TN TET DAILY TEST-02

    0
    265

    Welcome to your TN TET DAILY TEST-02

    கூவும் குயிலும் கரையும் காகமும்- இத்தொடரில் இடம்பெற்ற மரபு

    ஆசிரியப்பாவிற்கு உரிய சீர்கள்

    விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்

    தேய்- வேர்ச்சொல்லை பெயரெச்சமாக்குக

    வல்லினம் மிகும் இடத்தை தேர்ந்து எழுதுக

    வினை மரபுகளுள் பொருந்தாத ஒன்று

    சிலேடை என்பது

    சொல்லுக்கு அழுத்தம் தரும் எழுத்து

    முதனிலை திரிந்த தொழிற்பெயரை காண்க

    பெட்டிக்குள் பணம் இருக்கிறது -இது எவ்வகை வேற்றுமை

    செய்யுள் இயற்றும் இலக்கணத்திற்கு__ என்று பெயர்

    அளபெடை என்பது___ வகையில் வரும்

    ஒருதலைக் காமம் என்பது

    கார் அறுத்தான் எவ்வகை ஆகுபெயர்

    நான் என்பது நான்காம் வேற்றுமை உருபு பெற்றால்___என ஆகும்

    3அடி சிற்றெல்லையாய் பாடும் பா

    எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே என்று கூறுவது

    பொருத்தமற்றது எது

    Choose the correct Preposition- He built the bridge___the river

    Choose the correct article-He is__M.L.A

    Choose the correct tag-Let us play well, ____?

    Choose the correct clipped word for 'demarcate'

    Choose the correct meaning for the foreign word 'viva voce'

    Choose the correct synonym for 'affluent'

    Choose the correct sentence-

    Choose the correct Prefix word for'___placed'

    தற்கருத்து என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர்

    முன்னர் கற்றது தற்போது கற்பதற்கு உதவியாக அமைவது

    இயற்கையின் பரிசு நினைவு என்றவர்

    GIFTED- என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர்

    நார்மன் மற்றும் கிரவுடட் அமைத்த கோட்பாடு