ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு

0
181

ஏர்‌ இந்தியா ஏர்போர்ட்‌ சர்வீஸ்‌
நிறுவனத்தில்‌ ஒப்பந்த அடிப்படையில் காலியிடத்துக்கு விண்ணப்பங்கள்‌
வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்‌:

மேனேஜர்‌ பைனான்ஸ்‌-4,

ஆபிசர்‌ அக்கவுண்ட்ஸ்‌-7,

அசிஸ்‌டென்ட்‌ அக்கவுண்ட்ஸ்‌-4


மொத்தம்‌ 11 இடங்கள்‌ உள்ளன.
டில்லி, மும்பை, கோல்கட்டா,
சென்னையில்‌ பணியிடங்கள்‌ உள்ளன.
மேனேஜர்‌ பைனான்ஸ்‌ 28, ஆபிசர்‌
அக்கவுண்ட்ஸ்‌ 30, அசிஸ்டென்ட்‌
அக்கவுண்ட்ஸ்‌ 28 வயதுக்குள்‌
இருக்க வேண்டும்‌. இதிலிருந்து இட
ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை
உள்ளது.

தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும்‌ முறை:

உரிய சான்றிதழ்களுடன்‌, பூர்த்தி செய்யப்‌பட்ட விண்ணப்பத்தை hrhq@aiasl.airindia.in என்ற இ-மெயில்‌ முகவரிக்கு அனுப்ப வேண்டும்‌.

விண்ணப்பக்கட்டணம்‌: ரூ.500.
இதை AI AIRPORT SERVICES LIMITED
என்ற பெயரில்‌ மும்பையில்‌ மாற்றத்‌
தக்க வகையில்‌ ‘டிடி’ ஆக செலுத்த
வேண்டும்‌. ‘எஸ்‌.சி., / எஸ்‌.டி,
பிரிவினருக்கு கட்டணம்‌ இல்லை.

கடைசி நாள்‌: 1.6.2021

மேலும் விபரங்களுக்கு 👇

NOTIFICATION DOWNLOAD 👇