TNPSC GROUP-04/TET CHALLENGE TEST-06

    0
    379

    Welcome to your TNPSC GROUP-04/TET CHALLENGE TEST-06

    1. 
    திருத்தமான இலக்கிய நடையில் அமைந்த மொழி எது?

    2. 
    தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலில் உள்ள இயல்கள் எத்தனை?

    3. 
    நட்டல் என்பதன் பொருள்?

    4. 
    புகழ் என்னும் சொல் முதன் முதலில் இடம் பெற்ற நூல்?

    5. 
    தமிழ் கும்மி என்ற பாடலை இயற்றியவர் ?

    6. 
    அருள்நெறி அறிவைத் தரலாகும்.. ^ அதுவே தமிழன் குரலாகும்- என்ற அடிகளில் இடம் பெற்றுள்ளவை

    7. 
    பாண்டம் பாண்டமாக களிமண் வனையப்படுகிறது. ஆனால் பாண்டத்தின் பயன் அதன் காலிப் பகுதியால்- என்று குறிப்பிட்டவர்

    8. 
    சிறந்த தமிழ் கவிதைகளைத் தொகுத்து "கொங்குதேர் வாழ்க்கை" என்ற தலைப்பில் நூலாக்கியவர்

    9. 
    மதுரை பதிற்றுப் பத்தந்தாதி என்னும் நூலை இயற்றியவர்?

    10. 
    வீராயி என்னும் நூலின் ஆசிரியர்?

    11. 
    வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம் என்ற பாடலை பாடியவர் யார்?

    12. 
    ஈரோடு தமிழன்பனின் தமிழக அரசின் பரிசு பெற்ற நூல் எது?

    13. 
    பணிநிலம் என்பதன் பொருள் ?

    14. 
    எந்த ஆற்றின் நடுவே உள்ள மணல் குன்றில் 30 ஆண்டுகள் கடின உழைப்பால் ஜாதவ் பயேங் காட்டினை உருவாக்கினார்

    15. 
    ___ என்னும் எழுத்தை தொடர்ந்து வரும் இடைத்தொடர் குற்றியலுகரச் சொற்கள் இல்லை

    16. 
    கந்தம் என்பதன் பொருள் ?

    17. 
    இராவண காவியத்தில் உள்ள ஐந்து காண்டங்களில் இடம்பெறாத காண்டம் எது?

    18. 
    உபகாரி என்பதன் பொருள்?

    19. 
    தீயவும் நல்லவும் செய்தவரை விட்டுச் செல்வது ஒரு நாளும் இல்லை என்று பாடியவர்

    20. 
    பகை வென்ற கிரம் பாடும் பரணி வகை-செழும் பரிபாடல் கலம்பகங்கள் எட்டுத்தொகை- என்ற பாடலைப் பாடியவர்

    21. 
    பரஞ்சோதி முனிவர் எங்கு பிறந்தார்?

    22. 
    காலமும் இலக்கணக்குறிப்பு

    23. 
    சந்தக்கவிமணி எத்தனை சிற்றிலக்கிய நூல்களை படைத்துள்ளார்?

    24. 
    தமிழ்ச்செல்வன் என்ற பெயரின் மாத்திரை அளவு என்ன?

    25. 
    தெள்ளமுது என்பதன் இலக்கணக்குறிப்பு

    26. 
    தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய காப்பகமான முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் பரப்பளவு

    27. 
    செஞ்சொல் என்ற சொல்லின் பொருள்?

    28. 
    பின்வருவனவற்றுள் பொருந்தாதது எது?

    29. 
    எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது இவை அனைத்தும் மொழியே ஆகும் எனக் கூறியவர்

    30. 
    அப்படியே நிற்கட்டும் அந்த மரம் என்ற பாடலில் நாவற்பழத்திற்கு உவமையாக கூறப்படுவது

    31. 
    இசையமுது எனும் நூலின் ஆசிரியர் ?

    32. 
    வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை என்று கூறியவர்

    33. 
    தமிழ்விடு தூது இல் உள்ள கன்னிகளின் எண்ணிக்கை______

    34. 
    இந்தியா மற்றும் விஜய முதலான இதழ்களில் நடத்தை விடுதலைப் போருக்கு வித்திட்டவர் யார்?

    35. 
    காழ்வரை நில்லா கடுங்களிற்று ஒருத்தல்- யாழ்வரை தங்கி யாங்கு- என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்

    36. 
    கனிச்சாறு என்னும் நூலை இயற்றியவர்?

