1. கல்விக்கு உளவியலின் முக்கியத்துவத்தை வற்புறுத்தியது...........
2. செயலாக்க நிலை இருத்தல் என்பது........
3. ஒரு குறிப்பிட்ட பாடத்தில் மாணவர்களின் திறன் அல்லது அறிவினை குறிக்கக்கூடிய பலம் மற்றும் பலவீனம் புள்ளி அளவைகளை வெளிப்படுத்தும் தேர்வுகள்........
4. உயர்கல்வி அளவில் மாணவர்களிடம் கற்றல் பழக்கத்தினை மேம்படுத்த........ நுணுக்கம் பயனுள்ளவையாக அமையும்.
5. ஆளுமை அளவீட்டில் பயன்படுத்த பெரும் தடையில்லா பதில் தேர்வுகள் இவ்வாறு அழைக்கப் படும்........
6. நேர்முகத் தேர்வு நடத்துவதற்கு....... பகுதி கட்டமைப்பு கருவியாக பயன்படுகிறது.
7. கல்வி இரண்டு ஒருங்கமைந்த செயற்கை கொண்டது, ஒன்று சமூக செயற்பாங்கு, மற்றொன்று.........
8. பள்ளி வழிகாட்டுதலில் கல்வி மற்றும் தொழில்சார் சிக்கல்களுக்கு வழி காட்டுதல் வழங்கும் பொழுது, அறிவுரை பகர்பவர்........... அறிவுரை பகர்தல் ஐ பயன்படுத்த வேண்டும்.
9. மாற்றுத்திறன் மற்றும் இயல்பான மாணவர்களிடையே தனிப்பட்ட கலந்துரையாடலை திட்டமிடுதல் என்பது.......... ஒருங்கிணைப்பு ஆகும்.
10. பியாஜேயின் கருத்துப்படி, சிந்தித்தல் மற்றும் அறிவாராய்ச்சி திறன்......... நிலையில் சற்று தடுக்க முரண்பாடாக அமையும்.
11. பின்வருவனவற்றுள் எந்த ஒரு படி நிலையானது கருவி சார் ஆக்க நிலைநிறுத்தம் சார்ந்த நடத்தை நோய் நீக்கல் அணுகுமுறையில் இடம்பெறாதது?
12. கற்றல் குறைபாடுள்ள கணினி திட்டங்களோடு பயிற்சி பெறச் செய்தல் அவர்களின்.....
13. ......... மாணவர்கள் சிறப்பு கற்றல் தேவையினை நுண்ணறிவு செயல்நிலை பயன்பாடு மற்றும் தகவமைப்பு நடத்தைகள் போன்ற பகுதிகளில் எதிர்நோக்கு பவர்.
14. வகுப்பறை ஆசிரியர்கள் உளவியலாளர்களிடம் செய்யும் குழந்தைகள் பற்றிய சிறப்பு ஆய்வினை மேற்கொள்ள உதவி வேண்டுவதை......... இதன் கீழ் வகைப்படுத்தலாம்.
15. ஒரு துறையில், மாணவரது திறமை மற்றும் ஆர்வம்........... தீர்மானிக்கிறது.
16. கால இடைவெளி அதிகரிக்கும் பொழுது உயிரியானது இலக்கின் அண்மையை அடைய செயல்நிலை படும், இது .........
17. அறிதிறன் கட்டமைப்பின் மாற்றங்கள் பொதுவாக......... வகைப்படும் என்று அறிவு புல கோட்பாடு குறிப்பிடுகிறது.
18. சமூக தூண்டல்களின் மூலம் மனிதர்கள் முதன்மையாக ஊக்கம் அடைகிறார்கள் என்று உரைத்தவர்..........
19. ஒரு குழந்தை முறையான பள்ளியில் சேர்ந்திராத வரை.....,.. ஆனது கண்ணுக்குத் தெரியாத, மறைந்திருக்கிற, அடையாளம் காணப்படாத குறைபாடாகவே அமையும்.
20. கல்வி உளவியலின் பிரதான பிரிவுகளை கண்டறிந்தவர்.......
