8th std geography 01 – 06

  0
  341

  Welcome to your 8th std geography 01 - 06

  1. I. Igneous என்ற சொல் இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டது. II. பாறையியல் என்ற சொல் கிரேக்க மொழியில் இருந்து பெறப்பட்டது. இவற்றுள் சரியானவை எது?

  2. புவிப் பரப்பில் காணப்படும் பாறைகளை அவை தோன்றும் முறைகளின் அடிப்படையில் எத்தனை வகைகளாக பிரிக்கலாம்?

  3. உலகின் முக்கியமான செயல்படும் எரிமலைகளான மவுண்ட் ஸ்ட்ராம்போலி மற்றும் மவுண்ட் எட்னா ஆகியவை அமைந்துள்ள இடம்.....

  4. கீழ்கண்டவற்றுள் எது பாறை கோளம் என அழைக்கப்படுகிறது?

  5. கீழ்கண்டவற்றில் எவ்வகை மண் பரவலாகவும் அதிகம் உள்ளதாகவும் உள்ளது?

  6. தவறான விடையை கண்டு பிடி:

  7. கூற்று 1 : படிவுப்பாறைகள் பல்வேறு அடுக்குகளை கொண்டவை. கூற்று 2 : படிவுப் பாறைகள் பல்வேறு காலங்களில் உருவானவை.

  8. 1. உலகின் மிகப் பழமையான படிவுப் பாறைகள் கிரீன்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டன. 2. இவற்றின் வயது 3.9 மில்லியன் ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

  9. கீழ்க்கண்டவற்றுள் எவை சம அளவு மழை உள்ள இடங்களை இணைக்கும் கோடு ஆகும்?

  10. காற்றில் உள்ள அதிகபட்ச நீராவி கொள்ளளவுக்கும் உண்மையான நீராவி அளவுக்கும் உள்ள விகிதாச்சாரம்.....

  11. ஒரு இடத்தில் கிடைக்கும் சூரிய கதிர்வீச்சின் அளவு...........

  12. உலகிலேயே முதன் முதலாக காலநிலை வரை படங்களின் தொகுப்பை வெளியிட்டவர்.........

  13. உலகில் இதுவரை பதிவான மிக அதிகபட்ச காற்றழுத்தம் பதிவாகியுள்ள இடம்..........

  14. பியோ போர்டு அளவை என்ற கருவி காற்றின் வேகத்தை அளவிட பயன்படுகிறது இக்கருவி கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு.......

  15. நீர் கடலில் இருந்து வளி மண்டலத்திற்கும் வளிமண்டலத்தில் இருந்து நிலத்திற்கும், மீண்டும் நிலத்திலிருந்து கடலுக்கு செல்லும் முறை........

  16. நீர், நீராவியில் இருந்து நீராக மாறும் முறை....

  17. நீர் மண்ணின் இரண்டாவது அடுக்கில் இருந்து அல்லது புவியின் மேற்பரப்பு வழியாக ஆறுகளிலும் ஓடைகளிலும் ஏரிகளிலும் பெருங்கடலுக்கு செல்லும் முறை..........

  18. நீர் சுழற்சியின் நிலைகள்.......

  19. சரியான விடையைத் தேர்ந்தெடு : நீர் ஆவியாதல் என்பது 1. நீராவி நீராக மாறும் செயலாக்கம் 2. நீர் நீராவியாக மாறும் செயலாக்கம். 3. நீர் 100°c வெப்பநிலையில் கொதிக்கிறது. ஆனால் 0°c வெப்பநிலையில் ஆவியாக ஆரம்பிக்கிறது. 4. ஆவியாதல் மேகங்கள் உருவாக காரணமாக அமைகிறது.

  20. மூடுபனி எனப்படுவது காற்றில் தொங்கும் நிலையில் மிதக்கும் நுண்ணிய நீர் துளிகளை பெற்று இருப்பதில்லை.

  21. நிலநீர் ஓட்டம் ஆறுகள் சிறு ஓடைகள் மற்றும் கடல்களில் இணைவதால் மேல் மட்ட நீர் வழிந்தோட என அழைக்கப்படுகிறது.

  22. நீர்த்துளிகளும் 5 மி. மீ விட்டத்திற்கு மேலுள்ள பனித்துளிகளும் கலந்து காணப்படும் பொழிவிற்கு........

  23. புவியிலுள்ள நன்னீரில் நிலத்தடி நீரின் அளவு......

  24. பொருள்களின் வெப்பநிலை பணிநிலை வெப்பநிலையை விட குறைவாக இருக்கும் பொழுது உருவாவது.......

  25. மழைத்துளியின் விட்டமானது 0.5 மி. மீ அளவினை விட அதிகமாக இருப்பின், அதனை.......... மழை என்கிறோம்.

  26. .......... மூலம் மண் தற்காலிகமாக தண்ணீரை சேமித்து மண்ணிலுள்ள உயிரினங்களுக்கும் தாவரங்களுக்கும் கிடைக்க செய்கிறது.

  27. நகரமயமாக்கலின் உலக சராசரி சதவீதம்.........

  28. ......... ஆம் ஆண்டு வரலாற்றில் முதல்முறையாக உலகளாவிய நகர்ப்புற மக்கள்தொகை ஊரக மக்கள் தொகையை விட அதிகமானது.

  29. 2017 ஆம் ஆண்டில்...... புலம் பெயர்வில் இந்தியா மிகப்பெரிய நாடு.

  30. உலக மக்கள் தொகையில் அதிக சதவீதம் மற்றும் சர்வதேச புலம் பெயர்ந்தோர் அதிக சதவீதம் கொண்ட மண்டலம்.

  31. மக்கள் அவர்கள் வாழும் பகுதியில் இருந்து வேறு இடங்களுக்கு செல்லக் காரணமாக அமையும் காரணிகள் உந்து காரணிகள் எனப்படும்.

  32. கூற்று : இடம்பெயர்வு என்பது இரு புவியியல் பிரதேசங்களுக்கு இடையே நடைபெறும் ஒருவகையான மக்கள்தொகை நகர்வாகும். காரணம் : ஊர் அகத்திலிருந்து நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்தல் விளைவு நகரமயமாக்கல் ஆகும்

  33. ஆண்களை விடப் பெண்கள் அதிகமாகப் புலம்பெயரும் பகுதிகளில் ஒன்று....

  34. ஒரு நபர் சொந்த நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு இடம்பெயர்தல்.....

  35. 2004 இல் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் ஆற்றல்......

  36. செர்னோபில் அணுக்கதிர் வீச்சு ஹிரோஷிமா மீது வீசப்பட்ட அணுகுண்டை விட......... மடங்கு அதிகம்.

  37. காடழிப்பு வெள்ளப்பெருக்கு ஏற்பட ஒரு........ காரணி.

  38. வெப்ப மண்டல சூறாவளிகள் காரணமாக திடீரென்று ஏற்படும் கடல்நீர் எழுச்சி புயலை எனப்படும்.

  39. உட்புறம் மற்றும் வெளிப்புறப் காற்று தன் இயற்கைப் பண்புகளை இழப்பது காற்று மாசுபடுதல் எனப்படும்.

  40. "கதிரியக்கவியல் சார் மற்றும் சுற்றுச்சூழல் உயிர்கோள பெட்டகம்" என அறிவிக்கப்பட்ட நாடு.......

  41. இந்தியாவின் மிகப்பெரிய துறைகளில் ஒன்று.......

  42. தொலைக்காட்சி நிலையங்களிலிருந்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது........... நிலை பொருளாதார செயல்பாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

  43. ஒரு நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியின் பணி...... நிலை பொருளாதார செயல்பாட்டினை சேர்ந்தது.

  Add description here!

  44. பட்டு நெசவு மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் சார்ந்த தொழிலகங்கள்....... பிரிவுகளின் கீழ் வருகின்றன.

  45. சார்பு துறை..... வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

  46. பெரிய அளவிலான தொழிற்சாலையை நிறுவுவதற்கு தேவையான ரூபாய் மூலதனம்.....

  47. இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது எது?

  48. இந்தியாவில் டெட்ராய்டு எனப்படுவது.......

  49. நமது நாட்டின் வாகன தொழிலில் ஏற்றுமதியில் சென்னை ....... சதவீத பங்கினை வகிக்கிறது.

  50. வங்கித்துறை என்பது ..... பொருளாதார நடவடிக்கையாகும்.