TNPSC GROUP-04/TET CHALLENGE TEST-05 By Tamil Madal - June 19, 2022 0 149 FacebookTwitterPinterestWhatsApp Welcome to your TNPSC GROUP-04/TET CHALLENGE TEST-05 பெயர் மாவட்டம் வாட்சப் எண் 1. முல்லைப்பாட்டு பற்றிய கூற்றுகளில் தவறானது எது? முல்லைப்பாட்டு 103 அடிகளை உடையது முல்லைப்பாட்டு பத்துப்பாட்டு நூல் வகையை சார்ந்தது பத்துப்பாட்டில் மிக குறைந்த அடிகள் கொண்ட நூல் முல்லைப்பாட்டு பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று 2. சிலப்பதிகாரம் பற்றிய கூற்றுகளில் தவறானது எது? சிலப்பதிகாரத்தின் உட்பிரிவு காதை ஆகும் சிலப்பதிகாரத்தின் பெரும் பிரிவு காண்டம் ஆகும் சிலப்பதிகாரத்தில் வரும் தமிழ்நடை உரைப்பாட்டு மடை சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்கள் -5 3. பரிபாடல் பற்றிய கூற்றுகளில் தவறானது எது? சங்க நூல்களில் பண்ணோடு பாடப்பட்ட நூல் பரிபாடல் விசும்பில் ஊழி என தொடங்கும் பரி பாடலை எழுதியவர் கீரந்தையார் பரிபாடல் ஓங்கு பரிபாடல் என்னும் புகழ் உடையது பரிபாடல் பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று 4. வெள்ளி முளைத்திடுது விரைந்து போ நண்பா என்று பாடியவர் சுரதா வாணிதாசன் கு ப ராஜகோபாலன் பாரதிதாசன் 5. சதாவதானி என்று பாராட்டுப் பெற்றவர் அ) செய்கு தம்பி பாவலர் ஆ) ஆறுமுக நாவலர் இ) பரணர் ஈ) கபிலர் 6. சிவப்புச் சட்டை என்ற சொல்லுக்கான தொகையின் வகை அ) பண்புத்தொகை ஆ) உவமைத்தொகை இ) அன்மொழித்தொகை ஈ) உம்மைத்தொகை 7. அடியேன் என்பதன் இலக்கணக்குறிப்பு தருக அ) ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் ஆ) வினையெச்சம் இ) தன்மை ஒருமை வினைமுற்று ஈ) வியங்கோள் வினைமுற்று 8. அறம் அறகண்ட நெறிமான் அவையம் எனக் குறிப்பிடும் நூல் புறநானூறு பதிற்றுப்பத்து பரிபாடல் நற்றிணை 9. கூற்றுகளை ஆராய்க. 1) தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும். 2) தொகாநிலைத் தொடர் பத்து வகைப்படும் இரண்டும் சரி இரண்டும் தவறு 1 சரி 2 தவறு 1 தவறு 2 சரி 10. பாவலரேறு பெருஞ்சித்திரனார் கீழ்கண்ட எந்த இதழ்கள் வாயிலாக தமிழ் உணர்வை உலகம் எங்கும் பரப்பினார்? தென்மொழி,தென்றல் தென்மொழி, தமிழ்ச்சிட்டு தமிழ்ச்சிட்டு, குயில் நவ பாரதி, குயில் 11. இலக்கண முறைப்படி பிழை இருந்தும் இலக்கண ஆசிரியர்களால் சரி என்று ஏற்றுக் கொள்ளப்படுவது அ) வழாநிலை ஆ) வழுவமைதி இ) வழுநிலை ஈ) இடவமைதி 12. இனியன் கவிஞர்- என்ற தொடர்__ தொடர் ஆகும் அ) வினையெச்சத் தொடர் ஆ) எழுவாய்த் தொடர் இ) பெயரெச்சத் தொடர் ஈ) அடுக்குத்தொடர் 13. மருந்தே யாயினும் விருந்தொடு