விருதுகள் பற்றிய முக்கிய குறிப்புகள் :-
🏅 உலகில் மிக உயரிய விருது – நோபல்
🏅 நோபல் பரிசு எப்பொழுதுலிருந்து வழங்கப்பட்டு வருகிறது – 1901
🏅 நோபல் பரிசு அறிமுகம் செய்தவர் – ஆல்பிரட் நோபல்
🏅 நோபல் பரிசு வழங்கப்படும் நாடு – ஸ்வீடன்
🏅 நோபல் பரிசு வழங்கப்படும் தினம் – டிசம்பர் 10
🏅 இருமுறை நோபல் பரிசு பெற்றவர்கள் – மேரி க்யூரி, லினஸ் பாலிங், ஜான் பார்டீன்
🏅 சினிமா விருதில் உயரிய விருது – ஆஸ்கர்
🏅 ஆஸ்கர் சிலையின் உயரம் – 13.5 அங்குலம்
🏅 ஆஸ்கர் விருது கலவை – தங்கம், பிளாட்டினம்
🏅ஆஸ்கர் விருது பெற்ற முதல் இந்தியர் – பானு அத்தகையா
🏅 இலக்கியத்தில் உயரிய விருது – புக்கர் விருது
🏅புக்கர் விருது பெற்ற இந்திய வம்சாவளி எழுத்தாளர்கள் – சல்மான் ருஷ்டி, அருந்ததி ராய், வி. எஸ். நைபால்
🏅 சல்மான் ருஷ்டி எழுதிய நூல் – Midnight Children (1981)
🏅 அருந்ததி ராய் எழுதிய நூல் – God of Small Things (1997)
🏅 வி. எஸ். நைபால் எழுதிய நூல் – In a Free State(1971)
🏅அறிவியல் துறையில் உயரிய விருது – கலிங்கா
🏅 கலிங்க விருது வழங்கும் அமைப்பு – UNESCO
🏅 இசைத்துறைக்கான உயரிய விருது – கிராமி விருது
🏅 கிராமி விருது வழங்கும் நாடு – அமெரிக்கா
🏅 கணதத்திக்கான உயரிய விருது – ஏபல் விருது
🏅 ஆசியாவின் நோபல் என்று அழைக்கப்படும் விருது – ராமன் மகசேசே விருது
🏅 பத்திரிகை துறையில் உயரிய விருது – புலிட்சர் விருது
🏅 புலிட்சர் விருது வழங்கப்படும் நாடு – அமெரிக்கா.