8.
50 மிலி 16.9% AgNO3 கரைசல் 50 மிலி 5.8% NaCl கரைசலுடன் வினைபுரிந்து உருவான வீழ்படிவின் நிறை என்ன?
(Ag = 107.8, N=14, O=16, Na= 23, Cl=35.5)
17.
அவகாட்ரோ எண் மதிப்பு 6.022×10²³ இல் இருந்து 6.022×10²°க்கு மாற்றப்படுகிறது. இதனால் மாறுவது
22.
ஒப்படர்த்தி 1.57, கொதிநிலை 349 K கொண்டதும், நீருடன் வினைபுரிந்து பாஸ்பரஸ் அமிலத்தை தருவதுமான நிறமற்ற நீர்மச் சேர்மம் எது?
34.
காந்த குவாண்டம் எண் தீர்மானிப்பது?
39.
காற்று அல்லது ஆக்சிஜனுடன் பாஸ்பீன் எரிவதால் கிடைப்பது
40.
ஒரே ஆர்பிட்டாலில் உள்ள இரு எலக்ட்ரான்களையும் வேறுபடுத்தி அறிய உதவுவது
42.
டேவிசன் மற்றும் ஜெர்மரின் சோதனை __________ தன்மையை நிரூபிக்கிறது