உண் என்று கூறும் நூல் அ) முதுமொழி ஆ) கொன்றை வேந்தன் இ) பழமொழி ஈ) திருக்குறள் 14. கீழ்க்கண்டவற்றுள் தவறான வாக்கியம் எது? இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலை கற்றுக் கொண்டவர் இரா இளங்குமரனார் சந்தக் கவிமணி என்று குறிப்பிடப்படுபவர் தமிழழகனார் முதல் தமிழ் கணினியின் பெயர் தொல்காப்பியர் எழில் முதல்வனின் இயற்பெயர் மா.ராமலிங்கம் 15. பின்வருவனவற்றில் சரியானது எது? அ) புறத்திணைகள் பன்னிரண்டு வகைப்படும் ஆ) வெற்றி பெற்ற மன்னனை புகழ்ந்து பாடுவது பாடாண் திணை இ) தன் நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்று அரசனோடு எதிர்த்துப் போரிடுவது தும்பை திணை ஈ) நிரை கவர்தல் என்பது வாகைத்திணை ஆகும் 16. வளிதொழில் ஆண்ட உரவோன் என குறிப்பிடப்படும் மன்னன் கரிகாலன் ராசராசன் முதலாம் ராஜேந்திரன் 2ஆம் ராஜேந்திரன் 17. திருவிளையாடல் புராணம் பற்றிய கூற்றுகளில் தவறானது எது? திருவிளையாடல் புராணம் காண்டங்களின் எண்ணிக்கை 4 திருவிளையாடல் புராணம் பாடல்களின் எண்ணிக்கை-64 திருவிளையாடற் புராணத்தின் ஆசிரியர் பரஞ்சோதி முனிவர் வேப்ப மாலை அணிந்த மன்னன் பாண்டியன் 18. கீழ்கண்டவற்றில் பொருந்தாத இணை எது? உயிரினும் மேலானது -ஒழுக்கம் ஒழுக்கமுடையவர் -மேன்மை அடைவர் பெரியோரை துணையாக்கி கொள்ளுதல் -பெரும் பேறு உலகத்தோடு பொருந்தி வாழ கல்லாதவர் -அறிவுடையவர் 19. கோபாலபுரத்து மக்கள் என்னும் நூல் சாகித்திய அகாதமி பரிசு பெற்ற ஆண்டு 1988 1991 1994 1996 20. பின்வருவனவற்றில் தூங்கல் ஓசை உடையது அ) ஆசிரியப்பா ஆ) கலிப்பா இ) வஞ்சிப்பா ஈ) வெண்பா 21. பின்வருவனவற்றில் சரியாக பொருந்தாதது எது? அ) அல்- சூரியன் ஆ) இறடி-தினை இ) கடும்பு -சுற்றம் ஈ) பொம்மல்- சோறு 22. கீழ்க்கண்டவற்றுள் தவறான வாக்கியம் எது? பெருமாள் திருமொழியை பாடியவர் குலசேகர ஆழ்வார் குலசேகர ஆழ்வாரின் காலம் ஆறாம் நூற்றாண்டு பெருமாள் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை-105 நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழி ஆக உள்ளது பெருமாள் திருமொழி 23. அதிவீரராமபாண்டியர் இயற்றாத நூல் எது? நைடதம் திருக்கருவை அந்தாதி சடகோபர் அந்தாதி வாயு சம்கிதை 24. சாகித்திய அகாதமி விருது பெற்ற ஜெயகாந்தன் புதினம் அ) சில நேரங்களில் சில மனிதர்கள் ஆ) சினிமாவுக்குப் போன சித்தாளு இ) ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் ஈ) உன்னை போல் ஒருவன் 25. பரிபாடலில் உள்ள மொத்த பாடல்கள் அ) 20 ஆ) 70 இ) 50 ஈ) 80 26. காசினியில் இன்று வரை அறிவின் மன்னர் கண்டுள்ள கலைகள் எல்லாம் தமிழில் எண்ணி