PAID TEST BATCH 6th to 10th SOCIAL SCIENCE MODEL TEST -2

    0
    981

    Welcome to your PAID TEST BATCH 6th to 10th SOCIAL SCIENCE MODEL TEST -2

    1. வரலாறு என்ற சொல் ___________மொழிச் சொல்லான 'இஸ்டோரியா’ என்பதிலிருந்து பெறப்பட்டது.

    2. கீழ்க்கண்டவற்றுள் வெண்கலக் கால கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் எவை? 1.லோத்தல் 2.பிம்பேட்கா 3.பையம்பள்ளி 4.ஆதிச்சநல்லூர்

    3. மானுடவியலாளர்களால் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதக் காலடித்தடங்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானவை?

    4. ஹரப்பா நாகரிகத்தின் இடிபாடுகளை பற்றி முதன் முதலில் தன்னுடைய நூலில் குறிப்பிட்டவர் யார்?

    5. கீழ்கண்டவற்றுள் ஹரப்பா நாகரிகம் ஒரு நகர நாகரிகம் என்பதற்கான காரணங்கள் யாவை? 1. விவசாயம் மற்றும் கைவினை தொழில்களுக்கான திடமான அடித்தளம் 2. தூய்மைக்கும், பொது சுகாதாரத்திற்கும் கொடுக்கப்பட்ட அதிக முன்னுரிமை 3. சிறப்பான கட்டிடக் கலை வேலைப்பாடு

    6. சுமேரியாவின் அக்காடிய பேரரசுக்கு உட்பட்ட அரசன் நாரம்- சின் சிந்துவெளிப் பகுதியில் உள்ள _____ என்னும் இடத்திலிருந்து அணிகலன் வாங்கியதாக குறிப்பு எழுதி உள்ளார்?

    7. பித்தளையில் செய்யப்பட்ட நடனப்பெண் சிலை எங்கு கண்டெடுக்கப்பட்டது

    8. குப்தர்களை பற்றிய கூற்றுகளில் தவறான வாக்கியம் எது?

    9. கிடாப்-உர்-ரஹியா என்ற ஒரு நூலின் ஆசிரியர் யார்?

    10. __________ என்ற மூரிஸ் பயணி முகம்மது - பின் துக்ளக் காலத்தில் தமிழகத்தின் நிலையினை தெளிவாக விவரித்துள்ளார்.

    11. பகவத்கீதையையும், உபநிடதங்களையும் பாரசீக மொழியில் மொழி பெயர்த்தவர் யார்?

    12. கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது? 1. போர்ச்சுகீசியருக்கும் விஜயநகர அரசுக்கும் கிருஷ்ணதேவராயர் காலத்தில் உறவுகள் தொடங்கியது. 2. இரண்டாம் வேஸ்கடர் ஸ்பெயின் மன்னன் இரண்டாம் பிலிப்பிடம் இருந்து வாணிப நலன் கடிதங்களை பெற்றார். 3. அடோனியா, கேப்ரல் அக்பரை சூரத்தில் சந்தித்தார். 4. அக்பர் இரண்டாம் பிலிப்பிற்கு தூது குழு ஒன்றை அனுப்பி அத்தூதுக்குழு 1582 ல் போர்ச்சுகளை அடைந்தது

    13. மராட்டியர்களுக்கும் முகலாயர்களுக்கும் மிகப் பெரிய தோல்வியை கொடுத்த முக்கியத்துவம் வாய்ந்ததும், இந்தியாவில் ஆங்கிலேய அரசு காலூன்ற வழி வகுத்ததுமான போர் எது?

    14. யாருடைய படையெடுப்பு மராத்திய பேரரசின் வீழ்ச்சிக்கு சாவுமணி அடித்தது

    15. கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது? 1. போர்ச்சுகீசியருக்கும் விஜயநகர அரசுக்கும் கிருஷ்ணதேவராயர் காலத்தில் உறவுகள் தொடங்கியது. 2. இரண்டாம் வேஸ்கடர் ஸ்பெயின் மன்னன் இரண்டாம் பிலிப்பிடம் இருந்து வாணிப நலன் கடிதங்களை பெற்றார். 3. அடோனியா, கேப்ரல் அக்பரை சூரத்தில் சந்தித்தார். 4. அக்பர் இரண்டாம் பிலிப்பிற்கு தூது குழு ஒன்றை அனுப்பி அத்தூதுக்குழு 1582 ல் போர்ச்சுகளை அடைந்தது

    16. இரண்டாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தாராசுரம் கோயிலின் கருவறைச் சுவற்றில் கீழ்க்காணும் எந்த இலக்கியத்தின் நிகழ்வுகள் குறுஞ்சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. ?

    17. பெரும் இலக்கியப் படைப்புகளான 'கம்பராமாயணம்' மற்றும் 'பெரியபுராணம் ஆகியவை எந்த காலகட்டத்தைச் சார்ந்தவை?

