7th Tamil Term 2

  0
  485

  Welcome to your 7th Tamil Term 2

  Name
  Email
  Whatsapp No
  1) பொருத்துக

  i) தீச்சுடர்

  ii) தூண்

  iii) உச்சி

  iv) கடல்

   

  2) பெரும் பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் யார்?

  3) கலித்தொகையின் மருதத் திணையில் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளன?

  4) பொருத்துக

  i) காற்று

  ii) நாவாய் ஓட்டுபவன்

  iii) பகல்

  iv) அழகு

  5) புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது?

  குறிப்பு: அகநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இந்நூலினை நெடுந்தொகை என்றும் அழைப்பர்.

  6 . பொருத்துக

  i) பட்டினப்பாலை

  ii)அக நானூறு

  iii) தொல்காப்பியம்

  iv) சேந்தன் திவாகரம்

  7) கப்பல் கட்டும் கலைஞர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

  8) "நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி.." என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

  9) கப்பலை உரிய திசையில் திருப்புவதற்கு பயன்படும் கருவி எது?

  10) பொருத்துக

  i)திசை காட்டும் கருவி

  ii) அடிமரம்

  iii) குறுக்கு மரம்

  iv) கப்பலைச் செலுத்துபவர்

  11) "அறிவியல் புனைக்கதைகளின் தலைமகன்" என அறியப்படுபவர் யார்?

  12) சொல்லின் வேறு பெயர்களில் தவறானது ?

  13) கற்றோருக்கு மட்டும் விளங்குபவையாகவும், இலக்கியங்களில் மட்டுமே பயின்று வருபவையாகவும் அமையும் சொற்கள் ?

  14.பொருத்துக

  i) இடை திரிசொல்

  ii) பெயர்த் திரிசொல்

  iii) வினைத் திரிசொல்

  iv) உரித் திரிசொல்

  15) பெற்றம் என்பதன் பொருள்?

  16) பாரதிதாசன் எந்த நூலுக்காக சாகித்திய அகாதமி விருது வென்றார்?

  17) "மலை"யைக் குறிக்கும் சொல் எது?

  18) I) நாலடியார் நானூறு வெண்பாக்களால் ஆனது I I) இந்நூல் நாலடி நானூறு எனவும், வேளாண் வேதம் எனவும் அழைக்கப்படுகிறது.

  19) வைப்புழி என்பதன் பொருள்?

  20) பள்ளிக்கூடங்களை கோயில் என அழைத்தவர்?

  21) திருக்குறள் வகுப்புகள் நடத்தியும், தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் திருக்குறளை பரப்பும் பணியை மேற்கொண்டவர் யார்?

  22) கல்வியறிவு இல்லாதவரை திருவள்ளுவர் யாருடன் ஒப்பிடுகிறார்?

  23) கதை சொல்லும் கலை என்னும் நூலை எழுதியவர்?

  24) 1) பகுதிக்கும் இடைநிலைக் கும் இடையில் இடம்பெறும் மெய்யெழுத்து சாரியை எனப்படும். 2) இடைநிலைக் கும் விகுதிக்கும் இடையில் இடம்பெறும் அசைச்சொல் சந்தி எனப்படும்.

  25) பகுபத உறுப்புகள் மொத்தம் எத்தனை?

  26) நன்னூலின் படி தமிழில் உள்ள ஓரெழுத்து ஒரு மொழியின் எண்ணிக்கை எத்தனை?

  27) பெயர் பகுபதம் எத்தனை வகைப்படும்?

  28.பொருத்துக

  i) வான்

  ii) சோலை

  iii) கடவுள்

  iv) அம்பு

  29) பின் வருவனவற்றுள் இடைப் பகாபதம் எது?

  30) பரி என்பதன் பொருள்?

  31) காளமேகப் புலவரின் இயற்பெயர்?

  32) காளமேகப் புலவர் எழுதிய நூல்களுள் தவறானது?

  33) பிரித்தெழுதுக : வண்கீரை

  34) குகை ஓவியங்களில் வண்ணம் தீட்டப் பயன்பட்ட பொருள்களில் ஒன்று?

  35) "புனையா ஓவியம் கடுப்புப் புனைவில்.." என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?

  36) கலாம்கரி ஓவியங்கள் என அழைக்கப்படுபவது?

  37) ஓவியங்கள் குறித்து அறிந்தோர் , அறியாதவர்களுக்கு விளக்கிக் கூறினர் என்ற செய்தி இடம்பெற்றுள்ள நூல்?

  38) ஐரோப்பிய கலை நுணுக்கத்துடன் இந்தியக் கலை மரபுகளை இணைத்து ஓவியங்களில் புதுமைகளைப் புகுத்தியவர் யார்?

  39) கருத்துப் படத்தை தமிழில் முதன் முதலில் அறிமுக படுத்தியவர் யார்?

  40) கண்ணாடி ஓவியக் கலைஞர்கள் அதிகம் காணப்படும் இடம்?

  41) தமிழ் பல்கலைக் கழகம் துவங்கப்பட்ட ஆண்டு?

  42) தமிழ் நாட்டின் மைய நூலகம் எது?

  43) அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஏழாவது தளத்தில் இயங்கும் நூலகம்?

  44) உலகத் தமிழ் சங்கம் அமைந்துள்ள இடம்?

  45) 1) மருவூர்பாக்கம் என்பது கடல் பகுதி, 2) பட்டினப்பாக்கம் என்பது நகரப் பகுதி.

  46) சோழர்களின் துறைமுக நகரமான பூம்புகாரைப் பற்றி செய்தி இடம்பெற்றுள்ள நூல்?

  47) சிற்பக் கலை கூடம் பூம்புகார் நகரில் அமைக்கப்பட்ட ஆண்டு?

  48) தொழிற் பெயர் எத்தனை வகைப்படும்?

  49.பொருத்துக

  விகுதி பெற்ற தொழிற் பெயர்

  முதனிலை தொழிற்பெயர்

  முதனிலை திரிந்த தொழிற்பெயர்

  50) தன் குடியைச் சிறந்த குடியாகச் செய்ய ______ இருக்கக் கூடாது?