பேசி மகிழ நிலை வேண்டும் என்று கூறியவர் குலோத்துங்கன் பராந்தகன் ராஜராஜன் ராஜேந்திரன் 27. இரப்போர்க்கு ஈயாது வாழ்வதைவிட உயிர் துறப்பது மேலானது என்று கூறும் அக நூல் குறுந்தொகை கலித்தொகை ஐங்குறுநூறு பரிபாடல் 28. காவுகளே கொடியவாயின-இதில் காவு என்பதன் பொருள் காடுகள் உடல்கள் கடல்கள் குகைகள் 29. கருத்துப் பகிர்வு தருவதால் மொழிபெயர்ப்பை___ என்று குறிப்பிடுவார்கள் அ) வளர் கலை ஆ) பயன் கலை இ) திறன் கலை ஈ) கருத்துக் கலை 30. உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தம் ஆகும் என்று குறிப்பிடும் நூல் சீவக சிந்தாமணி விவேக சிந்தாமணி மணிமேகலை நளவெண்பா 31. உனக்கு கதை எழுதத் தெரியுமா? என்ற வினாவிற்கு கட்டுரை எழுத தெரியும் என்று கூறுவது அ) உற்றது உரைத்தல் ஆ) உறுவது கூறல் இ) வினா எதிர் வினாதல் ஈ) இன மொழி 32. செம்மை சான்ற காவிதி மாக்கள் என்று அமைச்சர்களை போற்றுபவர் அ) அர்னால்டு ஆ) புலவர்கள் இ) பெருஞ்சாத்தன் ஈ) மாங்குடி மருதனார் 33. உழுபவருக்கே நில உரிமை இயக்கம் தொடங்கியவர் ராஜம் கிருஷ்ணன் கிருஷ்ணம்மாள் பாலசரஸ்வதி எம் எஸ் சுப்புலட்சுமி 34. மோப்பக் குழையும் அனிச்சம் எனக் கூறும் நூல் அ) திருக்குறள் ஆ) தொல்காப்பியம் இ) சிலப்பதிகாரம் ஈ) புறநானூறு 35. பின்வருவனவற்றில் குறிஞ்சி திணைக்கான கருப்பொருள்களில் வேறுபட்டது எது? அ) பூ- காந்தள் ஆ) பறை- தொண்டகம் இ) மக்கள்- ஆயர் ,ஆய்ச்சியர் ஈ) மரம்- அகில் 36. ஓர் உயிர் பல உடல்களில் ஊடுருவி உலாவுவது போல் பாய்ந்த நதி அ) காவிரி ஆ) வைகை இ) சரயு ஈ) கங்கை 37. காலம் கரந்த பெயரெச்சம் என்பது அ) வினைத்தொகை ஆ) உம்மைத்தொகை இ) பண்புத்தொகை ஈ) அன்மொழித்தொகை 38. இடைக்காடனாரின் நண்பர் அ) பாரி ஆ) கபிலர் இ) பிசிராந்தையார் ஈ) அவ்வையார் 39. "தோண்டும் அளவு ஊறும் நீர் போல கற்கும் அளவு அறிவு சுரக்கும்" என்கிறது அ) சிலப்பதிகாரம் ஆ) திருக்குறள் இ) நீதி வெண்பா ஈ) நீதிநெறி விளக்கம் 40. இந்தியாதான் என்னுடைய மோட்சம் இந்தியாதான் என் இளமையின் மெத்தை என்று கூறியவர் பாரதிதாசன் பாரதி மு வரதராசனார் ரா பி சேதுப்பிள்ளை 41. கூற்றுகளை ஆராய்க. 1) விளியுடன் வினை தொடர்வது விளித்தொடர் 2) நண்பா வா என்பது விளித்தொடர் இரண்டும் சரி இரண்டும் தவறு 1 சரி, 2 தவறு 1 தவறு, 2 சரி 42. சிலப்பதிகாரம் செப்பும் வணிக நகரம் அ) பூம்புகார் ஆ) சிறுகுடி இ) மருவூர்ப்பாக்கம் ஈ) மதுரை 43. தன்னுடைய படைப்புகளுக்கு தானே முன்னுரை எழுதும் பழக்கம் உடையவர் மேத்தா ஜெயகாந்தன் சுஜாதா ஜெயமோகன் 44. பின்வருவனவற்றுள் தவறான வாக்கியம் எது? துன்னக்காரர் என்பதன் பொருள்- ஓவியர் திருமால் குன்றத்தின் வேறு