    18. எந்த சட்டம் ஒப்பந்தங்களை உடைப்பது கிரிமினல் குற்றம் என்றும் தேயிலை பயிரிடுபவர்கள் ஓடிப்போன வேலையாட்களை எந்த வித வாரண்டும் இல்லாமல் கைது செய்யலாம் என்றும் கூறியது?

    19. பாண்டிய அரசு உலகிலேயே மிகவும் செல்வச் செழிப்புடனும், அற்புதமான அழகுடனும் காணப்படும் பகுதி எனப் புகழாரம் சூட்டியவர் யார்?

    20. கங்கைச் சமவெளியில் நகரங்கள் தோன்ற காரணமானது/வை எது எவை? (i) வேளாண் உபரி (ii) கைத்தொழில்களின் வளர்ச்சி (iii) வணிகத்தின் வளர்ச்சி (iv) பெருகிக்கொண்டிருந்த மக்கள் தொகை

    21. இந்த மொழியிலுள்ள ஒலி அமைப்பில் வளைநாவொலிக் கூறுகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. (ii) இதன் பல்வேறு வகைப்பட்ட உயிரெழுத்துக்கள் பிற மொழிகளிலிருந்து இதை வேறுபடுத்திக் காட்டுகின்றன. மேற்கூறிய கூற்றுகள் எந்த மொழியைப் பற்றி விவரிக்கின்றன?

    22. பிரிட்டிஷ் இந்திய எல்லைக்குள் இந்திய நாகரீகத்தினை கண்டறிய எந்த மொழி அடையாளப்படுத்தப்பட்டது?

    23. ராபர்ட்-டி-நொபிலி தனது பெயரை இவ்வாறு மாற்றிக்கொண்டார்.

    24. கூற்று (A) : பெருவாரியான மக்கள் பக்தி இலக்கியங்களின் மீதான ஆர்வத்தை வளர்த்துக்கொண்டனர். காரணம் (R); பக்தி இயக்கத் துறவிகள், சாமானிய மக்களின் மொழியிலேயே தங்கள் பாடல்களை இயற்றினார்கள்.

    25. கீழ் கண்டவைகளில் எந்த ஒரு பண்டிகை, சிக்கிம் மாநில பண்டிகையுடன் தொடர்புடையது?

    26. சங்க காலத்தில் எவற்றைப் பகைவரிடமிருந்து காக்கும் முயற்சியில் ஈடுபட்டு உயிர் நீத்த வீரர்களுக்கு "நடுகற்கள்" நடப்பட்டன?

    27. மதராஸ் என்ற பெயர் சென்னை என அதிகார பூர்வமாக மாற்றப்பட்ட ஆண்டு எது?

    28. இரண்டாவது உலக தமிழ் மாநாடு நடைபெற்ற போது தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இருந்தவர் யார்?

    29. (i) தர்மம், அதர்மம், காமம், மோட்சம் என்ற நான்கு வகை பாகுபாட்டை இந்தியத் தத்துவங்கள் குறிப்பிடுகின்றன. (ii) தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியங்கள் முதல் மூன்று வகைகளை மட்டுமே குறிப்பிடுகின்றன. மேற்காணும் கூற்றுகளில் சரியானது/வை எது / எவை?

    30. ஒரு செம்மொழியின் பண்புகளாக கீழ்காணும் எதை/எவற்றை குறிப்பிடலாம் ? (a) சுதந்திரமான / தனித்து விளங்கும் இலக்கிய மரபு (b) பெரும் பண்டைய மற்றும் வாய்மொழியிலான இலக்கிய பாரம்பரியத்தை மட்டுமே கொண்டது. (c) பெரும் பண்டைய மற்றும் எழுதப்பட்ட இலக்கிய பாரம்பரியத்தை கொண்டது.

    31. கீழ்கண்ட காரணிகளில் தென்னிந்திய கிளர்ச்சிக்கு காரணமாக அமைந்தது எது ? (i) பாளையங்களில் கம்பெனியின் சீர்திருத்தங்கள் (ii) கம்பெனி பொருளாதார சுரண்டல் மற்றும் அதிகபடியான வரி விதிப்பு (iii) 1798 ல் ஏற்பட்ட பஞ்சம் (iv) கம்பெனி நடத்திய அடிக்கடியான போர்கள்

    32. தன்னாட்சி இயக்கம் தமிழகத்திலிருந்து உதயமாக முக்கிய காரணமான பெண் யார்?

    33. தமிழகத்தில் 1927 ஆம் ஆண்டு, நீல் உருவ சிலை சத்தியாகிரக போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்மணி (தியாகி)

    34. 1884 ஆம் ஆண்டு பி. அனந்த சார்லு மற்றும் பி. ரெங்கைய்யா நாயுடு தொடங்கிய அரசியல் சார்ந்த அமைப்பு எவ்வாறு அறியப்பட்டது?

