1.
ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமலும் வேறொரு பயனிலையை கொண்டு முடிவது........... பெயர் எனப்படும்.
2.
இரு சொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் உம் என்னும் இடைச்சொல் மறைந்து வருவது?
3.
நான், யான், நாம், யாம் என்னும் சொற்கள் எவ்வகை பெயர்கள் ஆகும்?
4.
வலி இழந்த யானை எந்த நிலத்திற்குரியது?
5.
செய்யுளில் மொழிக்கு முதலிலும் இடையிலும் இறுதியிலும் நிற்கிற உயிர் நெட்டெழுத்துக்கள் தத்தம் அளவில் நீண்டு ஒலிக்கும்போது அதை குறிக்க நெட்டெழுத்துகளின் இனமான கூற்று எழுத்துக்கள் அவற்றின் பின்னால் வரும் இதனை.......... என்கிறோம்.
6.
செய்யுள் இசை அளபெடையின் மற்றொரு பெயர்..........
7.
எடுப்பதூஉம் என்பது எதற்கு எடுத்துக்காட்டாகும்?
8.
நடவாமை, கொல்லாமை என்பது எதற்கு எடுத்துக்காட்டு?
9.
இந்த மாறன் ஒரு நாளும் பொய் கூற மாட்டான் என்பது எதற்கு எடுத்துக்காட்டாகும்?
10.
பாடலின் தொடக்கம் முதல் முடிவுரை வரை ஆற்று நீர் போக்கை போல நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைந்தால் அது.......... எனப்படும்.
11.
முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் என்பது எதற்கு உரியது?
12.
ஐயம் நீக்கி தெளிவு பெறுவதற்காக கேட்கப்படுவது?
13.
அழகுச் செடிக்காக பயன்படுத்தும் வெட்சி பூவை எவ்வாறு அழைக்கலாம்?
14.
பளபளப்பான மெல்லிய பூவின் இதழ்களில் வெள்ளிய பஞ்சு போன்று நுண்மயிர் அடர்ந்து உள்ளது............ எனப்படும்.
15.
பகை வேந்தர் இருவரும் வலிமையே பெரிது என்பதை நிலைநாட்ட தம் வீரர்களுடன் போர்க்களத்தில் ஒருவரோடு ஒருவர் போரிடுவது.......... எனப்படும்.
16.
பொருந்தா காமம் என்பது........
17.
பின்வருவனவற்றில் பெருஞ்சித்திரனார் எழுதாத நூல் எது?
18.
சாகித்திய அகாதமி விருது பெற்ற ஜெயகாந்தன் புதினம்
19.
கோப்பரகேசரி, திரிபுவன சக்ரவர்த்தி என்ற பட்டங்களை கொண்டவர்
20.
இரண்டாம் ராஜராஜ சோழனின் அவைக்களப் புலவர்
21.
பின்வருவனவற்றில் குறிஞ்சி திணைக்கான கருப்பொருள்களில் வேறுபட்டது எது?
22.
சதாவதானி என்று பாராட்டுப் பெற்றவர்
23.
"கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே, எடுப்பதூஉம் எல்லாம் மழை"
24.
பொருத்தமற்ற இணை எது? 1.ஒத்த - பரிபாடல், 2.ஓங்கு - பதிற்றுப்பத்து, 3.நல்ல - நற்றினை, 4. நல் - குறுந்தொகை
25.
தமிழ்மறையான திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் பெயரில் முதல் தமிழ்க்கணியை TMC data நிறுவனம் எந்த ஆண்டு வெளியிட்டது?
26.
“பாடும் இமிழ் பனிக்கடல் பருகி” என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி
27.
பிள்ளைத்தமிழ் பருவங்களின் சரியான வரிசை எது?
28.
"பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறனறிதல்" என்ற பாடல் இடம்பெற்ற நூலின் ஆசிரியர்?
29.
தமிழ் மக்களின் வீரத்தை சொல்லும் கலையாக திகழ்வது
30.
மன்னன் மக்களுக்கு கொடை அளிப்பது போன்ற பதினேழாம் நூற்றாண்டு சுவரோவியம் காணப்படும் இடம்?
31.
கீழ் கண்ட பாடலில் "தெவ்" என்பதன் பொருள் என்ன ?
32.
Choose the correct Semi-modal verb- He___play cricket daily
33.
Choose the correct meaning for the idioms-"thick and fast"
34.
Choose the correct tense form- I_____(wait) for five hours
35.
The young sea-gull uttered a joyful scream.. Here 'joyful' is a
36.
