7th social science FULL

    0
    388

    Welcome to your 7th social science FULL

    1. முதலாம் ராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்ட 16 மைல் நீளம் கொண்ட ஏரிக்கரை தடுப்பணை எங்கு அமைந்துள்ளது?

    2. பாண்டிய அரசு "செல்வச் செழிப்புமிக்க உலகிலேயே மிக அற்புதமான பகுதியாகும்"எனப் புகழாரம் சூட்டும் அயல்நாட்டுப் பயணி யார்?

    3. திருநெல்வேலி மாவட்டம் மானூர் இல் கண்டெடுக்கப்பட்ட பாண்டியர் கால கல்வெட்டு பின்வருவனவற்றுள் இது தொடர்பான செய்திகளைக் கொண்டுள்ளது?

    4. கீரை கங்கைச் சமவெளியை கைப்பற்றும் பொறுப்பை குத்புதீன் ஐபக் யாரிடம் ஒப்படைத்தார்?

    5. "மங்கோலியர்கள் சட்லெஜ் நதியை கடந்து படையெடுத்து வர மாட்டார்கள்" என்னும் உறுதிமொழியை பால்பன் யாரிடமிருந்து பெற்றார்?

    6. சோழர்கள் காலத்தில் சமண சமய நிறுவனங்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் ....... எனப்பட்டன.

    7. அனைத்து மதங்களில் உள்ள சிறந்த கொள்கைகளை ஒருங்கிணைத்து 'தீன் இலாஹி' என்னும் ஒரே சமயத்தை உருவாக்க முயன்றவர்.......

    8. கிருஷ்ணதேவராயர் சமஸ்கிரத மொழியில் எழுதிய நாடக நூல்........

    9. கீழ்காணும் வாக்கியங்களை கவனி: 1. பிரிதிவிராஜ் சவுகான் கிபி 1191 இல் டெல்லிக்கு அருகே தரெய்ன் என்னும் இடத்தில் நடைபெற்ற போரில் முகமது கோரியை தோற்கடித்தார். 2. கிபி 1192 நடைபெற்ற இரண்டாம் தரெய்ன் போர் இல் பிரித்திவிராஜை முகமது கோரி தோற்கடித்து கொன்றார்.

    10. சைவத் துறவியான திருஞானசம்பந்தர்..... என்ற பாண்டிய அரசனை சமண மதத்திலிருந்து சைவ மதத்திற்கு மாற்றினார்.

    11. 1. உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி ஏஞ்சல் நீர்வீழ்ச்சி. 2. செயலிழந்த எரிமலைக்கு எடுத்துக்காட்டு ஜியாமா. இவற்றுள் சரியானது எது?

    12. கீழ்காணும் வாக்கியங்களை கவனி: 1. தேசிய கட்சி என்பது இந்தியா முழுவதும் நடைபெறும் தேர்தல்களில் போட்டியிடும் அரசியல் கட்சியாகும். 2. தேசிய கட்சி குறைந்தபட்சம் மூன்று மாநிலங்களில் வலிமை உடையதாக இருக்க வேண்டும்.

    13. புத்தருடைய போதனைகளையும் அவற்றை பரப்பியவர் இலங்கைக்கு வருகை புரிந்ததை பற்றியும் பேசும் நூல் எது?

    14. தமிழ்நாட்டில் கிடைக்கப்பெற்ற அன்பில் செப்பேடுகள் எந்த சோழ அரசினை பற்றி குறிப்பிடுகிறது?

    15. டெல்லி சுல்தான்களில் தங்க நாணயத்தில் பெண் தெய்வமான லட்சுமியின் வடிவத்தை பதிப்பித்து தனது பெயரையும் பொரிக்க செய்தவர்......

    16. எவருடைய தலைமை தளபதி மாலிக்கபூர் தென்னிந்தியாவின் மதுரை வரை படையெடுத்து வெற்றி பெற்றார்?

    17. இந்தியாவில் நிலக்கரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம்.....

    18. " சமத்துவம் என்பது சமமாக நடத்துவது மட்டுமல்ல, வெகுமதி அளிப்பதிலும் சமத்துவம் இருப்பதாகும். முதலாவதாக சமூக சிறப்புரிமை இல்லாததும் இரண்டாவதாக போதுமான வாய்ப்புகள் அனைவருக்கும் வழங்கப்படுவதும் ஆகும் என்றவர்.......

    19. பனியாறுகள் பாறைகளின் மீது ஏற்படுத்தும் கை நாற்காலி போன்ற பள்ளத்தாக்கு ......... எனப்படுகிறது

    20. மத்தியதரைக் கடலின் கலங்கரை விளக்கம் என அழைக்கப்படுவது........

    21. கீழ்காணும் வாக்கியங்களை கவனி: 1. இந்தியாவில் மாநில கட்சிகள் அங்கீகரிக்கப்பட மாநில சட்டப்பேரவைக்கான தேர்தலில் குறைந்தபட்சம் 6 சதவீதம் வாக்குகளை பெற்றிருத்தல் வேண்டும். 2. மாநில சட்டமன்ற மொத்த தொகுதிகளில் 2% தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

    22. கீழ்க்கண்டவற்றுள் இரண்டாம் நிலை உற்பத்தியுடன் தொடர்பில்லாத ஒன்றை தேர்வு செய்க.

