8ஆம் வகுப்பு அறிவியல் [07 – 12]

    0
    440

    Welcome to your 8ஆம் வகுப்பு அறிவியல் [07 - 12]

    1. எது வலிமையான இயற்கை காந்தம் _______________?

    2. எவ்வகை பொருள்களின் காந்தப் பண்புகள் வெப்பத்தினால் மாற்றம் அடைவது இல்லை ?

    3. ஃபெர்ரோ காந்தப் பொருளுக்கு எடுத்துக்காட்டு?

    4.சரியா தவறா? " காந்தமாக்கல் என்பது ஒரு செயற்கை காந்தங்கள் உருவாக்கும் முறை ஆகும்."

    5. மேக்னிட்டார் என்பது?

    6. கூற்றை ஆராய்க 1. பூமியின் உட்பகுதியில் உள்ள கற்பனையான காந்தத்தின் தென் முனையானது புவியியல் வடமுனை அருகில் உள்ளது. , 2. ஒரு காந்தத்தை அதிக வெப்பநிலைக்கு உட்படுத்தும் போது அது தன் காந்த தன்மையை இழக்கும்.

    7. ராக்கெட்டின் முன்பகுதி அமைப்பு எது?

    8. "தாழ் வெப்பநிலை இயக்கு பொருள்கள்" எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

    9. பொருத்துக: 1) சந்திராயன்-1 , 2) மங்கள்யான் , சந்திராயன் 2, அப்போலோ-11 , அ)-2019 ஆ)-2008 இ)1969 ஈ)2013

    10. முதன்முதலில் மனிதர்களை நிலவிற்கு அனுப்பிய திட்டம் எது?

    11.கொலம்பியா விண்வெளித் திட்டத்தின் மூலம் விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய வீராங்கனை ____________

    12. ஆப்பிள் மற்றும் காய்கறிகள் பழங்களில் காணப்படும் என்சைம் எது?

    13. சரியா தவறா? "நைட்ரஜன் வாயு காற்றில் உள்ள ஆக்ஸிஜனுடன் வினைபுரிந்து பாப் என்ற ஒலியை ஏற்படுத்தும்.

    14. தீப்பெட்டியின் பக்கவாட்டில் வேதிப்பொருள் உள்ளது?

    15. எந்த தனிமத்திற்கு அசோட் என்ற பெயர் பரிந்துரைக்கப்பட்டது?

    16. பின்வருவனவற்றில் டைட்டன் எந்த கோளின் துணைக்கோள்?

    17. காற்றை விட இலேசான வாயு எது?

    18. தெளிந்த சுண்ணாம்பு நீரை பால் போல் மாற்றக்கூடியது எது?

    19. ஆக்சிஜன் எந்த உலோகத்துடன் சேர்ந்து எரிந்து கார ஆக்சைடுகளை தராது?

    20. தூய மழை நீரின் பிஹெச்( ph) மதிப்பு?

    21. யூரியா போன்ற உரம் தயாரிக்க அம்மோனியா உடன் சேர்ந்து பயன்படுத்தப்படும் வேதிச் சேர்மம் எது?

    22. "அமில உருவாக்கி" இது எதன் அடைமொழி பெயர்?

    23. பின்வருவனவற்றில் எது ஆக்ஸிஜனுக்கு அடைமொழியாக பயன்படுத்தப்பட்டது?

    24. கூற்றை ஆராய்க : 1. சூரிய குடும்பத்தில் மிகவும் வெப்பமான கோள் வெள்ளி ஆகும். 2. வெள்ளி கோளின் மேற்புறத்தின் வெப்பநிலை சுமார் 462 °C

    25. நில அதிர்வு அலைகளின் ஆய்வைப் பற்றிய அறிவியல் பிரிவு____________

    26. சரியா தவறா? "தனிமம் ஒரு தூய பொருள் ஆகும். அது ஒரே வகை அணுக்களை மட்டுமே பெற்றிருக்கும்."

    27. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு

    28. இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியப்பட்டா விண்ணில் செலுத்தப்பட்ட ஆண்டு?

    29. ஆக்சிஜனின் இயற்பண்புகளுள் பொருந்தாதது எது?

    30. ஆனோடு கதிர்களின் பண்புகளுள் தவறானது எது?.

    31. ஒரு டெஸ்லா என்பது

    32. சந்திரனின் விட்டம் _____

    33. சந்திரயான் – I விண்ணில் செலுத்தப்பட்ட நாள் _____

    34. கீழ்காணும் கூற்றுகளில் சரியானது எது?

    35. வெட்டப்பட்ட ஆப்பிள் பழுப்பாக மாறுவதற்கு காரணமான நிறமி ____

    36. உலகின் மிகச் சிறிய செயற்கை கோளான கலாம்சாட் என்ற செயற்கைக்கோளின் எடை என்ன?

    37.பிரைன் கரைசலை அடர் சோடியம் குளோரைடு கரைசல் வழியே மின்சாரத்தைச் செலுத்தும்பொழுது வெளிவருபவை

    38.ஹேபர் முறையில் அம்மோனியா தயாரித்தலில் ______ வினைவேக மாற்றியாக செயல்படுகிறது.

    39.பின்வரும் எந்தத் தனிமம் குறைந்த திருபுத்தாங்கும் பண்பைக் கொண்டுள்ளது?

    40. டங்ஸ்டனின் குறியீடு _____

    41. சலவை சோடா என்னும் சேர்மத்தில் இல்லாத தனிமம் எது?

    42. கீழ்க்கண்டவற்றுள் எது உலோகப்போலி அல்ல?

    43.சால்வே முனை _____ உற்பத்தி செய்ய பயன்படுகிறது.

    44. கார்பன் டைஆக்சைடு எம்முறையில் தயாரிக்கப்பட்டாலும் அதில் கார்பன் மற்றும் ஆக்சிஜனின நிறைவிகிதம் மாறாதிருப்பது ______ விதியை நிரூபிக்கிறது.

    45. நீரில், நைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகியன ____ நிறை விகிதத்தில் இணைந்துள்ளன.

    46. கீழ்கண்டவற்றில் தவறான இணை எது?

    47. MRI என்பதன் விரிவாக்கம் ———–

    48. கூற்று: இரும்புத் துருவல்களின செறிவு துருவப் பகுதிகளில் அதிகம் காரணம்: காந்தங்கள் மிகவும் கூர்மையானவை

    49. _____ யில் கிரியாேஜெனிக் எரிபோருள் சேகரித்து வைக்கப்படுகிறது

    50. நிலவின் எந்தப் பகுதி பெரும்பாலான நேரங்களில் நிழல் படிந்தே காணப்படும் ?