Poongothai ……………….. speak several languages
37.
We ……………………. preserve our natural resources
38.
Choose the correct plural form for "focus"
39.
Choose the correct plural form for "man servant"
40.
pick out the plural of deer.
41.
The correct expansion of the abbreviation 4G
42.
The correct expansion of the abbreviation CCTV
43.
Choose the correct expansion of the Abbreviation-GST
44.
Choose the appropriate link word.. -A)She slipped badly___she didn't hurt herself
45.
Fill in the blank with the suitable preposition-The shop is open___midnight
46.
Fill in the blank with the suitable preposition-The cat hid___the door
47.
Fill in the blank with the suitable preposition- The deer jumped___the hedge
48.
Fill in the blank with the suitable preposition-Tears ran___her eyes
49.
Choose the correct Preposition- He built the bridge___the river
50.
Choose the suitable phrasal verb for "extinguish "
51.
You must keep some money for future (Replace with phrasal verbs)
52.
School life is an enjoyable one. So you must have a friendly relationship with your classmates.(Replace with phrasal verbs)
53.
The lawyer managed the case cleverly. (Replace with phrasal verbs)
54.
Choose the suitable phrasal verb for 'understand'
55.
I can’t tolerate your laziness. (Replace with phrasal verbs)
56.
Choose the word from the options given to form a compound word with “sing”
57.
Which is incorrect to make Compound word
58.
Which of the words given below can be placed before 'land' to form a compound word?
59.
Complete the compound word ‘ break-------------’.
60.
Choose the correct compound word which is in the form of Noun+Adjective' '
61.
---------------tense is used to a completed action at a particular time in the past.
62.
செயலாக்க நிலை இருத்தல் என்பது........
63.
உயர்கல்வி அளவில் மாணவர்களிடம் கற்றல் பழக்கத்தினை மேம்படுத்த........ நுணுக்கம் பயனுள்ளவையாக அமையும்.
64.
கல்வி இரண்டு ஒருங்கமைந்த செயற்கை கொண்டது, ஒன்று சமூக செயற்பாங்கு, மற்றொன்று.........
65.
நேர்முகத் தேர்வு நடத்துவதற்கு....... பகுதி கட்டமைப்பு கருவியாக பயன்படுகிறது.
66.
கற்றல் குறைபாடுள்ள கணினி திட்டங்களோடு பயிற்சி பெறச் செய்தல் அவர்களின்.....
67.
நடத்தை உருவாக்கத்தில் தூண்டல் இல்லையேல் துலங்கல் இல்லை என்பதை எதிர்த்தவர்......
68.
கல்வி உளவியலின் பிரதான பிரிவுகளை கண்டறிந்தவர்.......
69.
மனவெழுச்சி நுண்ணறிவு டன் தொடர்புள்ளவர்........
70.
வேறுபாடுகள் அதிகம் உள்ள வகுப்பறையில் ஆசிரியர்.....
71.
கற்றல் வளைகோடு இதனை வெளிக்காட்டுகிறது.....
72.
மாணவர்களின் வருகையை அளந்தறிய ஆசிரியர் பின்வருவனவற்றுள் இம் முறையை கையாளலாம்.
73.
நாம் தொடர்ந்து ஒரு பொருளின் மீது........ வினாடிகளுக்கு மேல் கவனம் செலுத்த முடியாது.
74.
நல்லொழுக்க வளர்ச்சியை மூன்று நிலைகளாகப் பகுத்தவர்.....
75.
செயல்படு ஆக்க நிலைநிறுத்தம்....... எனக் குறிப்பிடப்படுகிறது.
76.
தாழ்வு மனப்பான்மை....... நோயை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
77.
ஒரு கிலோகிராம் பஞ்சானது ஒரு கிலோகிராம் இரும்பை விட பெரியது என்று குழந்தை கூறுகிறது. இது பியாஜேயின் எந்த அறிதிறன் வளர்ச்சி நிலையில் ஏற்படுகிறது?
78.
" எல்லாம் வழிகாட்டலின் அடிப்படைக் கருத்தும், திறன் மிக்கவர் பிறருக்கு வழிகாட்டி, அவரை தன் வாழ்வு வளம் பெற வாழ்க்கைக் கண்ணோட்டத்தை தானே உருவாக்கிக் கொள்ள செய்து, அதற்கேற்றவாறு முடிவுகளை எடுத்து, செயல்படுத்தவும் உதவிடுதல் என்பதே வழிகாட்டல் ஆகும்"
79.
