TNTET PSYCHOLOGY UNIT 7

  0
  515

  Welcome to your TNTET PSYCHOLOGY UNIT 7

  Name
  District
  1. ஏதோ ஒரு வகை ஊக்கி எல்லா கற்றலும் நிலைகளிலும் இருத்தல் இன்றியமையாதது என்று கூறுபவர்.......

  2. மனித ஊக்கிகளை இருபெரும் பிரிவுகளில் கூறுவது.......

  3. இயல்பாகக் காணப்படும் ஊக்கிகளின் வகைகள்......

  4. இரண்டாம்நிலை ஊக்கிகளின் வகைகள்.....

  5. மனம் சார்ந்த தேவைகள் ஒன்றுடன் ஒன்று குறுக்கிட்டு போராட்ட நிலைமையை தோற்றுவித்து அவை தீர்க்கப்படாமல் தீவிரமடைந்தால்........... வித்தாக அமையும்.

  6. பிறரது துணையாய் தோன்றும் காப் புணர்ச்சியை...... என்கிறோம்

  7. எந்நிலையிலும் பிறர் உதவியின்றி தன் திறன் கொண்டே வெற்றி பெற முடியும் என்ற தன்னம்பிக்கையை பெறுவது.......

  8. பிறரால் ஏற்கபடுதல், பிறரது பாராட்டுகளை பெறுதல், பிறரோடு இணைந்து செயல்படுதல் போன்ற சமூக தேவைகளால் எழுபவை.....

  9. இப்படி நடந்தால் நாலு பேர் என்ன சொல்வார்களோ என்ற எண்ணமே நமது நடத்தையை தீர்மானிக்கிறது; நெறிப்படுத்துகிறது. இது.......

  10. தவறான இணையை கண்டுபிடி

  11. விலங்குகளும் மனிதர்களும் தமது நடத்தை மூலம் தூண்களால் தோற்றுவிக்கப்படும் விறைப்பு நிலையை குறைக்கத்தான் முற்படுகின்றனர் என்று கூறியவர்.....

  12. ஊக்கிகள் பற்றிய விரிவான கருத்தினை......... வெளியிட்டுள்ளார்.

  13. முழுமை பெற்று மனிதனது நடத்தைக்கு பின் உயர்நிலை ஊக்கிகள் காணப்படும். மனவெழுச்சி முதிர்ச்சி, சமூக முதிர்ச்சி, இசைவான ஆளுமை போன்ற சொற்கள் குறிக்கும் பண்புகள்............ குறிப்பிடும் முழுமைபெற்ற அவனிடம் காணப்படும்

  14. ஓரளவு பரிச்சயமான செயலை செய்ய முற்படும்போது, அச்செயலில் நாம் எந்த அளவு உயர் சாதனையை பெற விரும்புகிறோமோ, அது அச்செயல் பற்றிய நமது அவாவு நிலையாகும் என்று வரையறுத்தவர்......

  15. ஒருவர் அடைய விளையும் இலக்கினை அடைய எவ்வளவு கடினமான முயற்சி தேவைப்படும் என்பதன் அடிப்படையில் ஒருவரது......... அமையும்

  16. அவாவு நிலையை பாதிக்கும் காரணிகள் இல்லாதது....

  17. அடைவு ஊக்கி சமுதாய பாதிப்பால் விளைவது; முக்கியமாக போட்டி மனப்பான்மை பரவிக் காணப்படும் சமுதாய பாதிப்பின் என்றும் அடைவு ஊக்கி எழுகிறது என்று கூறுபவர்........

  18. அடைவு ஊக்கிக்கு அடிப்படையாக இருப்பது அவாவும் நிலைகள் என்று கருத்துக்களைக் கூறியவர்கள்........

  19. ஹார்வார்டு பல்கலைக்கழக பேராசிரியரான.......... மேற்கொண்ட சோதனைகள் அடைப்பின் தன்மை, இதனை அளவிடுதல், சமூக மேம்பாட்டிற்கு இவ்வூக்கியின் இன்றியமையாமையை ஆகியன பற்றி அமைந்திருந்தன.

  20. "Achieving society" என்ற நூலின் ஆசிரியர்....

  21. அடைவு ஊக்கி துணிந்து செயலாற்றும் நடத்தையுடன் தொடர்புடையது. அடைவு ஊக்கம் மிகுந்த ஓரளவு கடினமான செயல் களில் துணிந்து ஈடுபடுவர். அடைவு ஊக்கம் குறைந்து காணப்படுவோர் மிக மிக எளிதான செயல்களிலோ, அல்லது தங்களால் எப்படியும் எட்ட முடியாத அளவுக்கு கடினமான செயல்களிலும் ஈடுபடுவர். இதனை வளையம் வீசும் சோதனை மூலம் நிரூபித்தவர்...........

  22. அடைவு ஊக்கியை உருவாக்க குழந்தை வளர்ப்பு முறையும் பெரிதும் உதவுகிறது. பெற்றோர்கள் தமது குழந்தைகளிடம் அடைவதை வலுப்படுத்த......... அளித்தல் இன்றியமையாதது.

  23. அடை ஊக்கத்தை அளந்திடும் முறைகள் 2. அவையாவன....

