TNTET PSYCHOLOGY FULL UNIT TEST 2

    0
    349

    Welcome to your TNTET PSYCHOLOGY FULL MODEL TEST 2

    1. ஒரு தனிநபரின் மிக பொருத்தப்பாடு நடத்தையை வெளிகாட்டும் குணநலன்.....

    2. இரு குழந்தைகள் தங்களது பெற்றோரை பற்றிய குறைபாடுகளை பற்றி பேசிக் கொள்ளுதலில் சரியானது எது?

    3. மனவெழுச்சி நுண்ணறிவு டன் தொடர்புள்ளவர்........

    4. வேறுபாடுகள் அதிகம் உள்ள வகுப்பறையில் ஆசிரியர்.....

    5. கற்றல் வளைகோடு இதனை வெளிக்காட்டுகிறது.....

    6. மாணவர்களின் வருகையை அளந்தறிய ஆசிரியர் பின்வருவனவற்றுள் இம் முறையை கையாளலாம்.

    7. கணிதத்தில் பலவீனமான மாணவர் மொழிப் பாடத்தில் சிறந்து விளங்குவது எவ்வகை நடத்தையை சாரும்?

    8. மாணவர் தனது சொந்தப் பிரச்சனை உடன் உங்களை அணுகினால் உங்களிடம் அடிப்படையில் செயல்பாடு எதுவாக இருக்கும்?

    9. அறிவுசார் வளர்ச்சி கோட்பாடு குழந்தையின் எந்த பண்புகளை முக்கியத்துவம் படுத்துகிறது?

    10. பார்வை வழி கற்கும் மாணவருக்கு எவ்வகை கற்றல் முறை சிறந்ததாகும்?

    11. சைக்கிள் ஓட்ட பழகியவர் முதன்முதலில் ஸ்கூட்டர் ஓட்ட முற்படும்போது சாலை ஓரத்திலேயே செல்ல முயல்வது........ கற்றல் மாற்றம்.

    12. கணிதத்திலும் அறிவியலிலும் பயன்படுத்துவது.......... வகை பொதுமை கருத்துக்கள் ஆகும்.

    13. செயல்படு ஆக்க நிலைநிறுத்தம்....... எனக் குறிப்பிடப்படுகிறது.

    14. பயிற்சியில் விளையக்கூடிய நிரந்தரமான தோர் நடத்தை மாற்றமே கற்றல் என்று கூறியவர்..........

    15. இன்று நம் எதிரே தோன்றும் நிகழ்ச்சியை கண்டு இதனை நாம் முன்பே அறிந்துள்ளோம் என்று அடையாளம் காண்பது.......

    16. நாம் தொடர்ந்து ஒரு பொருளின் மீது........ வினாடிகளுக்கு மேல் கவனம் செலுத்த முடியாது.

    17. முந்தைய அறிவையும் தற்போது கற்ற கருத்துகளையும் தொடர்புபடுத்தி உருவாக்கப்படுவது...........

    18. தனிநபர் ஆளுமையை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாக தற்கால உளவியல் அறிஞர்கள் கருதுவது.......

    19. அம்மாவை கேட்காமல் பொருளை எடுத்தால் அம்மாவுக்கு கோபம் வரும் என்பதால் அதை செய்யக்கூடாது என குழந்தை எண்ணுவது......

    20. செயற்கை தூண்டலுக்கும் செயற்கை துலங்களுகும் இடையே ஆன இணைப்பை வலுப்படுத்த, செயற்கை தூண்டல்......

    21. எரிக்சனின் சமூகத் தொடர்புகள் கூற்றுப்படி தானே முற்பட்டு செயலாற்றும் பண்பில் செல்வாக்கு வகிப்பது.......

    22. தென்றலை பிடிக்காத யாழினி, தென்றலை சார்ந்த அனைவரையும் வெறுத்தல்.....

    23. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று கண்கூடாக பார்ப்பதை கொண்டு சிந்திக்கும் பருவத்தில் காணப்படுவதில்லை?

    24. இதயத்தின் செயல்பாட்டையும் இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும் ஹார்மோன்.....

    25. ஒரு வகுப்பறையில் எந்த அளவுக்கு கற்றலுக்கு ஊக்குவிக்கப்பட்டு செயல்படுகிறார்கள் என்பது இதனுடன் பெருமளவு நேர் தொடர்பு கொண்டுள்ளது எது?

