1. இந்தியாவில் குடியரசுத் தலைவர் ஆட்சி முதன் முதலாக அமல்படுத்தப்பட்ட மாநிலம்?இந்தியாவில் குடியரசுத் தலைவர் ஆட்சி முதன் முதலாக அமல்படுத்தப்பட்ட மாநிலம்?
2. இந்திய பாராளுமன்றத்தில் " இந்திய குடியுரிமைச் சட்டம்" இயற்றப்பட்ட ஆண்டு?
3. 1915 ம் ஆண்டில் ஆங்கிலேய அரசால் "KNIGHT - HOOD" பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டவர்?
4. தல் அறியும் உரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் எப்போது நிறைகவவேற்றப்பட்டது?
5. அடிப்படை உரிமைகள் அரசியலமைப்பின் எந்த பகுதியில் உள்ளன?
6. நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறை எப்போது அறிமுகப்படுத்தபட்டது?
7. இந்தியாவில் மொழியின் அடிப்படையில் பல மாநிலங்கள் எப்போது உருவாகின?
8. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் யார் தலைமையில் நடைபெற்றது?
9. மாநில மனித உருமை ஆணையத்தின் உறுப்பினர்களை நியமிப்பது?
10. பன்னாட்டு எழுத்தறிவு ஆண்டாக ஐ.நா. வினால் அறிவிக்கப்பட்ட ஆண்டு?
11. ஐ.நா. சபையில் எத்தனை நாடுகள் வீட்டோ அதிகாரத்தை பெற்றுள்ளன?
12. மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையின் குறைந்த பட்ச அளவு?
13. கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் எப்போது இயற்றப்பட்டது?
14. கி. பி. 1526 ல் கிருஷ்ண தேவராயர் யாரை மதுரைக்கு ஆளுநராக நியமித்தார்?
15. 1665 ம் ஆண்டு புரந்தர் உடன்படிக்கையின்படி முகலாயருக்கு கீழ்க்கண்ட எண்ணிக்கை கொண்ட கோட்டைகளை சிவாஜி வழங்கினார்?
16. " நீதி சங்கிலி மணி " என்ற புதிய நீதி வழங்கும் முறையினை எந்த அரசர் கொண்டு வந்தார்?
17. நாயக்கர்களில் யாருடைய காலத்தில் தலைநகர் திருச்சியிலிருந்து மதுரைக்கு மாற்றப்பட்டது?
18. கி.பி. 1526 ஆம் ஆண்டு நடந்த முதல் பானிபட்டுப் போரில் தோற்கடிக்கப்பட்டு மரணமடைந்தவர்?
19. தமிழ்நாட்டில் உள்ள ராஜ்ய சபா உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை?
20. இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இரண்டு முறை பொறுப்பேற்றவர்?
21. இந்தியாவில் எந்த மாநிலத்தில் தனி அரசியல் அமைப்பு சட்டம் உள்ளது?
22. இந்தியா ஐக்கிய நாடுகள் சபையில் ( UNO ) எப்போது உறுப்பினரானது?
23. தென்மேற்கு பருவக்காற்று திசைக்கு இணையாக அமைந்துள்ள மலைத் தொடர்?
24. இந்திய அரசியல் சபையில் இறுதியாக இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை?
25. இந்திய அரசியலமைப்பு எந்த சட்டத்தின் மறு வடிவமாக திகழ்கிறது?
26. 1832 ல் முதன்முதலில் காகித தொழிற்சாலை எங்கு அமைக்கப்பட்டது?
27. விவேகானந்தருக்குப்பின் ராமகிருஷ்ணா இயக்கத்தை பிரபமாக்கிய அயர்லாந்து பெண்மணி?
28. 1907 ஆம் ஆண்டு சூரத் காங்கிரஸ் மாநாட்டில் தீவிரவாதிகள் தரப்பிலிருந்து தலைவராக முன்மொழியப்பட்டவர்?
29. இந்தியாவில் மதம் தொடர்பாக விதிக்கப்பட்ட ஜெசியா வரி எந்த மாகாணத்தில் விதிக்கப்பட்டது?
30. சங்க காலத்தில் குடிகளான துடியன், பாணன், கடம்பன் பற்றி கூறும் நூல்?
31. முதலாம் அமோகவர்மர் எனும் ராஷ்ட்ரகூட மன்னர் எழுதிய நூல்?
32. இந்தியாவில் மகாத்மா காந்தியின் முதல் சத்தியாகிரகம் எங்கு நடைபெற்றது?
33. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்திய மக்கள் தொகை?
34. இந்திய பாராளுமன்ற நடைமுறையில் பூஜ்ய நேரம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?
35. SARFAESI சட்டம் எந்த நோக்கத்துக்காக ஆரம்பிக்கப்பட்டது?
36. கீழே கூறப்பட்டுள்ளவற்றில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எந்த பிரிவு பாராளுமன்றம் புதிதாக அகில இந்திய அரசுப்பணியை உருவாக்க வகை செய்கிறது?
37. 42 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
38. ஐ.நா. சபையின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
39. தொட்டில் குழந்தை திட்டம் தமிழக அரசால் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
40. பூரண சுயரஜ்ஜியம் தீர்மானம் எப்போது நிறைவேற்றப்பட்டது?
41. லோக்சபா உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?
42. லோக் சபை தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை?
43. தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர்களை நியமிப்பவர்?
44. இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை?
45. இந்திய அரசியல் நிர்ணய சபை எப்போது அமைக்கப்பட்டது?
46. விஜய நகரப் பேரரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
47. முகலாயர் ஆட்சியில் நகர நிர்வாகம் யாருக்கு கீழ் செயல்பட்டது?
48. பாபர் கி.பி. 1529 ல் தன்னுடைய எந்த வயதில் மரணமடைந்தார்?
49. இந்திய வரலாற்றில் சுல்தானியர்களின் ஆட்சி காலம்?
50. முதல் அரசியலமைப்பு சட்ட திருத்தும் நடந்த ஆண்டு?
51. இந்தியாவின் முதல் பெண் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி?
52. இந்திய அரசியல் அமைப்பில் உள்ள குழுக்களின் எண்ணிக்கை?
53. பல்லவர் காலத்தில் பின்பற்றப்பட்ட கோயில் கலைபாணி?
54. குப்தர் காலத்தில் நாணயங்களை அறிமுகப்படுத்திய அரசன்?
55. 1944 செர்ஜென்ட் குழு அறிக்கை எந்த துறை தொடர்பானது?
56. இந்து சமயத்தில் 6 வகையான சமய வழிபாட்டு முறைகள் தோன்றிய காலம்?
57. சங்க காலத்தில் நானில வாழ்க்கை பிரிவில் கீழ்கண்டவற்றில் இல்லாலது?
58. சமண மதத்திற்கு ஆதரவளித்த தென்னிந்திய அரசன்?
59. சிந்து சமவெளி நாகரீகத்தில் காணப்படாத விலங்கினம்?
60. ஹம்பி எனப்படும் விஜயநகரம் அமைந்திருக்கும் நதிக்கரை?