Thursday, August 1, 2024
Home Blog Page 751

தமிழகத்தில் இன்று (30.05.2021) கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குணமடைந்தவர்களின் முழு விவரங்கள்

0
BREAKING NEWS: தமிழகத்தில் இன்று (30.05.2021) கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குணமடைந்தவர்களின் முழு விவரங்கள் TODAY CORONA REPORT PDF👇 கீழே இருக்கும் டவுன்லோட் பட்டனை கிளிக் செய்யுங்கள் ...

வியட்னாமில் புதிய ஹைபிரிட் வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு!

0
வியட்னாமில் கண்டறியப்பட்டுள்ள ஹைபிரிட் கொரோனா வைரஸ் காற்றில் பரவும் தன்மை கொண்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வியட்நாம் நாட்டில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் இது மிகவும் ஆபத்தான வேகத்தில்...

டிப்ளோமா படிப்புக்கு ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021

0
பெங்களூரில்‌ உள்ள நேஷனல்‌ஏரோஸ்பேஸ்‌ லெபாரட்டரீஸ்‌ நிறுவனத்தில்‌ காலியிடங்களுக்கு22.5.2021க்குள்‌ விண்ணப்பிக்க ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்‌பட்டிருந்தது. தற்போது கடைசிதேதியை 6.6.2021 வரை நீட்டித்துஉள்ளது. காலியிடம்‌: டெக்னிக்கல்‌ அசிஸ்‌டென்ட்‌ 19, டெக்னிக்கல்‌ ஆபிசர்‌ 1,சீனியர்‌ டெக்னிக்கல்‌ ஆபிசர்‌ 6...

வேலைவாய்ப்பு செய்தி: அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

0
வேலைவாய்ப்பு செய்தி: அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு

0
ஏர்‌ இந்தியா ஏர்போர்ட்‌ சர்வீஸ்‌நிறுவனத்தில்‌ ஒப்பந்த அடிப்படையில் காலியிடத்துக்கு விண்ணப்பங்கள்‌வரவேற்கப்படுகின்றன. காலியிடம்‌: மேனேஜர்‌ பைனான்ஸ்‌-4, ஆபிசர்‌ அக்கவுண்ட்ஸ்‌-7, அசிஸ்‌டென்ட்‌ அக்கவுண்ட்ஸ்‌-4 மொத்தம்‌ 11 இடங்கள்‌ உள்ளன.டில்லி, மும்பை, கோல்கட்டா,சென்னையில்‌ பணியிடங்கள்‌ உள்ளன.மேனேஜர்‌ பைனான்ஸ்‌ 28,...

கரோனா சிகிச்சை உதவியாளர்‌ பணியில்‌ சேர பயிற்சி 10ஆம்‌ வகுப்பு படித்தவர்கள்‌ விண்ணப்பிக்கலாம்‌

0
கரோனா சிகிச்சை உதவியாளர்‌ பணியில்‌ சேர பயிற்சி....10ஆம்‌ வகுப்பு படித்தவர்கள்‌ விண்ணப்பிக்கலாம்‌ கரோனா சிகி‌ச்சைக்கான உதவியாளர்‌ மற்றும்‌ ரத்தபரிசோதகர்‌ பணிகளுக்கான ஒரு மாதஇலவச பயிற்சிக்கு 10 ஆம்‌ வகுப்பு படித்தவர்கள்‌ விண்ணப்பிக்கலாம்‌. இதுகுறித்து ராமநாதபுரம்...

சற்று முன் தமிழ்நாடு தேர்வாணையம் (TNPSC) வெளியிட்ட அறிவிப்பு

0
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் 08.06.2021 முதல் 11.06.2021 வரை நடைபெறவிருந்த போக்குவரத்து வாகன ஆய்வாளர் நிலை-II, தமிழ்நாடு போக்குவரத்து சார் நிலைப் பணிகள் 2013-2018, பணிக்கான நேர்முகத் தேர்வு, தற்போது...
TRB

TRB PG ENGLISH ONLINE TEST- 09

0
PGTRB-2021 தேர்வை எதிகொள்ளும் வகையில் நம் தமிழ் மடல் இணையதளம் VIP மற்றும் KAVIYA கோச்சிங் சென்டருடன் இணைந்து மிகக்குறைந்த கட்டணத்தில் ஆன்லைன் தேர்வுகளை நடத்துகிறது.ஆங்கில பாடத்திற்கான ஒன்பதாம் தேர்வில் UNIT-9ல்...

PG TRB TAMIL COMPLETED STUDY MATERIAL PDF -BHARATHIDHASAN ACADEMY

0
Tamilnadu Teachers Recruitment Board (TRB) announces every year PGTRB exam. TRB will recruit teachers for Higher Secondary schools. These exams normally called PGTRB Exam...

கொரோனாவில் பெற்றோரை இழந்து தவிக்கும் ஆதரவற்ற குழந்தைகள் பெயரில் தலா ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யப்படும்-தமிழக முதல்வர் அறிவிப்பு

0
கொரோனாவில் பெற்றோரை இழந்து தவிக்கும் ஆதரவற்ற குழந்தைகள் பெயரில் தலா ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யப்படும் என்றும், அந்த குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தியாவை ஆட்டிப்படைக்கும்...
error: Content is protected !!