பெயர் அழகர் மலை சுருளி மலை என அழைக்கப்படுவது நெடுவேள் குன்றம் கோவலனும் கண்ணகியையும் மதுரைக்கு அழைத்து சென்றவர் கவுந்தியடிகள் 45. எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கு அளவு பெயர்களை தொடர்ந்து வருவது அ) உவமைத்தொகை ஆ) பண்புத்தொகை இ) உம்மைத்தொகை ஈ) அன்மொழித்தொகை 46. கோப்பரகேசரி, திரிபுவன சக்ரவர்த்தி என்ற பட்டங்களை கொண்டவர் அ) கரிகாலன் ஆ) முதலாம் இராஜராஜ சோழன் இ) இரண்டாம் ராஜராஜ சோழன் ஈ) முதலாம் ராஜேந்திர சோழன் 47. மன்னனது போரை மட்டும் சொல்லாது பிற மாண்புகளையும் பாடும் திணை பாடாண் திணை பொதுவியல் திணை வாகைத் திணை நொச்சித் திணை 48. நன்னர் நன்மொழி கேட்டனம்- யார் யாரிடம் கூறியது? தோழி தலைவியிடம் கூறியது தலைவி தோழியிடம் கூறியது முது பெண்டிர் தலைவியிடம் கூறியது தலைவி முதுபெண்டிர் இடம் கூறியது 49. முகம் பெற்ற பனுவலென்னவும்- பனுவல் என்பதன் பொருள் பொருள் முன்னுரை நூல் கோல் 50. ___ குறிப்பிடும் கருப்பொருள்களில் ஒன்றாக பறை இடம் பெறுகிறது அகத்தியம் நன்னூல் தொல்காப்பியம் யாப்பெருங்கலகம் 51. பின்வருவனவற்றில் வேறுபட்டது எது? அ) ஓஒதல் ஆ) கெடுப்பதூஉம் இ) நல்லபடாஅ ஈ) உறாஅர்க் 52. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை_ பண்பும் பயனும் அது- இக்குறளில் பயின்றுவரும் பொருள்கோள் அ) ஆற்றுநீர்ப் பொருள்கோள் ஆ) முறை நிரல்நிறை பொருள்கோள் இ) எதிர் நிரல்நிறை பொருள்கோள் ஈ) கொண்டுகூட்டு பொருள்கோள் 53. சங்க நூல்களில் பண்ணோடு பாடப்பட்ட நூல் எது? அ) அகநானூறு ஆ) நற்றினை இ) பரிபாடல் ஈ) கலித்தொகை 54. கம்பன் இசைத்த கவி எல்லாம் நான் என்று பெருமைபடுபவர் பாரதியார் பாரதிதாசன் கண்ணதாசன் வாணிதாசன் 55. போர் மலைவன எழுகழனியே- இவ்வடி உணர்த்தும் உட்கருத்து வயலில் நெற்கதிர்கள் போராக எழுகின்றன மலை மூங்கில் மட்டுமே வெறுமையாய் இருக்கின்றது மாங்காய்கள் மட்டுமே வடுபடுகின்றன வேறு போர்கள் இல்லை 56. கீழ்கண்டவற்றுள் தவறானது எது? அ) பா நான்கு வகைப்படும் ஆ) வினா 6 வகைப்படும் இ) பொருள்கோள் ஏழு வகைப்படும் ஈ) விடை எட்டு வகைப்படும் 57. கீழ்காணும் கூற்றுகளில் தவறானது எது? உயர்திணையின் பிரிவுகள் 4 அஃறிணையின் பிரிவுகள் 2 பால் என்பது திணையின் உட்பிரிவு இடம் மூன்று வகைப்படும் 58. வேர்ட்ஸ்மீத் என்பதை தமிழில்___ என்று அழைப்பர் எழுத்தாளி எழுத்தாணி எழுத்தோவியம் குரலாளி 59. கண்ணதாசன் முதன் முதலில் திரைப்படத்திற்கு பாடல் எழுதிய ஆண்டு 1939 1942 1949 1951 60. இழுக்கத்தின் எய்துவர் அ) எய்தும் பழி ஆ) எய்தாப் பழி இ) மெய்ப்பொருள் ஈ) ஒழுக்கம் 