TNPSC / TET / 6TH TAMIL -3

    0
    255

    Welcome to your TNPSC / TET / 6TH TAMIL -3

    Name
    District
    Whatsapp (Optional)
    எதை நமது நாடு அணிந்திருக்கும் ஆடை என்று தாராபாரதி உருவகப்படுத்துகிறார்?

    ரௌலட் சட்டம் எதிர்ப்பு பற்றிய கருத்தாய்வு கூட்டத்தை காந்தியடிகள் யாருடைய வீட்டில் நடத்தினார்?

    காந்தியடிகள் வழக்கமாக அணியாத ஆடை எது?

    வேலு நாச்சியார் தன் தகப்பனுக்கு எத்தனையாவது மகள்?

    ஹைதர்அலி வேலுநாச்சியாரிடம் அனுப்பிய படையில் எத்தனை குதிரைப்படை வீரர்கள் இருந்தனர்?

    சரியா தவறா? "இடைச் சொல் தனித்து இயங்கும் பண்புடையது"

    'A.ஓர் நகரம்' 'B.ஒரு நகரம்' இவ்விரண்டில் எது சரி?

    திருச்சிக்கு அருகில் திருவள்ளுவர் தவச்சாலை ஒன்றை அமைத்தவர்

    இந்திய மொழிகளிலேயே மேலைநாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறிய மொழி

    உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு

    நாடும் மொழியும் நமது இரு கண்கள் என்று கூறியவர்

    தமிழ் சொல்வளம் என்ற கட்டுரையின் ஆசிரியர்

    உலகப் பெருந்தமிழர் என போற்றப்பட்டவர்

    தமிழில் தோன்றிய முதல் அகராதி

    ஒருவன் இருக்கிறான்-இச்சிறுகதை வெளியான இதழ்

    மோப்பக் குழையும் அனிச்சம் இவ்வரி இடம்பெற்ற நூல்

    உண்டால் அம்ம இவ்வுலகம் என்ற புறநானூற்றுப் பாடலைப் பாடியவர்

    மருந்தே ஆயினும் விருந்தோடு உண் இக்கூற்றை கூறியவர்

    நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பினை கூறும் நூல்

    விதைத்த நெல்லை அரிந்து வந்து விருந்து படைத்தவர்

    திருக்குறளில் விருந்தோம்பல் என்ற அதிகாரம் இடம்பெற்றுள்ள இயல்

    விவேக சிந்தாமணியின் ஆசிரியர்

    மலைபடுகடாம் என்ற நூலின் பாட்டுடைத் தலைவன்

    ஆற்றுப்படை என்பதன் பொருள்

    கி ராஜநாராயணன் சாகித்ய அகாடமி பரிசு பெற்ற ஆண்டு

    பிட் இந்திய சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு

    சிந்துவெளி மக்கள் அறிந்திராத விலங்கு

    மின்டோ மார்லி சீர்திருத்தம் எந்த ஆண்டு ஏற்பட்டது

    சாகரி என்று அழைக்கப்படுபவர்

    Add description here!

    அலகாபாத் கல்தூண் யாருடைய வெற்றிகளை விளக்குகிறது