பொருத்துக: 1.ஒளிச்செறிவு 2. பொருளின் அளவு 3. மின்னோட்டம் 4.வெப்பநிலை --- அ) மோல் ஆ) கேண்டிலா இ) கெல்வின் ஈ)ஆம்பியர்
3. அடிப்படை மற்றும் வழி அளவுகள் ________
4. சரியா தவறா: " சதுர மீட்டரில் குறிக்கப்படும் பரப்பளவு ஆனது சதுரவடிவ பரப்பை குறிக்கிறது"
5.ஒழுங்கற்ற வடிவம் உள்ள பொருட்களின் பரப்பளவை துல்லியமாக எவ்வாறு கணக்கிடலாம்?
6. S I அலகு முறையில் வெப்ப நிலையை எவ்வாறு குறிப்பிடலாம்
7. வெப்பநிலை என்பது ஒரு பொருளில் உள்ள துகள்களின் சராசரி _______ மதிப்பு ஆகும்.
9. "உயிரி ஒளிர்தல்" ஏற்பட காரணம்?
10.கீழ்காண்பவற்றுள் எதிரொளிப்பின் மூலம் பிம்பத்தை உருவாக்கும் வழவழப்பான சமதள பரப்பு எது?
11. கூற்றுகளை ஆராய்க: 1. சமதள ஆடியில் தோன்றும் பிம்பமும் பொருளும் ஒரே அளவில் இருக்கும். 2. சமதள ஆடி இருந்து பொருள் இருக்கும் தொலைவு பிம்பம் தோன்றும் தொலைவும் சமம்
12. இடப்பெயர்ச்சியின் SI அலகு ?
13. ஓய்வு நிலையில் உள்ள ஒரு மகிழுந்தானது நேர்கோட்டில் இயங்கத் தொடங்குகிறது எனக் கொள்க. அது 4 வினாடிகளில் 12 மீ / வினாடி வேகத்தை அடைகிறது எனில் அதன் முடுக்கத்தை கணக்கிடுக. மகிழுந்து சீரான முடுக்கத்தில் உள்ளது எனக் கொள்க
14. மின்னழுத்த வேறுபாட்டை அளக்க உதவும் கருவி?
15. பொருத்துக : 1.மின் கடத்துதிறன் – அ) ஓம்-மீட்டர் , 2.மின் தடை எண் - ஆ) ஓம் , 3. மின்தடை - இ) வோல்ட் , 4. மின்னழுத்த வேறுபாடு – இ) வோல்ட்
16. உலோகங்களில் ஒரு குறிப்பிட்ட அணுக்களோடு ஒன்றமையாமல் அங்கும் இங்குமாக சுற்றிக்கொண்டிருக்கும் மின்னூட்டங்கள் ______________
17. நிலவு பூமியை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் நாட்கள் ?
18. ஒரு ஒளியாண்டு என்பது __________________
19. சர்வதேச வானியல் சங்கள் எத்தனை விண்மீன் மண்டலங்களை வகைப்படுத்தியுள்ளது?
20. சரியா தவறா? "இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டது."
21. பொதுவாக பளபளப்பு தன்மையற்ற மற்றும் மிருதுவான தனிமங்கள் __________ என்று அழைக்கப்படுகின்றன
22. பாதரசம் ஒரு __________
24. சரியா தவறா? " ஒரு பொருளில் எற்படும் இயற்பியல் மாற்றங்கள் அதன் வேதியியல் இயைபிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்"
25. உறைதல் என்பது ஒரு _______
26. செயற்கை இழைகள் உருவாக்க தேவைப்படும் மூலப்பொருள்கள் எதிலிருந்து பெறப்படுகின்றன?
27. முதன்முதலில் முழுமையாக பதப்படுத்தப்பட்ட செயற்கை இழை
28. பார்க்கிசீன் என்ற முதல் நெகிழியினை உருவாக்கியவர்?
29. செயற்கை நெகிழிக்கு மாற்றாக அறிவியலாளர்கள் கண்டறிந்தது _________.
30. யாருடைய அணுக்கொள்கை ஆள் பருப்பொருளின் பண்புகளை விளக்க இயலவில்லை?
31. பொருத்துக: 1. டால்டன் அணுக்கொள்கை - அ) 1913 , 2. ஜே.ஜே. தாம்சன் அணுக்கொள்கை - ஆ) 1803 , 3.ரூதர்பொர்டு அணுக்கொள்கை - இ) 1904 , 4. போரின் அணுக்கொள்கை - ஈ) 1911
32. நியூக்கிளியான்கள் என்பவை?
33. ஒரு குறிப்பிட்ட செயல்களை செய்வதற்காக உருவான செல்களின் குழு ________
34. தாவரத்தின் இனப்பெருக்க உறுப்பு ________ஆகும்
35. கூற்றுகளை ஆராய்க " 1.உருளைக்கிழங்கு தாவரத்தின் வேர் பகுதியில் இருந்து புது தாவரங்கள் உருவாகின்றன." 2. கேரட் என்பது தாவரத்தின் கனிப்பகுதி அல்ல வேர்ப்பகுதி.
36. ஒரு மலரின் ஆண் இனப்பெருக்க உறுப்பு எது?
38. உயிரினங்களை இரண்டு சொல் கொண்ட பெயர்களோடு அழைப்பதை அறிமுகப்படுத்தியவர் __________
39. நெஞ்செரிச்சல் அல்லது அமிலத்தன்மை பிரச்சினைக்கு எடுத்துக் கொள்ளப்படும் மருந்தின் பெயர் என்ன?
40. ஆண்டிபயாடிக் மருந்து எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?
41. வாரிசெல்லா ஜோஸ்டர் என்ற வைரஸால் ஏற்படும் தீவிர தொற்று நோய்?
42. மருந்துகளின் ராணி என்று அழைக்கப்படுவது எது?
43. பூஞ்சை மூலம் கொழிகளுக்கு வரும் நோய் எது?
44. செரிகல்சர் என்பது என்ன?
45. கூற்றை ஆராய்க: 1.கணிணியில் தேர்ந்தெடுத்த உரையை வெட்ட Ctrl + V பயன்படுகிறது , 2. தேர்ந்தெடுத்த உரையை ஒட்ட Ctrl + O பயன்படுகிறது
46. லிப்ரெஆபீஸ் மென்பொருளின் முக்கிய பயன்பாடு என்ன?
47. கணிணியில் உரை எழுதும் பக்கத்தின் நீளம் அகலத்தை விட குறைவாக இருந்தால் அது _________ எனப்படும்.
48. சரியா தவறா " Tux math மென்பொருளை பயன்படுத்தி குழந்தைகள் வரைபடங்களை எளிதாக வரைய முடியும்"
49. நாம் காகிதத்தில் வரைந்த படங்களை வெக்டர் படங்களாக மாற்ற _________ மென்பொருள் பயன்படுகிறது
50. புகைப்படங்களை காணொளியாக மாற்ற உதவும் மென்பொருள்?