ஒரு சிறப்பு பயிற்சி பெற்ற அறிவுரை பகர்பவர், தனிப்பட்ட மாணவருக்காக நடத்தும் தனி பேட்டி முறை.........
80.
பொது இணைப்பு முறை அறிவுரை பகர்தல் என்பது........
81.
நனவிலி நிலையின் இயக்க சக்தி பற்றி கூறியவர்.......
82.
போலீஸாரால் துரத்தப்படும் ஒருவன் கிணற்றில் குதிக்கும் போது கீழே இருந்து பயமுறுத்தும் பாம்புக்கும், வேலை கைது செய்ய காத்திருக்கும் போலீஸாருக்கும் இடையே ஊசலாடும் நிலையை குறிக்கும் மனப்போராட்டம்.......
83.
குழந்தைகளின் அல்லது குமரபருவத்தின் அது தீவிரமான சமூக விரோத நடத்தை..... ஆகும்
84.
ஆங்கிலத்தில் ஆளுமையை குறிக்கும் பர்சனாலிட்டி என்னும் சொல் இலத்தீன் மொழியில் பர்சொனா என்ற சொல்லிலிருந்து பிறந்தது. பர்சொனா என்ற லத்தின் சொல்லில் பொருள்.......
85.
மனிதஉடலில் குரல்வளை அருகே உள்ள தைராய்டு சுரப்பி சுரக்கும்......... என்ற ஹார்மோன் உடல் வளர்ச்சி வீதத்தையும் அளவையும் கட்டுப்படுத்துகிறது.
86.
அகமுகன், புறம் முகன் என்று ஆளுமைகளை வகைப்படுத்தினார்........
87.
தவறான இணையை கண்டுபிடி
88.
இயல்பாகக் காணப்படும் ஊக்கிகளின் வகைகள்......
89.
இப்படி நடந்தால் நாலு பேர் என்ன சொல்வார்களோ என்ற எண்ணமே நமது நடத்தையை தீர்மானிக்கிறது; நெறிப்படுத்துகிறது. இது.......
90.
கணிப்பொறி வழி, நிழல் வழி கற்பித்தல் கற்றல் ஆகியவற்றில்....... பயன்படுத்தப்படுகிறது
91.
tan θ + sin θ= m, tan θ - sin θ = n மற்றும் m≠n எனில் m²-n²=______
92.
3cm ஆரமுள்ள வட்டத்தின் மையத்திலிருந்து 5 சென்டிமீட்டர் தொலைவில் உள்ள புள்ளியிலிருந்து வட்டத்திற்கு வரையப்பட்ட தொடுகோட்டின் நீளம்
93.
ஒரு கோபுரத்தின் உயரத்திற்கும் அதன் நிழலின் நீளத்திற்கும் √3 : 1 எனில் சூரியனைக் காணும் ஏற்ற கோண அளவு
94.
கொடுக்கப்பட்ட படத்தில் ∠BAC =90° மற்றும் AD ⏊ BC எனில்
95.
(2,1) ஐ வெட்டுப் புள்ளியாக கொண்ட இரு நேர்கோடுகள்
96.
6மீ மற்றும் 11மீ உயரம் உள்ள இருகம்பங்கள் சமதளத் தரையில் செங்குத்தாக உள்ளன. அவற்றின் அடிகளுக்கு இடையே உள்ள தொலைவு 12 மீ எனில் அவற்றின் உச்சிகளுக்கு இடையே உள்ள தொலைவு
97.
O வை மையமாக உடைய வட்டத்திற்கு வெளியே உள்ள புள்ளி P யிலிருந்து வரையப்பட்ட தொடுகோடுகள்PA மற்றும் PB ஆகும்.∠APB =70° எனில் ∠AOB யின் மதிப்பு
98.
ஒரு கோட்டின் சாய்வு கோணம் 30 ° எனில் அக்கோட்டின் சாய்வு
99.
tan θ cosec²θ - tan θ யின் மதிப்பு
100.
ΔABC ஆனது ΔDEF க்கு வடிவொத்தவை. மேலும் BC=3 cm, EF=4cm மற்றும் முக்கோணம்ABC யின் பரப்பு 54ச. செ. மீ எனில் ΔDEF யின் பரப்பு
101.
30 m நீளமுள்ள ஒரு கம்பத்தின் நிழலின் நீளம் 10√3 m எனில் சூரியனின் ஏற்ற கோணத்தின் ( தரை மட்டத்திலிருந்து ஏற்ற கோணம் ) அளவு
102.
