
எத்தனை வகைகள்:-இலக்கணம்- 5
முதலெழுத்துகள் – 30
சார்பெழுத்துகள் – 10
சுட்டெழுத்துகள் – 3
இலக்கண வகை சொற்கள் – 4
பெயர்ச் சொற்கள் – 6
வேற்றுமை உருபுகள் – 8
போலிகள் – 3
இடம் – 3
நிலம் – 5
சுவை – 6
மெய்ப்பாடுகள் – 8
பதம் – 2
பகாபதம் – 4
பகுபதம் – 6
உறுதிப்பொருள்கள் – 4
தொகை நிலைத்தொடர்கள் – 6
தொகா நிலைத்தொடர்கள் – 9
பருவங்கள் (மலர்) – 7
புணர்ச்சி – 2
விகாரப் புணர்ச்சி – 3
செய்யுள் உறுப்புகள் – 6
பா வகைகள் – 4
அசை – 2
அளபடை – 2
உயிரளபெடை – 3
ஆகுபெயர் – 16
வழாநிலை – 6
வழுநிலை – 7
பொருள்கோள் – 8
தளை – 7
அடி – 5
தொடை – 8
மோனை – 7
மொழிகள் – 3
வினா – 6
விடை – 8
புறத்திணைகள் – 12
வெண்பா – 6
ஆசிரியப்பா – 4
தொழிற்பெயர் – 2…..