    23. " நாடுகளின் செல்வமும், அவற்றை உருவாக்குகின்ற காரணிகளும் ஓர் ஆய்வு" எனும் நூலை எழுதியவர்.......

    24. ' பாணியிலான ஓவியங்கள்......... காலத்தில் தோற்றம் பெற்றவை.

    25. உலகின் மிகப்பெரிய நீர்மின் சக்தி திட்டம்......... அணையில் அமைக்கப்பட்டுள்ளது.

    26. மலைச்சரிவுகளில் பனி உருகும் போது, சர்கானது நீரால் நிரப்பப்பட்டு அழகான ஏரிகளாக மலைப்பகுதிகளில் உருவாவது .......... எனப்படுகிறது.

    27. மாஸ்கோவைட் மற்றும் பயோடைட் ஆகியவை ...... தாதுக்கள் ஆகும்

    28. தமது நூலகத்தின் படிக்கட்டுகளில் இடறி விழுந்து மரணத்தை தழுவிய முகலாய அரசர்.......

    29. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் .......... என சுருக்கமாக அழைக்கப்படுகிறது.

    30. அத்தியாவசிய பொருட்கள் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு.......

    31. " தர்மபாலர், தேவபாலன் ஆகியோரின் ஆட்சிக் காலங்கள் வங்காள வரலாற்று சிறப்புமிக்க ஒளிரும் அத்தியாயங்கள் " என்று குறிப்பிட்ட வரலாற்று அறிஞர் யார்?

    32. இந்தியாவில் முதல் இஸ்லாமிய அரசு உறுதியாக நிறுவப்பட்ட இடம் எது?

    33. டெல்லிக்கு அருகே துக்ளகாபாத் என்னும் புதிய நகரை நிர்மாணம் செய்ய அடிக்கல் நாட்டியவர் யார்?

    34. சிவாஜி "சத்ரபதி" என்னும் பட்டத்துன் முடி சூட்டிக் கொண்டது எப்போது?

    35. இந்துக்களும் இசுலாமியரும் கடவுளை வெவ்வேறு பெயர்களில் அழைத்தாலும் இருப்பது ஒரே ஒரு கடவுள் மட்டுமே எனக் கூறியவர்......

    36. அட்லாண்டிக் பெருங்கடலும் பசிபிக் பெருங்கடலும் இணைக்கும் கால்வாய் பெயர்........

    37. தூய்மை பாரத வரி எப்போது தொடங்கப்பட்டது?

    38. உலக அமைதிக்காக செயலாற்றும் நட்பு நாடுகளை குறிப்பதற்காக ஐக்கிய நாடுகள் என்ற பெயரை உருவாக்கியவர்......

    39. உலக மக்களிடையே அமைதி மற்றும் பாதுகாப்பை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட கொள்கை அமைப்பு.....

    40. 2010ஆம் ஆண்டின் இந்தியா பாதுகாப்பு பேரவையின் நிரந்தரமற்ற உறுப்பினராக ......... காலத்திற்கு சேர் தேர்வு செய்யப்பட்டது.

    41. ஐ.நாவின் பொது பேரவையின் தலைவராக 1953 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர்..........

    42. " நாடுகளின் செல்வம் " என்ற புத்தகத்தின் ஆசிரியர்........

    43. 2017 ஆம் ஆண்டு நிலையான மேம்பாட்டிற்கான 17 குறிக்கோள்களில் பாலின சமத்துவம் எத்தனையாவது குறிக்கோள்?

    44. இந்தியாவில் கட்சி முறை என்ன நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றியது?

    45. யுனெஸ்கோ வின் கூற்றுப்படி பெண்ணின் வருமானத்தை ஈட்டும் திறனை அதிகரிக்க உதவுவது.......

    46. கூற்று : பெண்கள் சமமற்ற பொறுப்புணர்வுடன் ஊதியம் பெறாமல் வீட்டு பராமரிப்பு பணிகளை பார்க்கின்றனர். காரணம் : ஊதியம் பெறாத பராமரிப்பு பணியானது அவசியம் ஆகவே கருதப்படுவது இல்லை.

    47. ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் பெண் எந்த நாட்டைச் சார்ந்தவர்?

    48. ................ காலத்தில் கோவில் கட்டிட கலை குடைவரை கோவில்கள் எனும் நிலையிலிருந்து கட்டுமானக் கோயில்கள் என மாற்றத்திற்கு உள்ளானது?

    49. ஏழு கோவில்கள் எனும் அழைக்கப்படும் மகாபலிபுரத்தில் அமைந்துள்ள கடற்கரை கோவில்கள் பல்லவ அரசர்............ என்பவரால் எழுதப்பட்டவையாகும்.

    50. மாமல்லபுரத்தில் உள்ள நினைவுச் சின்னங்கள் உலக பாரம்பரிய இடமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட ஆண்டு.....