    35. கீழ்க்கண்டவற்றை பொருத்துக. (a) சுயராஜ்யா 1. டி.எம். நாயர் (b) ஜஸ்டிஸ் 2. டி. பிரகாசம் (c) திராவிடன் 3. திரு.வி.க (d) நவசக்தி 4. பக்தவச்சலம் (a) (b) (c) (d)

    36. 1916 ம் ஆண்டு தென்னிந்திய மக்கள் கழகம் எவ்வாறு பின்னர் அழைக்கப்பட்டது ?

    37. தமிழகத்தில் முதன்முறையாக நீதிக்கட்சி ஆட்சி அமைத்த ஆண்டு எது?

    38. செங்கற்பட்டில் இவரது தலைமையில் முதல் சுயமரியாதை மாநாடு நடந்தது?

    39. பெரியார் சுயமரியாதை இயக்கத்தை எப்போது தொடங்கினார்?

    40. நாகரிகம் பற்றிய தந்தை பெரியாரின் வரையறைக்குள் உட்படாத கருத்தாக்கம் யாது ?

    41. சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழித்த சட்டம் ________ ஆண்டு கொண்டு வரப்பட்டது

    42. 1856-ஆம் ஆண்டு விதவை மறுமண சட்டத்தைக் கொண்டு வந்தவர் யார்?

    43. நிர்வாகத்தில் பிரதிநிதித்துவ மற்றும் பொது மக்கள் சார்ந்த கூறுகளை அறிமுகம் செய்யும் முதல் முயற்சியாக இயற்றப்பட்டச் சட்டம் :

    44. (i) ஆங்கிலேயர்களுக்கு இந்திய தேசியவாதிகளை திருப்திபடுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் வெளிப்பாடே 1935-ஆம் ஆண்டின் இந்திய அரசாங்கச் சட்டமாகும். (ii) இச்சட்டம், உள்ளாட்சி அரசுகளுக்கு அதிக அதிகாரம் வழங்கியதோடு, 1937-ஆம் ஆண்டில் நேரடித் தேர்தலையும் அறிமுகம் செய்தது. மேலே காணப்படும் கூற்றுகளில் சரியானது/வை எது/எவை?

    45. 1930-ம் ஆண்டு பி.ஆர். அம்பேத்கர் தொடங்கிய வாரப்பத்திரிக்கையின் பெயர் என்ன?

    46. கீழ்கண்ட எந்த நாட்டுடன் இந்தியா மிக நீளமான எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது?

    47. கீழ்க்கண்ட மலைத்தொடர்களை வடக்கு தெற்காக வரிசைப்படுத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டைப் பயன்படுத்தி சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும். 1. காரகோரம் மலைத்தொடர் 2. லடாக் மலைத்தொடர் 3. பீர்பான்ஜல் மலைத்தொடர் 4. ஜாஸ்கார் மலைத்தொடர்

    48. சூரிய மண்டலத்தின் ‘நீல கிரகம்' என அழைக்கப்படுவது எது?

    49. வட இந்தியாவில் நிலவும் கண்ட காலநிலைக்கு கீழ்கண்ட எது காரணமாக உள்ளது?

    50. அயனமண்டல சூறாவளியால் மிகவும் அதிகமாக பாதிக்கப்படும் மாநிலங்களின் பெயர்கள் யாவை?

    51. உலக வானிலை அமைப்பின் படி சூறாவளி என்பது காற்றின் வேகம் _______ அளவிற்கு அதிகரிக்கும் போது கண்டறியப்படுகின்றது

    52. வேக மிகுதியுடன் பாயும் ஆற்றுக் கழிமுகப்பகுதிகள் இந்நிலத் தோற்றத்தினைக் கொண்டுள்ளன :

    53. வடக்கு - தெற்கு வரிசையில் ஆறுகள் கொடுக்கப்பட்டுள்ள ஒன்றை அடையாளம் காண்க.

    54. ________ மண் வகை, தமிழ்நாட்டில் நீலகிரியை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் காணப்படுகிறது.

    55. பின்வருவனவற்றில் எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது?

    56. இந்தியாவில் அதிக தரம் வாய்ந்த கருமையான மைக்கா எந்த மாநிலத்தில் இருந்து கிடைக்கிறது?

    57. கீழ்கண்டவற்றுள் இந்தியாவில் எந்த பிரதேசம் அதிகளவில் (சதவீதத்தில்) காடுகளின் பரப்பளவை கொண்டது?

    58. சணல் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள இந்திய மாநிலம்

    59. இந்தியாவில் எப்போது 'தேசிய வெள்ள ஆய்வுக் குழு நிறுவப்பட்டது?

    60. “தேசிய பசுமை தீர்ப்பாயம்” எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?