
MHC DRIVER EXAM QUESTION PDF DOWNLOAD-04-05-2024

தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான 2329 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியீடு.
📝Date of Notification: 28.04.2024
📝Last Date To Apply : 27.05.2024

📝 Apply Link: CLICK HERE
MHC EXAM SYLLABUS PDF-DOWNLOAD
MHC DRIVER EXAM QUESTION PDF DOWNLOAD-04-05-2024 -DOWNLOAD HERE

MHC DRIVER EXAM QUESTION PDF DOWNLOAD-04-05-2024 -DOWNLOAD HERE
MADRAS HIGHCOURT EXAM- PAID TEST BATCH
( MAY-21-AUG-31 )
₹699
தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான 2329 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு 28-04-24 அன்று வெளியிடப்பட்டது இந்த தேர்வுக்கான ஆன்லைன் கட்டண தேர்வு தொகுப்பினை நமது சாந்தி ஐஏஎஸ் அகாடமி மற்றும் தமிழ்மடல் இணையம் இணைந்து வழங்க இருக்கிறது
IMPORTANT DATES
Date of Notification: 28.04.2024
Last Date To Apply : 27.05.2024
Exam Date: அறிவிக்கப்படவில்லை
Test Batch admission starts on 15-05-24
Test Batch Exam starts on 21-05-24
TEST BATCH DETAILS:
👉55 தேர்வுகள் 6000 வினாக்கள்
👉 தேர்வுகள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நடைபெறும். இரவு 7 மணிக்கு தேர்விற்கான லிங்க் (GOOGLE FORM) உங்களுக்கு TELEGRAM குழுவில் அனுப்பப்படும்
👉 தேர்வுகளை உங்களுக்கு உகந்த நேரத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம்.
👉 ஒவ்வொரு தேர்வுக்கான மதிப்பெண் பட்டியலும் அடுத்த நாள் மாலை நமது குழுவில் பகிரப்படும்.மதிப்பெண் பட்டியலை பார்த்து உங்களது தயாரிப்பினை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
👉 இந்த TEST BATCH-இல் ஆன்லைன் தேர்வுகள் மட்டுமே வழங்கப்படும்.ஆன்லைன் வகுப்புகளோ, தேர்வு குறிப்புகளோ வழங்கப்படாது.
👉 டெஸ்ட் மேட்ச் தேர்வுகளுக்கான வினா விடை தொகுப்பு PDF வடிவில் இறுதியாக வழங்கப்படும்
👉 பாட புத்தகங்களை மட்டும் திரும்பத் திரும்ப படியுங்கள். பாடப்புத்தகத்தை வாசிக்காமல் நமது டெஸ்ட் பேட்ச் பயனளிக்காது.
👉 தேர்வு தேதி உத்தேசமாக கணிக்கப்பட்டு கால அட்டவணை வழங்கப்பட்டுள்ளது ஒருவேளை தேர்வு முன்னர் அறிவிக்கப்பட்டால் அதற்கு ஏற்றவாறு தேர்வு கால அட்டவணை மாற்றி கொடுக்கப்படும்.
👉 கூடுதலாக 100க்கும் மேற்பட்ட இலவச தேர்வுகள் வழங்கப்படும்
👉 இந்த TEST BATCH- இல் இணைய விரும்புபவர்கள் 9600316031 என்ற எண்ணிற்கு G-PAY அல்லது PHONE PAY மூலமாக பணம் செலுத்திய பின் screen shotshot-ஐ அதே எண்ணின் வாட்ஸ் அப்பிற்கு அனுப்பி REGISTER NUMBER பெற்றுக்கொள்ளலாம்.
முழு விபரங்களுக்கு-
தமிழ்மடல்-9600316031
| TEST NO | DATE | TEST PORTION |
| 1 | 21-05-24 | 6TH TAMIL IYAL-01-02+6TH SCIENCE TERM-01 FULL |
| 2 | 23-05-24 | 6TH TAMIL IYAL-03-04+6TH SCIENCE TERM-02 FULL+சதவீதம் |
| 3 | 25-05-24 | 6TH TAMIL IYAL-05-06+6TH SCIENCE TERM-03 FULL |
| 4 | 27-05-24 | 6TH SCIENCE FULL + சுருக்குக |
| 5 | 29-05-24 | 6TH TAMIL IYAL-07+6TH SOCIAL TERM-01 FULL |
| 6 | 31-05-24 | 6TH TAMIL IYAL-08+6TH SOCIAL TERM-02 FULL + மீபொவ மற்றும் மீசிம |
| 7 | 02-06-24 | 6TH TAMIL IYAL-09+6TH SOCIAL TERM-03 FULL |
| 8 | 04-06-24 | 6TH SOCIAL FULL+ விகிதம் & சரிவிகிதம் |
| 9 | 06-06-24 | 6TH TAMIL FULL + CA JANUARY-2024 |
| 10 | 07-06-24 | 7TH TAMIL IYAL-01,02+7TH SCIENCE TERM-01 FULL |