    26. இனிப்பக விளம்பரப் பலகையில் ஒரு பிடித்த இனிப்பு பண்டத்தின் பெயரை படித்தவுடன் சிலருக்கு நாவில் நீர் ஊறுவது.......

    27. ஆசிரியர் என்பவர்....... ஆக இருக்கும்போது வீட்டுப்பாடம் செய்தல் சுயமாக இருப்பதில்லை.

    28. தொடர்புள்ள அனுபவங்களை மாணவர்கள் தாங்களாகவே ஒப்புநோக்கி பொதுப் பண்புகளை கண்டறிய உதவும் கற்பித்தல் முறை........

    29. பிறருக்கு உதவுதல் மகிழ்ச்சி கொள்ளுதல் என்பது.....

    30. நல்லொழுக்க வளர்ச்சியை மூன்று நிலைகளாகப் பகுத்தவர்.....

    31. ஒருவனின் லட்சியம்........ அடிப்படையில் அமைய வேண்டும்.

    32. ஆசிரியர் கருத்து பொழிவு முறையை அடிக்கடி பயன்படுத்துவதன் மூலம்....... வளர்க்கப்படுகிறது.

    33. வீர சாகசங்கள் புரிபவர் இடம் துணிச்சல் மற்றும்....... மிகுந்து காணப்படும்.

    34. தனக்கும் பிறருக்கும் மகிழ்ச்சியும் பயனும் விலை என்ற வகையில் எல்லா நிலைகளிலும் பொருத்தப்பாடு உடன் செயல்படுவது.......

    35. கவனத்தின் ஊசலாடும் தன்மையின் கால அளவு........

    36. ஒப்பார் குழு என்பது......... மூலம் ஏற்படுகிறது.

    37.......... நிலையில் குழந்தைகளால் கருத்துகளை உருவாக்க இயலும்.

    38. எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான செயல்களை கொடுத்தாலும் அவர்கள் வெவ்வேறு விதமாக புரிந்து கொள்வதற்கு காரணம்.........

    39. மாய ஒளி தோன்ற காரணம்.........

    40. தாழ்வு மனப்பான்மை....... நோயை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    41. குழந்தைகள் அது சாதனையை பாராட்டுதல் அல்லது குறை கூறுதல் எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பது பற்றி கூறியவர்.........

    42. வகுப்பில் தன்னால் முடியும் என அனைத்து வேலைகளையும் ஏற்று செய்து மகிழ்பவர்.......

    43. பயிற்சி அளிக்கப்பட்ட வளர்ப்பு புறாவை அனுப்பி கோவில் கோபுரங்களில் வந்து உட்காரும் காட்டு புறாக்களை கீழே இறங்கச் செய்து பிடித்தல்......

    44. மகிழ்ச்சி தராத தூண்டல் மறைவதற்கு துலங்கல் காரணமாக இருப்பின் அது.......

    45. தற்காப்பு நடத்தையில் பலிகடா ஆக்குதல் என்பது பின்வருவனவற்றில் எந்த சூழ்நிலையில் குழந்தை கல்வி கற்க வேண்டும்?

    46. உள்மனதில் இருந்து வேண்டுமென்றே கட்டாயமாக துன்பம் தரக்கூடிய மனப்பாங்கை தவிர்ப்பது?

    47. நன்கு விரைந்து செயல்பட்ட பிறகு பயிற்சிக்குப் பிறகு கற்றலில் முன்னேற்றம் இல்லாத காலம்........ எனப்படும்.

    48. மறத்தல் பற்றிய எப்பிங்காஸ் சோதனையின் படி மாணவர்களின் நினைவுகூர்தல் திறனை ஒரு வாரத்திற்குப் பின் மற்ற பாடங்களில் நினைவுகூறும் அளவு......

    49. தார்ண்டைக்கின் சோதனையின் படி கற்றல் செயல்திறனை வளர்ச்சியை விளக்கும் கற்றல் வளைகோட்டில், கற்றல் என்பது........

    50. ஒரு கிலோகிராம் பஞ்சானது ஒரு கிலோகிராம் இரும்பை விட பெரியது என்று குழந்தை கூறுகிறது. இது பியாஜேயின் எந்த அறிதிறன் வளர்ச்சி நிலையில் ஏற்படுகிறது?