61. தென்னை மரங்கள் நிறைந்த பகுதியை குறிப்பிடும் வழாநிலை அ) தென்னந் தோட்டம் ஆ) தென்னந்தோப்பு இ) தென்னஞ் சோலை ஈ) தென்னங் காடு 62. நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொகையும் அமைந்துள்ள சொல் அ) தேர்ப்பாகன் ஆ) முள்ளிலை இ) தமிழ்த்தொண்டு ஈ) அன்புச்செல்வன் 63. அன்று விதைத்து விட்டு வந்த நெல்லை அரித்து வந்து பின் சமைத்து சிவனடியாருக்கு விருந்து படைத்தவர் யார்? இக்காட்சி இடம் பெற்ற நூல் எது? சாக்கிய நாயனார், பெரியபுராணம் இளையான்குடி மாறநாயனார்,பெரியபுராணம் காரைக்காலம்மையார் அற்புதத் திருவந்தாதி சுந்தரர் திருத்தொண்டத் தொகை 64. நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகைக்கான சொல் தேர்ப்பாகன் தமிழ்த்தொண்டு கரும்பு தின்றான் மதுரை சென்றார் 65. கீழ்க்கண்டவற்றுள் தவறான வாக்கியம் எது? 13 அடிக்கு மேற்பட்டுவரும் வெண்பா-கலி வெண்பா சிலப்பதிகாரத்தில் அமைந்த ஓசை செப்பலோசை திருக்குறளில் அமைந்த ஓசை செப்பலோசை ஆசிரியப்பா அகவல் ஓசை பெற்று வரும் 66. பின்வருவனவற்றில் பெருஞ்சித்திரனார் எழுதாத நூல் எது? அ) உலகியல் நூறு ஆ) ஞானரதம் இ) கொய்யாக்கனி ஈ) திருக்குறள் மெய்ப்பொருளுரை 67. வடமொழி கதையை தழுவி படைக்கப்பட்ட நூல் சிலப்பதிகாரம் சீவக சிந்தாமணி கலிங்கத்துப்பரணி வில்லி பாரதம் 68. நல்லற படலை பூட்டும்- இவ்வடிகளில் படலை என்னும் சொல் தரும் பொருள் மாலை மலர் நிலம் கொடி 69. ஊறும் நீர் போல கற்கும் அளவு அறிவு சுரக்கும் என்று கூறியவர் அவ்வையார் திருவள்ளுவர் கபிலர் இடைக்காடனார் 70. தொல்காப்பிய குறிப்பிடும் கருப்பொருள்களில் ஒன்றாக____ இடம் பெறுகிறது அ) பறை ஆ) தவில் இ) தேவ துந்துபி ஈ) ஜால்ரா 71. தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர் அ) சுரதா ஆ) பாரதியார் இ) அப்துல் ரகுமான் ஈ) கண்ணதாசன் 72. பெரியார் அறிவியல் தொழில்நுட்ப கழகம் நிறுவப்பட்ட ஆண்டு மற்றும் அதிலுள்ள காட்சிக்கூடங்கள் எத்தனை? 1972,08 1972,10 1988,08 1988,10 73. வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்னும் ம.போ.சி இன் நூலுக்காக சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்ட ஆண்டு அ)1967 ஆ)1965 இ)1965 ஈ)1966 74. காந்தியடிகள் சத்தியாகிரகம் என்னும் அறப்போர் முறையைச் தொடங்கிய ஆண்டு 1908 1907 1905 1906 75. ம. பொ. சிவஞானம் பற்றிய கூற்றுகளில் தவறானது எது? இவரின் சிறப்பு பெயர் சிலம்பு செல்வர் பெற்றோர் இட்ட பெயர் பொன்னுச்சாமி இவரது இயற்பெயரை மாற்றிய முதியவர் சரபையர் இவர் சாகித்ய அகடாமி விருது பெற்ற ஆண்டு-1966 Time is Up! Time's up