TET DAILY TEST-09

    0
    202

    Welcome to your TET DAILY TEST-09

    1) Choose the correct plural form for "passer-by"

    2) Choose the suitable meaning for the idiom "back to the wall"

    3) Choose the correct meaning of the foreign word-'faux pas'

    4) Choose the correct American English word for 'fellow'

    5) Choose the correct expansion of the Acronym "GDP"

    6) Choose the correct question tag for the following statement- Let us start this game, ____?

    7) Identify the sentence pattern of the following sentence- My father have been working here since 2001

    8) Choose the correct definition for the term-"Optimist"

    9) Form a new word by adding a suitable suffix-'Willing___'

    10) Choose the correct syllabification

    11) Choose the clipped form of Perambulator

    12) Choose the correct modal verb- If I tried best, I___get a chance

    13) Choose the suitable phrasal verb for-'lead'

    14) Choose the correct tense form- I_____(wait) for five hours

    15) மார்கழித்திங்கள்,சாரைப்பாம்பு என்பது

    16) தொகாநிலை தொடரின் வகைகள்

    17) ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களில் உம் என்னும் உருபு வெளிப்பட வருவது

    18) இந்த மாறன் ஒரு நாளும் பொய் கூற மாட்டான் என்று கூறுவது

    19) மலைக் குகை என்னும் சொல்லின் வேற்றுமை தொகை

    20) எட்டு=எள்+து என பிரித்து தரும் பொருள்

    21) வாசல் என்பது

    22)பெயர் பகுபதத்தின் வகைகள்

    23)பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே இடம்பெறும் மெய்

    24) பகுதி, சந்தி, இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம்

    25) நீ, நீர், உன் என்பது

    26) இரண்டாம் வேற்றுமை வரும் பொருள்கள்

    27) ஒரு பெயரை செயப்படு பொருளாக வேறுபடுத்திக் காட்டுவது

    28) ஓவியர் தூரிகை கொண்டு ஓவியம் தீட்டினர்- இத்தொடரில் சொல்லுருபு எது?

    29) உருபுகளுக்கு பதிலாக முழு சொற்களே வேற்றுமை உருபாக வருவது

    30) பிறமொழியில் இருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள்