19.
கூற்று : வெற்றிடத்தில் வெப்ப ஆற்றல் பரவும் முறைக்கு வெப்பக் கதிர்வீச்சு என்று பெயர். காரணம் : அணுக்களிள் இயக்கமின்றி ஒரு பகுதியிலிருந்து மற்றாெரு பகுதிக்கு வெப்பம் பரவும் முறைக்கு வெப்பக் கதிர்வீச்சு என்று பெயர்.
27.
ஒப்புமை வகை கடிகாரங்கள் எந்த தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது ?
35.
கூற்றையும் காரணத்தையும் ஆராய்க: கூற்று : தாவரங்களில் நீர் வேரில் இருந்து மேலே செல்ல காரணமான விசை பரப்பு இழுவிசை ஆகும். காரணம்: வேர் நீரை உறிஞ்சி புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக கடத்தும் முறையான நுன்புழையேற்றத்திற்கு பரப்பு இழுவிசையே காரணம்.
36.
சரியா ? தவறா? "ஒலியின் வேகமானது வெப்பநிலை , அழுத்தம் , ஈரப்பதம் ஆகியவற்றை பொறுத்து மாறுபாடு அடைவதில்லை."
38.
கூற்று : மின்னலினால் பாதிக்கப்படும் நபர்கள் கடுமையான மின்னதிர்ச்சியை உணர்வார்கள். காரணம் : மின்னல் அதிக மின்னழுத்தத்தைக் காெண்டிருக்கும்.
41.
ஒரு எளிய மின்சுற்றை அமைக்கத் தேவைப்படும் மின் கூறுகள் எவை?