இரு வடிவொத்த முக்கோணங்கள் ΔABC மற்றும் ΔPQR யின் சுற்றளவுகள் முறையே 36cm மற்றும் 24 cm ஆகும். PQ=10 cm எனில் AB யின் நீளம்
103.
5x= sec θ மற்றும் 5/x =tan θஎனில் x²- 1/x² யின் மதிப்பு
104.
சாய்வு m உடைய ஆதிப்புள்ளி வழிச் செல்லும் நேர்கோட்டின் சமன்பாடு
105.
இரண்டு பொது மைய வட்டங்களின் ஆரங்கள் 4cm, 5cm ஆகும். ஒரு வட்டத்தின் நாணானது மற்றொரு வட்டத்திற்கு தொடுகோடாக அமைந்தால் அவ்வட்டத்தின் நானே நீளம்
106.
ஒரு தரவின் சராசரி மற்றும் மாறுபாட்டு கெழு முறையே 4 மற்றும் 87.5% எனில் திட்ட விலக்கமானது
107.
ஆங்கில எழுத்துக்கள்{a, b, c,......., y, z} இதிலிருந்து ஓர் எழுத்து சம வாய்ப்பு முறையில் தேர்வு செய்யப்படுகிறது. அந்த எழுத்து x க்கு முந்தைய எழுத்துக்களில் ஒன்றாக இருப்பதற்கான நிகழ்தகவு
108.
ஒரு உருளையின் உயரத்தை மாற்றாமல் அதன் ஆரத்தை பாதியாக கொண்டு ஒரு புதிய உருளை உருவாக்கப்படுகிறது. புதிய மற்றும் முந்தைய உருளையின் கன அளவுகளின் விகிதம்
109.
அம்புக்குறி சுழற்றும் விளையாட்டில் 1,2,3,......,12 என்ற எண்கள் சம வாய்ப்பு முறையில் கிடைக்க வாய்ப்புள்ளது. அம்புக்குறியானது பகா எண்ணில் நிற்பதற்கான நிகழ்தகவு
110.
704 cm² மொத்த புறப்பரப்பு கொண்ட ஒரு கூம்பின் ஆரம் 7 cm எனில் அதன் சாயுயரம்
111.
x, y, z ஆகியவற்றின் திட்ட விலக்கம் p எனில் 3x+5, 3y+5, 3z+5 ஆகியவற்றின் திட்ட விலக்கமானது
112.
r அலகுகள் ஆரம் உடைய இரு சம அரைக்கோளங்களின் அடிப்பகுதிகள் இணைக்கப்படும் போது உருவாகும் திண்மத்தின் புறப்பரப்பு
113.
ஒரு உருளை வடிவ மரக்கட்டையில் இருந்து 7cm ஆரமுள்ள அரைக்கோளங்கள் இரு பக்கங்களிலும் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. உருளையின் ஆரம்7cm, உயரம் 14 cm எனின் மீது உள்ள பகுதியில் கன அளவு
114.
52 சீட்டுகள் கொண்ட சீட்டுக் கட்டிலிருந்து ஒரு சீட்டு எடுக்கப்படுகின்றது. அந்தச் சீட்டு இராசா அல்லது ஹார்ட் அல்லது சிவப்பு நிறச் சீட்டாக இருப்பதற்கான நிகழ்தகவு
115.
கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது பரவல் அளவை இல்லை?
116.
உயரம் 2 மீ மற்றும் அடிபரப்பு 250 ச.மீ கொண்ட ஒரு உருளையின் கன அளவு
117.
இரண்டு பகடைகள் உருட்டப்படுகின்றன. இரண்டு முக மதிப்புகளும் சமமாக இருக்க அல்லது முக மதிப்புகளின் கூடுதல் 4 ஆக இருப்பதற்கான நிகழ்தகவு
118.
இரு கூம்புகளுடைய கன அளவுகளின் விகிதம் 2 : 3 ஆகும். இரண்டாம் கூம்பின் உயரம் முதல் கூம்பின் உயரத்தை போல இரண்டு மடங்கு எனில் அவற்றின் ஆரங்களின் விகிதம்
119.
88 cm² வளைபரப்பு உடைய ஒரு நேர் வட்ட உருளையின் உயரம் 14 cm எனில் உருளையின் விட்டம்
120.
சராசரியில் இருந்து கிடைக்கப்பெற்ற தரவு புள்ளிகளுடைய விலக்கங்களின் கூடுதலானது
121.