| 11 | 09-06-24 | 7TH TAMIL IYAL-03-04+7TH SCIENCE TERM-02 FULL + தனிவட்டி & கூட்டு வட்டி |
| 12 | 11-06-24 | 7TH TAMIL IYAL-05-06+7TH SCIENCE TERM-03 FULL |
| 13 | 13-06-24 | 7TH SCIENCE FULL + பரப்பளவு & கன அளவு |
| 14 | 15-06-24 | 7TH TAMIL IYAL-07+7TH SOCIAL TERM-01 FULL |
| 15 | 17-06-24 | 7TH TAMIL IYAL-08+7TH SOCIAL TERM-02 FULL + நேரம் மற்றும் வேலை |
| 16 | 19-06-24 | 7TH TAMIL IYAL-09+7TH SOCIAL TERM-03 FULL |
| 17 | 21-06-24 | 7TH SOCIAL FULL+ பகடை மற்றும் புதிர்கள் |
| 18 | 23-06-24 | 7TH TAMIL FULL +CA FEBRUARY -2024 |
| 19 | 25-06-24 | 8TH TAMIL IYAL-01-02+ 8TH SCIENCE PHYSICS FULL(01-08) |
| 20 | 27-06-24 | 8TH TAMIL IYAL-03+8TH SCIENCE CHEMISTRY FULL (09-15) + தர்க்க ரீதியான கணக்குகள் |
| 21 | 29-06-24 | 8TH TAMIL IYAL-04-05+8TH SCIENCE BIOLOGY (16-19) |
| 22 | 01-07-24 | 8TH TAMIL IYAL-06+8TH SCIENCE BIOLOGY (20-23) + சதவீதம் |
| 23 | 03-07-24 | 8TH TAMIL IYAL 07+ 8TH SCIENCE FULL |
| 24 | 05-07-24 | 8TH SOCIAL HISTORY FULL+ சுருக்குக |
| 25 | 07-07-24 | 8TH TAMIL IYAL-08 + 8TH SOCIAL GEOGRAPHY FULL |
| 26 | 09-07-24 | 8TH CIVICS FULL + மீபொவ மற்றும் மீசிம |
| 27 | 11-07-24 | 8TH TAMIL IYAL 09+ 8TH ECONOMICS FULL |
| 28 | 13-07-24 | 8TH TAMIL FULL + CA MARCH-2024 |
| 29 | 15-07-24 | 8TH SOCIAL FULL + CA APRIL 2024 |
| 30 | 17-07-24 | 9TH TAMIL IYAL-01-02+ 9TH SCIENCE PHYSICS FULL(01-09) |
| 31 | 19-07-24 | 9TH TAMIL IYAL-03+9TH SCIENCE CHEMISTRY FULL (10-16) + விகிதம் & சரிவிகிதம் |
| 32 | 21-07-24 | 9TH TAMIL IYAL-04-05+9TH SCIENCE BIOLOGY (17-21) |
| 33 | 23-07-24 | 9TH TAMIL IYAL-06+9TH SCIENCE BIOLOGY (22-27) + தனிவட்டி & கூட்டு வட்டி |
| 34 | 25-07-24 | 9TH TAMIL IYAL 07+ 9TH SCIENCE FULL |
| 35 | 27-07-24 | 9TH SOCIAL HISTORY FULL+ பரப்பளவு & கன அளவு |
| 36 | 29-07-24 | 9TH TAMIL IYAL-08 + 9TH SOCIAL GEOGRAPHY FULL |
| 37 | 31-07-24 | 9TH CIVICS FULL + நேரம் மற்றும் வேலை |
| 38 | 02-08-24 | 9TH TAMIL IYAL 09+ 9TH ECONOMICS FULL |
| 39 | 04-08-24 | 9TH TAMIL FULL + CA MAY -2024 |
| 40 | 06-08-24 | 9TH SOCIAL FULL + CA JUNE-2024 |
| 41 | 08-08-24 | 10TH TAMIL IYAL-01-02+ 10TH SCIENCE PHYSICS FULL(01-06) |
| 42 | 10-08-24 | 10TH TAMIL IYAL-03+10TH SCIENCE CHEMISTRY FULL (7-11) + பகடை மற்றும் புதிர்கள் |
| 43 | 12-08-24 | 10TH TAMIL IYAL-04-05+10TH SCIENCE BIOLOGY (12-17) |
| 44 | 14-08-24 | 10TH TAMIL IYAL-06+10TH SCIENCE BIOLOGY (18-23) + தர்க்க ரீதியான கணக்குகள் |
| 45 | 16-08-24 | 10TH TAMIL IYAL 07+ 10TH SCIENCE FULL |
| 46 | 18-08-24 | 10TH SOCIAL HISTORY FULL+ MATHS REVISION |
| 47 | 20-08-24 | 10TH TAMIL IYAL-08 + 10TH SOCIAL GEOGRAPHY FULL |
| 48 | 22-08-24 | 10TH CIVICS FULL + MATHS REVISION |
| 49 | 24-08-24 | 10TH TAMIL IYAL 09+ 9TH ECONOMICS FULL |
| 50 | 26-08-24 | 10TH TAMIL FULL + CA JULY-2024 |
| 51 | 28-08-24 | 10TH SOCIAL FULL + CA (JAN-JULY-2024) |
தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட பின் 3 மாதிரி தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்படும்.



