10th Science Empty

    0
    256

    Welcome to your 10th Social Science full test

    1. 
    பின்னடையும் பருவக்காற்று எந்தக் கடலில் இருந்து ஈரப்பதத்தை எடுத்து கொள்கிறது?

    2. 
    பொன் புரட்சி எந்த வேளாண் பொருள் உற்பத்தியுடன் தொடர்புடையது? தொடர்புடையது

    3. 
    தேசிய காற்றாற்றல் நிறுவனம் அமைந்துள்ள இடம்

    4. 
    பொருந்தாததை தேர்ந்தெடுக்கவும்

    5. 
    எந்த கிளர்ச்சியின் பின்னணியில் சோட்டா நாக்பூர் குத்தகை சட்டம் நிறைவேற்றப்பட்டது?

    6. 
    சத்யார்த்த பிரகாஷ் எனும் நூலின் ஆசிரியர்

    7. 
    ஐக்கிய நாடுகள் சபையின் பட்டய சாசனம் கையெழுத்தான நாள்

    8. 
    எத்தியோப்பியாவின் படைகள் இத்தாலியின் படைகளை எவ்விடத்தில் தோற்கடித்தது?

    9. 
    இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா என அம்பேத்கர் அவர்களால் குறிப்பிடப்படுவது

    10. 
    புதிதாக சுதந்திரமடைந்த பாகிஸ்தானுக்கான எல்லைகளை வகுத்தவர்

    11. 
    ஒரு நல்ல பொருளாதாரம் இதனின் விரைவான வளர்ச்சிக்காக அறிமுகப்படுத்தப்படுகிறது

    12. 
    இத்தாலி நேச நாடுகள் அணியில் இணைந்த ஆண்டு

    13. 
    தென் அமெரிக்காவின் விடுதலையை துரிதப்படுத்தியது

    14. 
    மனித உரிமைகள் தினம் என்று கொண்டாடப்படுகிறது

    15. 
    கோமிங்டாங் கட்சியை தோற்றுவித்தவர்

    16. 
    அணிசேரா இயக்கத்தின் முதல் மாநாடு நடைபெற்ற இடம்

    17. 
    அத்வைதானந்தா சபா எனும் அமைப்பை நிறுவியவர்

    18. 
    திண்டுக்கல் கூட்டமைப்பின் தலைவர்

    19. 
    படிக்காவல் என்பது யாரோடு தொடர்புடையது

    20. 
    லக்னோவில் பெருங்கலகத்திற்கு தலைமை வகித்தவர்

    21. 
    டால்ஸ்டாய் பண்ணை யாரால் நிறுவப்பட்டது

    22. 
    நேரடி நடவடிக்கை நாள் என்பது யாரோட தொடர்புடையது

    23. 
    கோரல் நூற்பாலை வேலை நிறுத்தத்திற்கு தலைமை தாங்கியவர்

    24. 
    கிலாபத் எழுச்சி நடவடிக்கைகளின் முக்கிய மையமாகத் திகழ்ந்தது

    25. 
    பணியாளர் தேர்வு வாரியம் அமைக்கப்பட்ட ஆண்டு

    26. 
    உலகின் கூரை என அழைக்கப்படுவது

    27. 
    மேற்கு தொடர்ச்சி மலைகளும் கிழக்கு மலைத் தொடர்ச்சி மலைகளும் சந்திக்கும் இடம்

    28. 
    மௌசிம் என்ற அரபுச் சொல்லின் பொருள்

    29. 
    புலிகள் பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு

    30. 
    பாங்கர் என்பது

    31. 
    இந்தியாவில் அதிகம் நெல் விளையும் மாநிலம்

    32. 
    பழங்கள் இந்தப் பருவத்தில் பயிரிடப்படும் முக்கிய பயிராகும்

    33. 
    நாகார்ஜுன சாகர் திட்டம் எந்த நதியின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ளது

    34. 
    இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் நிறுவப்பட்ட இடம்

    35. 
    இந்தியாவில் முதல் சணல் ஆலை நிறுவப்பட்ட இடம்

    36. 
    இந்தியாவில் மிக அதிக மக்கள் அடர்த்தி கொண்ட மாநிலம்

    37. 
    இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்ட ஆண்டு

    38. 
    கீழ்கண்டவற்றில் அரபிக்கடலில் கலக்கும் ஆறு

    39. 
    உலகின் இரண்டாவது மிகப் பெரிய சதுப்பு நிலக்காடு அமைந்துள்ள இடம்

    40. 
    இந்தியாவின் மகாசாசனம் என அழைக்கப்படும் அரசியலமைப்பின் பகுதி

    41. 
    குடியுரிமை சட்டம் இதுவரை எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது

    42. 
    நாடாளுமன்ற மேலவை க்கு தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை

    43. 
    இந்தியாவில் தற்போது உள்ள உயர்நீதிமன்றங்களின் எண்ணிக்கை

    44. 
    சார்க் அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகள்

    45. 
    பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பு நாடு அல்லாதது எது?

    46. 
    வறுமையும் பிரிட்டனுக்கு ஒவ்வாத இந்திய ஆட்சியும் என்ற நூலின் ஆசிரியர்

    47. 
    தமிழ்நாடு தொழில் துறை மேம்பாட்டு கழகம் நிறுவப்பட்ட ஆண்டு

    48. 
    முதன் முதலில் GSTஐ அறிமுகப்படுத்திய நாடு

    49. 
    இந்தியா எப்போது டங்கல் திட்டத்தில் கையெழுத்திட்டது

    50. 
    சுயமரியாதை இயக்கம் அமைக்கப்பட்ட ஆண்டு