TN TET DAILY TEST-01

    0
    256

    Welcome to your TN TET DAILY TEST-01

    Name
    District
    Whatsapp (Optional)
    பின்வருவனவற்றில் வேறுபட்டது எது? (மருஉ)

    பின்வருவனவற்றுள் முற்றுப்போலிக்கு எடுத்துக்காட்டு

    ஐகாரம் சொல்லின் முதலில் வரும்பொழுது___ மாத்திரை அளவு ஒலிக்கும்

    போலும் எனும் சொல்லை போன்ம் என்று பயன்படுத்துவது

    தாவர இலை பெயர்கள் சரியானது எது? நாணல்-

    குறுகினன் என்ற சொல்லை பிரித்து எழுத கிடைப்பது

    ரோபோ என்னும் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் எது?

    பிறவி பெருங்கடல் நீந்துவர் நீந்தார்/ இறைவனடி சேரா தார்- என்னும் குறளில் பயின்றுவரும் அணி

    தமிழ் எண்களை கண்டறி- "அ"

    கண்ணி என்பது

    யாண்டு என்பதன் பொருள்

    நன்னூலின் படி தமிழில் உள்ள ஓரெழுத்து ஒருமொழி களின் எண்ணிக்கை

    அடுக்குத் தொடரில் ஒரே சொல் தொடர்ச்சியாக___ வரை வரும்

    திசம்பர் சூடினாள் என்பது

    பின்வருவனவற்றில் குற்றியலிகரம் பயின்றுவரும் சொல் எது?

    இடைத்தொடர் குற்றியலுகரத்திற்கான சான்று

    Choose the correct article- I saw__one rupee note

    Which is incorrect from the following?

    Choose the correct clipped word for "Refrigerator"

    Choose the correct clause- If I had money, ______

    Choose the correct sentence pattern-"They become tired today"

    how many diphthongs are there in English?

    Choose the correct Question Tag- Don't play with wire___?

    Choose the correct preposition- The deer jumped__the fence

    குழு காரணிக் கொள்கையை அறிமுகப்படுத்தியவர்?

    ரோசார்க் மைத்தட சோதனையில் பயன்படுத்தப்படும் அட்டைகளின் எண்ணிக்கை

    பயிற்சி விதி முக்கியத்துவம் கொடுப்பது

    ஒரு குழந்தை எந்த மாதத்தில் தனது தாயைப் பார்த்து சிரிக்க தொடங்குகிறது

    கீழ்கண்டவற்றுள் நினைவு சூத்திரத்திற்கு எடுத்துக்காட்டு

    மாஸ்லோவின் படிநிலைகளில் அடிப்படை தேவைகளுக்கு அடுத்து வருவது