8.
பாக்டீரியாக்களில் காணப்படும் வல்யூடின் கிரான்யூல்ஸ்
9.
தாவர வகைப்பாடு முறை ஒன்றில் தாவர வகைகளுக்கு இடையேயான பரிணாம உறவு வெளிப்படுவதில்லை. பிரிதொரு முறையில், மாறுபட்ட பண்புகளைக் கொண்ட தாவரங்கள் ஒரே பிரிவின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன. இப்பண்புகள் எந்த முறையில் இந்த முறைகளில் முறையே காணப்படுகின்றன.
10.
ஸ்ட்ரெலிட்ஸியா ரெஜினா, மயூஸா சைனன்சிஸ், மியூஸா டெக்ஸ்டைலிஸ் ஆகியவற்றின் பொருளாதார முக்கியத்துவம் வரிசைப்படி
23.
கீழ்க்காணும் தாவரங்களில் எது குடல் புழுக்களை வெளியேற்ற உதவும் சான்டோனின் என்னும் மருந்தை தருகிறது
43.
தாவர வகைப்பாட்டு முறை ஒன்றில் தாவர வகைகளுக்கிடையேயான பரிணாம உறவு வெளிப்படுவதில்லை. பிறிதொரு முறையில் , மாறுபட்ட பண்புகளை கொண்ட தாவரங்கள் ஒரே பிரிவின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன. இப்பண்புகள் எந்த முறையில் முறையே காணப்படுகின்றன?