இந்தியாவின் முதல் பெண்மணிகள் பட்டியல்

0
2478

இந்தியாவின் முதல் பெண்மணிகள்

★இந்தியாவின் முதல் பெண் பிரதமர் ·• இந்திரா காந்தி

★ இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி ·• பிரதீபா பாடேல்

★ இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் ·• சுசேதா கிருபளானி (உத்திரபிரதேசம்).

★ இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் ·• சரோஜினி நாயுடு (உத்திரபிரதேசம்).

★ இந்தியாவின் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி ·• பாத்திமா பீவி.

★ இந்தியாவின் முதல் பெண் மாநில தலைமை செயலாளர் ·• லட்சுமி பிரானேஷ்.

★ இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதர் ·• விஜயலட்சுமி பண்டிட் (ரஷ்யா 1947-49).

★ இந்தியாவின் முதல் பெண் காபினெட் அமைச்சர் ·• ராஜ்குமாரி அம்ரித்கௌர் (சுகாதாரத்துறை 1957 வரை).

★ இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் ·• கார்நிலியா சொராப்ஜி

★ இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ·• ஆனந்தபாய்
ஜோஷி (அமெரிக்காவில் பட்டம் பெற்றார்).

★ இந்தியாவின் முதல் பெண் பொறியாளர் ·• லலிதா (சிவில்
1950).

★ இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ·• அன்னா
ஜார்ஜ் மல்கோத்ரா

★ இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ·• கிரண்பேடி.

★ உப்பு சத்தியாகிரப் போராட்டத்தில் சிறைத் தண்டனை பெற்ற முதல் இந்திய பெண் ·• திருமதி ருக்மணி லெட்சுமிபதி

★ இந்தியாவின் முதல் எவரெஸ்ட் சிகரம் ஏறிய பெண் ·• செல்வி பச்சேந்திரிபால்

★ இந்திய தேசிய காங்கிரஸின் அயல்நாட்டு முதல் பெண் தலைவர் ·• திருமதி அன்னிபெசன்ட் அம்மையார்

★ இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி ·• திருமதி கேப்டன் லெட்சுமி ஷேகல்

★ இந்தியாவின் முதல் பெண் புக்கர் விருது பெற்றவர் – ‘சமுக சேவகி’ ·• அருந்ததி ராய்

★ இந்தியாவின் முதல் பெண் நீதிபதி ·• அன்னா சாண்டி.

★ இந்தியாவின் முதல் பெண் பத்திரிக்கையாளர் ·•
சுவர்ணகுமாரி தேவி (ராம்பூதோதானி பத்திரிக்கை).

★ இந்தியாவின் முதல் பெண் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர் ·• திருமதி கர்ணம் மல்லேஸ்வரி (ஆந்திரா)

★ இந்தியாவின் முதல் பெண் விமானி ·• திருமதி சுஷ்மா (ஆந்திரா)

★ இந்தியாவின் முதல் பெண் அதிக நேரம் விமானம் ஒட்டி சாதனை செய்தவர் ·• திருமதி துர்பா பானர்ஜி (18,500 மணி நேரம்) உலகின் முதல் பெண் விமானியும் இவர் தான்.

★ இந்தியாவின் முதல் பெண் மேயர் ·• தாரா செரியன். (சென்னை )

★ இந்தியாவின் முதல் பெண் துணை வேந்தர் ·• ஹன்சா
மேத்தா (பரோடா பல்கலைகழகம்).

★ பாரத ரத்னா விருது பெற்ற முதல் பெண் இசைக் கலைஞர் ·• திருமதி எம்.எஸ். சுப்புலெட்சுமி

★ இந்தியாவில் ஔவையார் படத்தில் நடிப்பதற்காக முதலில் லட்சம் ருபாய் பெற்ற பெண்மணி ·• திருமதி கே.பி. சுந்தராம்பாள்

★ ஆங்கில கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்திய வீராங்கனை ·• செல்வி ஆர்த்தி சாஹா

★ இந்தியாவின் முதல் உயர்நீதிமன்ற பெண் தலமை நீதிபதி ·• திருமதி லீலா சேத்

★ இந்திய இராணுவ பதக்கம் பெற்ற முதல் பெண்மணி ·• திருமதி பீம்லா தேவி

★ இந்தியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ·• வசந்த
குமாரி (தமிழ்நாடு).

★ இந்தியாவின் முதல் பெண் விண்வெளிப் பெண்மணி ·•
கல்பனா சாவ்லா.

★ இந்தியாவின் முதல் பெண் ரயில் இஞ்சின் ஓட்டுனர் ·•
சுரோகா யாதவ்.

★ இந்தியாவின் முதல் பெண் டி.ஜி.பி. (DGP) ·•
கஞ்சன் சௌத்ரி பட்டாச்சார்யா.

★ இந்தியாவின் முதல்
பெண் ராணுவ கமாண்டன்ட் ·• புனிதா அரோரா.

★ இந்தியாவின் முதல் பெண் ஏர்ஃசிப் மார்ஷல் ·• பத்மாவதி பந்தோபாத்யாயா

★ முதல் பெண் சபாநாயக்கர் ·• மீராகுமாரி

★ சட்டம் இயற்றிய முதல் பெண் ·• முத்துலட்சுமி ரெட்டி

★ இந்தியாவின் முதல் பெண் செஸ் க்ராண்ட் மாஸ்டர் ·• செல்வி விஜயலெட்சுமி (சென்னை)

★ இந்தியாவின் முதல் பெண் கிறிஸ்தவ மதகுரு ·• திருமதி மரகதவள்ளி டேவிட்

★ இந்தியாவின் முதல் பெண் ஞானபீடம் விருது பெற்றவர் ·• திருமதி ஆஷா புர்னாதேவி

★ இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் அரசி ·• செல்வி ரஸியா பேகம்

★ இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் மேயர் ·• திருமதி அனிஸா மிர்சா (ஆமதாபாத்-குஜராத்)

★ இந்தியாவின் முதல் பெண் கப்பலோட்டிய மாலுமி ·• திருமதி உஜ்வாலா பாட்டீல்

★ இந்தியாவின் முதல் பட்டம் பெற்ற பெண் ·• செல்வி காதம்பினி கங்குலி

★ இந்தியாவின் முதல் பெண் போஸ்ட் மாஸ்டர் ·• திருமதி கன்வால் வர்மா

★ இந்தியாவின் முதல் பெண் கிரிகட் நட்வர் ·• திருமதி அஞ்சலி ராஜகோபால் (தமிழ் நாடு)

★ இந்தியாவின் முதல் ஆட்டே ஒட்டுனர் உரிமம் பெற்ற முதல் பெண் ·• திருமதி ஷீலாடோவர்

★ இந்தியாவின் முதல் பெண் புகைப்படக்காரர் ·• திருமதி ஹோமய் வ்யாரவல்லா.

★ இந்தியாவின் முதல் பெண் சிற்பி ·• திருமதி மணி நாராயணி.

★ இந்தியாவின் முதல் பெண் துப்பறியும் நிபுணர் ·• திருமதி ரஜினி பண்டிட்.

★ ஆங்கில படையுடன் போரிட்டு வெற்றி பெற்ற முதல் இந்திய பெண் அரசி ·• திருமதி ராணி வேலு நாச்சியார் (மதுரை கோச்சடைப் போர்)

★ இந்தியாவின் திட்டக்கமிஷனின் முதல் பெண் உறுப்பினர், பத்மவிபூசன் விருது பெற்ற முதல் பெண்மணியும் இவர்தான் ·• திருமதி துர்க்கா பாய் தேஷ்முக்