இரு பொருள்கள் குறிப்பிட்ட இடைவெளியில் உள்ள போது அவற்றைக் இடையே உள்ள விசை F என்க. அவற்றின் தொலைவு இருமடங்கு ஆனால் அவற்றின் ஈர்ப்பு விசை...... ஆக இருக்கும்
122.
கீழ்கண்டவற்றுள் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது?
123.
ஒரு குவிலென்ஸ் ஆனது, மிகச் சிறிய மெயில் பிம்பத்தை முதன்மை குவியத்தில் உருவாக்கினால், பொருள் வைக்கப்பட்ட இடம்.......
124.
ஊடகத்தின் ஒளிவிலகல் எண் அதிகமாக இருந்தால் அந்த ஊடகத்தில் ஒளியின் திசை வேகம் குறைவாக இருக்கும்.
125.
எதிரொலி கேட்பதற்கான குறைந்தபட்ச தொலைவு.......
126.
கீழ்கண்டவற்றுள் எது குறைந்த நிறையைக் கொண்டது?
127.
கீழ்கண்டவற்றுள் கொழுப்பில் கரையும் வைட்டமின் எது?
128.
ஓரலகு மூலக்கூறு ஒரே வகை அணுக்களால் ஆக்கப்பட்டிருப்பின் அது …… என அழைக்கப்படுகிறது.
129.
உணவு கலப்படத் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு?
130.
எரி சாராயம் என்பது ஒரு நீர்ம கரைசல். இதிலுள்ள எத்தனாலின் சதவீதம் …………
131.
கீழ்கண்டவற்றுள் எது மயக்கமூட்டியாக பயன்படுகிறது?
132.
ஹைட்ரஜன் பெராக்சைடு எந்த சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது ?
133.
கிரப் சுழற்சி இங்கு நடைபெறுகிறது
134.
இதயத்தில் நான்கு அறைகளைக் கொண்ட உயிரினம் எது?
135.
மூளை உறைகளுள் வெளிப்புறமாக காணப்படும் உறையின் பெயர்
136.
சைலம் மற்றும் புளோயம் என்பவை தாவரத்தில் காணப்படும்_______.
137.
கலப்பினமாக்கம் மற்றும் தேர்வு செய்தல் மூலமாக உருவாக்கப்பட்ட, துரு நோய்க்கு எதிர்ப்புத் தன்மைப் பெற்ற ஹிம்கிரி என்பது _____________ இன் ரகமாகும்.
138.
தன்னுடைய 50வது பிறந்த நாளைக் கொண்டாடிய, மில்லியன் மக்களின் உயிரைக் காப்பாற்றிய அதிசய அரிசி ____________ ஆகும்.
139.
தண்டுவடம் எந்த உறுப்பு மண்டலத்தில் இருக்கிறது?
140.
ஒரு திறந்த சங்கிலித் தொடர் கரிம சேர்மத்தின் மூலக்கூறு வாய்பாடு C,H, அந்தச் சேர்மத்தின் வகை
141.
கூற்று: மீண்டும் ஒருவர் நீரினை கையால் பின்னோக்கி தள்ளுகிறார். நீரானது அந்த நபரை முன் நோக்கித் தள்ளுகிறது. காரணம்: ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை உண்டு.
142.
ஒரு யூனிட் மின் ஆற்றல் என்பது 100 கிலோவாட் மணிக்கு சமமாக இருக்கும்.
143.
ஒரு நெட்டலையின் ஆற்றலானது தெற்கிலிருந்து வடக்காக பரவுகிறது எனில் ஊடகத்தின் துகள்கள் வடக்கிலிருந்து....... நோக்கி அதிர்வு அடைகிறது.
144.
மின் விளக்கு ஒன்று குவிலென்ஸ் ஒன்றின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது. மின்விளக்கு ஒளியூட்ட படும்போது குவிலென்ஸ் ஆனது.......
145.
ஒரு ஒலி அலையானது எதிரொலிக்க பட்டு மீண்டும் அதே ஊடகத்தில் பரவும் போது என்ன மாற்றம் அடையும்?
146.
தவறான இணையை கண்டுபிடி
147.
ஒலியின் திசைவேகம் திரவங்களை விட வாயுக்களில் அதிகம்.
148.
IUPAC பெயரிடுதலின்படி ஆல்டிஹைடுக்காக சேர்க்கப்படும் இரண்டாம் நிலை பின்னொட்டு …….
149.
இருமடிக்கரைசலில் உள்ள கூறுகளின் எண்ணிக்கை …
150.
நீரற்ற கரைசலை அடையாளம் காண்க