21. வளர்ச்சிசார் செயல்பாடுகள் என்ற கருத்தினை முதலில் அறிமுகப்படுத்தியவர்.........
22. எந்தக் கற்றல் சொல் சார்ந்த கற்றலை விட அதிக நேரம் நினைவில் இருக்கும்?
23. ........ மனோபாவம் ஆனது கவனத்தை தூண்டி நிலை நிறுத்தக்கூடிய உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டது.
24. நடத்தை உருவாக்கத்தில் தூண்டல் இல்லையேல் துலங்கல் இல்லை என்பதை எதிர்த்தவர்......
25. ......... ஒருவரின் அனுபவங்களின் அடிப்படையில் புலன் உணர்வுகளை பொருள் விளக்கும் செயல்முறைகள் என வரையறுக்கலாம்.
26. ஒரு குழந்தையின் மனவெழுச்சி வளர்ச்சியானது சமூக வளர்ச்சியுடன்........... ஒட்டுறவு தன்மையை கொண்டு அமைகிறது.
27. கவன ஊசல் என்பதனை உளவியல் ஆய்வகத்தில்......... சோதனையின் மூலம் மேற்கொள்ளலாம்.
28. நுண்ணறிவு படிநிலை கோட்பாட்டினை தந்த வெர்னான் என்பவர் ஒரு.......... உளவியலாளர்.
29. மாஸ்லோ மனிதனது தேவைகள் இரண்டாம் நிலையாக குறிப்பிடுவது..........
30. ஒழுக்க வளர்ச்சியில் நடைமுறை வழக்கு முற்பட்ட நிலை காணப்படும் வயது வரம்பு......
32. Spiere என்ற லத்தீன் வார்த்தையின் பொருள்......
33. கீழ்க்கண்டவற்றுள் எது குழந்தையின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் அகக் காரணி அல்ல?
34. தாழ்வு சிக்கல் என்னும் கருத்தை தோற்றுவித்தவர்.......
35. பலிகடா ஆக்கப் படுதல் என்பது......... தற்காப்பு நடத்தை.
36. டாரன்ஸ் ஆக்கத்திறன் சோதனையில் உள்ள மொழி சோதனையின் எண்ணிக்கை.......
37. மனவெழுச்சி தூண்டல்கள் தாக்கும் மூளையின் ஒரு பகுதி.....
38. நோயாளியின் பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்கும் அறிவுரை பகர்தல் இன் வகை.......
39. முழுமையான எதிர்மறை செல்வாக்கு கொண்ட குழு.......
40. நாட்டை சோதனைகள் பெரும் பங்கு வகிப்பது.......
41. வீட்டுப்பாடத்தை வெறுக்கும் குழந்தையினை நேர்மறையாக திருத்த முயல்வது.......
42. விளையாட்டு சார்ந்த விஷயங்களில் தனி திறமையோடு விளங்கும் குழந்தையிடம் அதிகமாக இருப்பது......
43. கல்வி அறிவை மேம்படுத்தும் செயல்பாட்டினை பின்வருவனவற்றுள் என்ற முறையின் கீழ் வகைப்படுத்தலாம்?
44. கல்வியில் உளவியல் நடத்தை அறிவியல் பூர்வமாக விளக்குவது.......
45. தனியாள் மனித உறவு முறைகள் பற்றிய உளவியல் பிரிவு.....
46. தொகுத்தறிதல் முறையின் அடிப்படை வளர்ச்சி கோட்பாடு.....
47. அறிவுசார் வளர்ச்சி படிநிலைகளில் குறியீட்டு சமன்பாடுகளை புரிந்து கொள்ளும் நிலை........
48. குழந்தைகளை ஊக்குவிப்பதற்காக ஆசிரியர் ஒவ்வொரு செயல் பாட்டின் முடிவிலும் இனிப்புகள் வழங்குவது.......
49. வெற்றிக்களிப்பில் இருக்கும் குழந்தை எவ்வித தேவையை எதிர்நோக்குகிறது?
50. ஆசிரியர் தனது கற்பித்தலில் விளையாட்டு முறையை உற்சாகப்படுத்துவது.......