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும்?

    4. தலையை இடமாகக் கொண்டு பிறக்கும் எழுத்து எது?

    5. கீழ் இதழும் மேல் வாய் பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து எவை?

    6. நாவின் நுனி மேல்வாய் அன்னத்தின் நடுப்பகுதியை தொடுவதால் பிறக்கும் எழுத்து யாது

    7. I. மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்துவது மொழி. II. மொழியை பிழையின்றி பேசவும் கேட்கவும் கற்கவும் எழுதவும் துணை செய்வது இலக்கணம் ஆகும்.

    8. எழுத்துக்களின் வகைகள் ............

    9. பிற எழுத்துக்கள் தோன்றுவதற்கு முதற்காரணமாய் இருப்பதால் அவை ......... ஆகும்.

    10. முதல் எழுத்துக்களை சார்ந்து இயங்கும் எழுத்துக்கள் ......... எனப்படும்.

    11. சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?

    12. எழுத்துக்களின் பிறப்பை .......... வகையாக பிரிப்பர்.

    13. எழுத்துக்கள் தோன்றுகின்ற மார்பு முதலானவற்றை........... என்பர்.

    14. உதடு முதலான உறுப்புகளின் தொழில் வேறுபாட்டினால் ஒலிப்பதை ............. என்பர்.

    15. மெல்லின எழுத்துகள் ஆறும் எங்கிருந்து பிறக்கின்றன?

    16. 12 உயிர் எழுத்துக்களும் இடையின எழுத்துகள் ஆறும் எங்கிருந்து பிறக்கின்றன?

    17. வல்லின எழுத்துகள் ஆறும் எங்கிருந்து பிறக்கின்றன?

    18. ஆய்த எழுத்தை ஒலி?க்க ஆகும் கால அளவு என்ன

    19. தமிழ் எழுத்துக்களில் எந்த எழுத்துக்கு மட்டும் இன எழுத்து இல்லை?

    20. நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து வருடுவதால் தோன்றும் எழுத்து எது?

    21. மெல்லினத்திற்கான இன எழுத்து இடம் பெறாத சொல் எது?

    22. ஒரு மாத்திரை நேரம் என்பது............

    23. ஒலி வடிவமாக எழுப்பபடுவதும் வரி வடிவமாக எழுதப்படுவதும் ......... எனப்படுகிறது

    24. வாயை திறத்தல் உதடுகளை விரித்தல் உதடுகளை குவித்தல் ஆகிய எளிய செயல்பாடுகளால் அ முதல் ஔ வரை உள்ள ......... எழுத்துக்கள் பிறக்கின்றன.

    25. எழுத்தை உச்சரிக்க எடுத்துக்கொள்ளும் கால அளவை கொண்டே ......,.... வகைப்படுத்துகிறோம்.

    26. வன்மையாகவும் இல்லாமல் மென்மையாகவும் இல்லாமல் இரண்டிற்கு இடைப்பட்டு ஒலிப்பது........

    27. கபிலர் என்ற பெயரின் மாத்திரை அளவு........

    28. மெய்யெழுத்துக்களும் உயிரெழுத்துகளும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் ........... எழுத்துக்கள் தோன்றுகின்றன

    29. தனக்கு முன் ஒரு குறில் எழுத்தையும் தனக்குப் பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்று சொல்லின் இடையில் மட்டும் வருவது............

    30. முதல் எழுத்து இடம் பெறாத சொல்.......

    31. சொல்லின் முதலில் வரும் எழுத்துக்கள் .......... என்பர்

    32. சொல்லின் முதலில் வரும் எழுத்துக்கள்.........

    33. ய வரிசையில் எத்தனை எழுத்துக்கள் சொல்லின் முதலில் வரும்?

    34. வ வரிசையில் எத்தனை எழுத்துக்கள் சொல்லின் முதலில் வரும்?

    35. ஞ இசையில் எத்தனை எழுத்துக்கள் சொல்லின் முதலில் வரும்?

    36. ங வரிசையில் எத்தனை எழுத்துக்கள் சொல்லின் முதலில் வரும்?

    37. மெய்யெழுத்துக்கள் 18ம் சொல்லின் முதலில் வராது.

    38. I. சொல்லின் இறுதியில் வரும் எழுத்துக்கள் மொழி இறுதி எழுத்துக்கள் எனப்படும். II. மெய் எழுத்துக்கள் 12 உம் மொழியின் இறுதியில் வரும்.

    39. சொல்லின் இறுதியில்............ தனித்து வருவதில்லை.

    40. எகர வரிசையில் கெ முதல் நெ எந்த உயிர் மெய் எழுத்தும் மொழி ......... வருவதில்லை.

    41. நொ என்னும் ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்.........

    42. மெய்யெழுத்துக்கள் உயிர்மெய் எழுத்துகள் ஆய்த எழுத்து இவை அனைத்தும் சொல்லின் ............ வரும்.

    43. இரண்டு மாத்திரை அளவுள்ள ஓரெழுத்து சொல்.........

    44. செல்வம் என்ற பெயரின் மாத்திரை அளவு........

    45. தனித்து இயங்காத எழுத்து எது?

    46. முதல் எழுத்துக்கள் மட்டும் இடம்பெறும் சொல்

    47. ல வரிசையில் எத்தனை உயிர் மெய் எழுத்துக்கள் ஓர் எழுத்து கூட சொல்லில் முதலில் வராது.

    48. ர வரிசையில் ஓர் எழுத்து கூட சொல்லின் முதலில் வராது

    49. நுட்பமான ஒலிப்பு முறையை உடையது.........

    50. வரி வடிவம் மெய் எழுத்தை ஒத்திருக்கும். ஒலிக்கும் கால அளவு உயிர் எழுத்தை ஒத்திருக்கும் அது என்ன?