7th Tamil Term 3

    0
    607

    Welcome to your 7th Tamil Term 3

    Name
    Email
    Whatsapp No
    1) I) பழமொழி நானூறின் ஆசிரியர் முன்றுறை அரையனார், II) இவரின் காலம் ஐந்தாம் நூற்றாண்டு

    2) மடமகள் என்பதன் பொருள்?

    3) "நீருலையில்" எனும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது?

    4) பொருத்துக

    நீட்டல் அளவை பெயர்

    முற்றிய நெல்

    உதிர்தல்

    நில அளவை பெயர்

    5) பல்வேறு தொழில்கள் குறித்த நாட்டுப்புறப் பாடல்களை "மலை அருவி" என்னும் பெயரில் தொகுத்தவர் யார்?

    6) முற்காலத்தில் வேணுவனம் என அழைக்கப்பட்ட ஊர் எது?

    7) இறந்தவர் உடல்களைப் புதைக்க தமிழர்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்ட இடம்?

    8) தென் இந்தியாவின் ஆக்ஸ்போர்டு என அழைக்கப்படும் நகரம்?

    9) 1) இளங்கோவடிகள் பொதிகை மலைக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பாடியுள்ளார். 2) திருநெல்வேலி பல்லவ மன்னர்களின் இரண்டாவது தலைநகரமாக விளங்கியது.

    10) கடித இலக்கியத்தின் முன்னோடி என அழைக்கப்படுபவர் யார்?

    11) உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் வந்து உவம உருபு மறைந்து வந்தால் அஃது __________அணி எனப்படும்?

    12) ஒரு பாடலில் உவமையும், உவமேயமும் வந்து உவம உருபு வெளிப்படையாக வந்தால் அது ___________அணி எனப்படும்?

    13) இரட்டை நகரங்கள் என அழைக்கப்படும் நகரங்கள்?

    14) பின்னலாடை நகரம் என்ற சிறப்புப் பெயர் கொண்ட நகரம்?

    15) மாங்கனித் திருவிழா நடைபெறும் இடம்?

    16) நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் முதல் திருவந்தாதியைப் பாடியவர் யார்?

    17) நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பூதத்தாழ்வார் பாடிய திருவந்தாதி எத்தனையாவதாக உள்ளது?

    18) நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்தவர்?

    19) தகளி என்பதன் பொருள்?

    20) முனைப்படியார் பாடிய அறநெறிசாரம் என்ற நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?

    21) முனைப்பாடியார் எந்த சமயத்தைச் சார்ந்தவர்?

    22) "உலகம் உண்ண உண், உடுத்த உடுப்பாய்" என்று பாடியவர்?

    23) "செல்வத்துப் பயனே ஈதல்" என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

    24) அருளோசை, அறிக அறிவியல் என்ற தலைப்பில் இதழ்களை நடத்தியவர் யார்?

    25) ஜென் எனும் ஜப்பானிய மொழிச் சொல்லின் பொருள்?

    26) உவமை வேறு உவமிக்கபடும் பொருள் வேறு என்றில்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது?

    27) பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் - பாடலில் இடம்பெற்றுள்ள அணி எது?

    28) முதல் ஆழ்வார்கள் எத்தனை பேர்?

    29) Reciprocity என்பதன் தமிழாக்கம்?

    30) உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் ____

    31) தாரணி என்பதன் பொருள்?

    32) இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது அறிவுரை களையும் கூறும் நூல்?

    33) "வாயும் வயிறும் ஆசையில் விழுந்தால் வாழ்க்கை பாலைவனம்" என்ற பாடல் வரிகள் இடம்பெறும் நூல்?

    34) "மகளுக்குச் சொன்ன கதை" என்ற நூலின் ஆசிரியர் யார்?

    35) கூடு கட்டத் தெரியாத பறவை?

    36) "காயிதே மில்லத்" என்ற அரபுச் சொல்லுக்கு ________ என்று பொருள்?

    37) "இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது, அவர் நல்ல உத்தமமான மனிதர்" என தந்தை பெரியார் யாரைக் கூறினார்?

    38) இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் மூண்ட வருடம்?

    39) விடுதலைப் போராட்டத்தின் போது காயிதே மில்லத் கலந்து கொண்ட இயக்கம்?

    40) கடலோர வீடு என்ற நூலின் ஆசிரியர் யார்?

    41) மல்லிகை சூடினாள் - என்ன ஆகுபெயர் வந்துள்ளது?

    42) தலைக்கு ஒரு பழம் கொடு - என்ன ஆகுபெயர் வந்துள்ளது?

    43) ஒரு சொல் அடுக்கி வந்து தனி தனி சொல்லாக பிரிந்தாலும் பொருள் உணர்த்துமாயின்

    44) பொங்கல் உண்டான் - என்ன ஆகுபெயர் வந்துள்ளது?

    45) இரட்டையாக இணைந்து வந்து பிரித்தால் தனிபொருள் தராத சொற்கள்?

    46) இல்லை இல்லை... இது என்ன வகைத் தொடர்?

    47) அடுக்குத் தொடரில் ஒரே சொல் எத்தனை முறை வரை அடுக்கி வரலாம் ?

    48) குற்றாலக் குறவஞ்சியை இயற்றியவர் யார்?

    49) Charity என்பதன் தமிழாக்கம்?

    50) நிலன் என்பதன் பொருள்?