    37. 
    கவிஞர் தமிழ்ஒளி பிறந்த ஊர்

    38. 
    பஞ்சக் கும்மிகள் என்ற நூலை தொகுத்தவர் யார்?

    39. 
    உரைநடையின் அணிகலன்கள் என்னும் கட்டுரையை எழுதியவர் யார்?

    40. 
    கோடை என்னும் சொல் முதன்முதலில் இடம் பெற்றுள்ள நூல் எது?

    41. 
    கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட அமைக்கப்பட்ட நீர் அரண்_____

    42. 
    தமிழ் வலஞ்சுழி எழுத்துகளில் பொருந்தாதது எது?

    43. 
    மொழிக்குரிய ஒழுங்கு முறை எது?

    44. 
    எதிர்பாராத முத்தம் என்னும் நூலின் ஆசிரியர்?

    45. 
    இந்தியாவின் சிறந்த பாடல் ஆசிரியருக்கான தேசிய விருதினை வைரமுத்து எத்தனை முறை பெற்றுள்ளார்?

    46. 
    போர் தீவிரமான செயல்களைக் குறிக்கும் குணம்_______

    47. 
    மரம் பாட வந்த மறவன் எனம் பாரதிதாசனால் புகழாரம் சூட்டப்பட்டவர் யார்?

    48. 
    புலவர் பாடிய பாடல்களின் தொகுப்பு எந்த நூலாக கூறப்படுகிறது?

    49. 
    முண்டி மோதும் துணிவே இன்பம் உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி என்று பாடியவர்

    50. 
    சம்பிரமுடன் என்ற சொல்லின் பொருள்?

    51. 
    தமிழென் கிளவியும் அதனோ ரற்றே- இவ்வடிகள் இடம்பெறும் நூல்?

    52. 
    நாகசுர கருவிகள் செய்ய பயன்படும் மரம் எது?

    53. 
    மூதுரையில் உள்ள பாடல்கள் அனைத்தும் ___________

    54. 
    எனக்கு போக மனமில்லை என்றும் என் மனவெளியில் அப்படியே நிற்கட்டும் அந்த மரம் கவிதையை எழுதியவர் யார்?

    55. 
    சேக்கிழார் யாருடைய அவையில் முதன்மை அமைச்சராக இருந்தார்?

    56. 
    புலவருக்காக தன் தலையை தரத் துணிந்தவன்

    57. 
    உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பை தொடங்கியவர் யார்?

    58. 
    எளிமையான உரிமைகளை எடுத்துக் காட்டி உயர்ந்த நீதியினை சொல்லும் நூல் எது?

    59. 
    ஐங்குறுநூறு நூலில் பேயனார் கூறும் மழைக்கால மலர்களில் இடம்பெறாத மலர் எது?

    60. 
    சந்தக்கவிமணி என்று அழைக்கப்படுபவர் யார்?

    61. 
    கனிச்சாறு என்னும் நூலை இயற்றியவர் யார்?

    62. 
    வாணிதாசனுக்கு செவாலியர் விருது என்பது எந்த அரசால் வழங்கப்பட்டது?

    63. 
    திராவிடர்கள் அடிப்படையில் மலைவாழ் மக்கள் திராவிடர்களை மலைநில மனிதர்கள் என அழைத்தவர்

    64. 
    ஏந்தி என்பதன் இலக்கணக்குறிப்பு?

    65. 
    நன்னூலின் முதல் பதிப்பு வெளியான ஆண்டு

    66. 
    எந்த நான்கும் சிறந்த அரசின் செயல்கள் என வள்ளுவர் கூறுகின்றார்?

    67. 
    நிலைபெற்ற சிலை எனும் நூலின் ஆசிரியர்_______

    68. 
    கிழவனும் கடலும் என்னும் ஆங்கில புத்தகத்தின் ஆசிரியர்?

    69. 
    நெறி என்னும் சொல்லின் பொருள்

    70. 
    மழையும் புயலும் என்னும் நூலின் ஆசிரியர்?

    71. 
    நாமநீர் வேலி உலகிற்கு அவன் அளபோல்- என்னும் பாடல் இடம்பெற்றுள்ள நூல்

    72. 
    புழை என்பதன் பொருள்

    73. 
    குடும்ப விளக்கு என்ற நூலின் இரண்டாம் பகுதி எது?

    74. 
    உலக தாய்மொழி தினம்?

    75. 
    மதுரைக்காஞ்சி எந்த நூல்களுள் ஒன்று?