  24. உயிர் வாழ்தலுக்கு இன்றியமையாத பசி தாகம் போன்ற உந்துதல்கள் ஆதாரமானவை என்றும், அருந்துதல் களினால் ஏற்படும் விறைப்பு நிலையை குறைக்க உதவும் உணவு நீர் போன்றன முதன்மை வலுவூட்டி கள் என்று குறிப்பிடுபவர்....

  25. ஒரு குழுவில் மற்றவர்கள் பின்பற்றுவதற்கு முன் மாதிரியாக பெரும்பாலும் அக்குழுவின் தலைவர் என அறியப் படுகிறார் என்று கூறியவர்......

  26. குழுவில் உள்ளோரின் நடத்தையால் பாதிக்கப்படுவதை காட்டிலும் தன் நடத்தையால் குழு உறுப்பினர்களின் நடத்தையில் அதிக பாதிப்பை உருவாக்க பவரே அக்குழுவின் தலைவர் என்று கூறியவர்

  27. மற்றவர்களை சமாதானப் படுத்தியும் நெறிப்படுத்தும் போது நோக்கங்களின் அடிப்படையில் அமைந்துள்ள இலக்குகளை எட்டும் ஆற்றலே தலைமை பண்பு; இது ஒருவர் வகிக்கும் பதவியும் முக்கியமாக அவரது ஆளுமை பண்புகள் ஆளும் அமையப் பெறுகிறது என்று கூறியவர்........

  28. சமுதாயம் என்ற நூலை எழுதியவர்....

  29. திட்டமிடுதல், நன்கு அமைத்திடுதல், நெறிப்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளில் தலைமைப் பண்புகள் பற்றி கூறியவர்.......

  30. சர்வாதிகார தலைமை, ஜனநாயக தலைமை, அவரவர் விருப்பம் போல் இயங்க அனுமதிக்கும் தலைமை ஆகிய 3 பிரிவுகளில் குழுவின் தலைமையைப் பற்றி கூறியவர்கள்.....

  31. அடைய வேண்டிய இலக்கை நோக்கிச் செல்வது என்பது மனிதனின்...... எனப்படும்.

  32. தொடர்ந்து நடத்தை இலக்கை அடையும் வரை தூண்டும் செய்கைக்கு..... என்று பெயர்

  33. டிசெக்கோ, கிராபோர்டு ஆகியோர்........ என்பது மூன்று காரணிகளால் தீர்மானிக்கப்படும் என விளக்குகின்றனர்.

  34. ........ என்பதை கற்றல் குறிக்கோளை நோக்கிய மாணவரின் முனைப்பான நடத்தை எனலாம்.

  35. தயாராக இருக்கும் நிலையை....... என்பர்

  36. ஒரு செயலை செய்து முடித்தாள் இறுதியில் என்ன பயன் விளையும் என்ற ஒருவரின் எதிர்பார்ப்புகளை குறிப்பது......

  37. பொதுவாக ஒருவருடைய செயலின் வேகத்தை கூட்டுகிற அல்லது குறைகிற காரணிகளே........ ஆகும்.

  38. ஒருவரை செயல்பட வைக்கும் குறிக்கோள்களையும் அதனால் அவருக்கு கிடைக்கும் மன நிறைவையும் குறிப்பது.........

  39. ......... என்பது மாணவரை இலக்கினை நோக்கி செயல்பட தூண்டும் புறக்காரணிகள் எனப்படும்.

  40. வலுவூட்டம் பின்னூட்டம் என்பது.....

  41. மனித ஊக்கம் குறித்து தேவையை நிறைவு கோட்பாடு வழங்கிய அமெரிக்க நாட்டு உளவியல் அறிஞர்......

  42. மேன்மை ஆக்கம் என்னும் சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல்லான self actualization என்பதை முதன் முதலில் பயன்படுத்தியவர்......

  43. மாஸ்லோவின் அடுக்கு தேவைகளுள் முதல் இரண்டு தேவைகளும்........ தேவைகள் எனப்படும்

  44. மாணவரிடம் காணப்படும் ஒரு குறிப்பிட்ட நடத்தையை சமூக இணைக்கத்திற்காட்படும் நடத்தை ஆக மாற்ற......... பயன்படுத்தப்படுகிறது

  45. ஒருவரின் நடத்தையை நிலைப்படுத்த பயன்படுத்தப்படும் வலுவூட்டம் நிகழ்ச்சி........ எனப்படுகிறது.

  46. ஒருவரின் நடத்தையை சமூக இணக்கத்திற்காட்படும் நடத்தியாக மாற்ற பயன்படுத்தும் வலுவூட்டும் நிகழ்ச்சி.........

  47. கற்றல் சூழலில் மாணவரின் ஒரு குறிப்பிட்ட நடத்தையை வலுபடுத்துபவை.....

  48. மாணவர் எவ்வளவு சரியாக தன் செயலை செய்திருக்கிறார் என்ற தகவலை அளித்திடுவது

  49. கணிப்பொறி வழி, நிழல் வழி கற்பித்தல் கற்றல் ஆகியவற்றில்....... பயன்படுத்தப்படுகிறது

  50. ...... என்பவரின் கருத்துப்படி ஆவல் நிலை என்பது கொடுக்கப்பட்ட ஒரு செய்கையில் ஒருவர் அடைய நினைக்கும் தரம் ஆகும்.