TNPSC- இலக்கணம் எத்தனை வகைகள் பட்டியல்

0
278

எத்தனை வகைகள்:-
🌷இலக்கணம்- 5
🌷முதலெழுத்துகள் – 30
🌷சார்பெழுத்துகள் – 10
🌷சுட்டெழுத்துகள் – 3
🌷இலக்கண வகை சொற்கள் – 4

🌷பெயர்ச் சொற்கள் – 6
🌷வேற்றுமை உருபுகள் – 8
🌷போலிகள் – 3
🌷இடம் – 3
🌷நிலம் – 5
🌷சுவை – 6
🌷மெய்ப்பாடுகள் – 8
🌷பதம் – 2
🌷பகாபதம் – 4
🌷பகுபதம் – 6
🌷உறுதிப்பொருள்கள் – 4
🌷தொகை நிலைத்தொடர்கள் – 6

🌷தொகா நிலைத்தொடர்கள் – 9
🌷பருவங்கள் (மலர்) – 7
🌷புணர்ச்சி – 2
🌷விகாரப் புணர்ச்சி – 3
🌷செய்யுள் உறுப்புகள் – 6
🌷பா வகைகள் – 4
🌷அசை – 2
🌷அளபடை – 2
🌷உயிரளபெடை – 3
🌷ஆகுபெயர் – 16
🌷வழாநிலை – 6
🌷வழுநிலை – 7
🌷பொருள்கோள் – 8
🌷தளை – 7
🌷அடி – 5
🌷தொடை – 8
🌷மோனை – 7
🌷மொழிகள் – 3
🌷வினா – 6
🌷விடை – 8
🌷புறத்திணைகள் – 12
🌷வெண்பா – 6
🌷ஆசிரியப்பா – 4
🌷தொழிற்பெயர் – 2…..