TNPSC GROUP-04/TET CHALLENGE TEST-05

    0
    417

    Welcome to your TNPSC GROUP-04/TET CHALLENGE TEST-05

    1. 
    "தோண்டும் அளவு ஊறும் நீர் போல கற்கும் அளவு அறிவு சுரக்கும்" என்கிறது

    2. 
    செம்மை சான்ற காவிதி மாக்கள் என்று அமைச்சர்களை போற்றுபவர்

    3. 
    அதிவீரராமபாண்டியர் இயற்றாத நூல் எது?

    4. 
    நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகைக்கான சொல்

    5. 
    வளிதொழில் ஆண்ட உரவோன் என குறிப்பிடப்படும் மன்னன்

    6. 
    கீழ்கண்டவற்றுள் தவறானது எது?

    7. 
    தன்னுடைய படைப்புகளுக்கு தானே முன்னுரை எழுதும் பழக்கம் உடையவர்

    8. 
    இடைக்காடனாரின் நண்பர்

    9. 
    கருத்துப் பகிர்வு தருவதால் மொழிபெயர்ப்பை___ என்று குறிப்பிடுவார்கள்

    10. 
    பின்வருவனவற்றில் பெருஞ்சித்திரனார் எழுதாத நூல் எது?

    11. 
    மன்னனது போரை மட்டும் சொல்லாது பிற மாண்புகளையும் பாடும் திணை

    12. 
    சிவப்புச் சட்டை என்ற சொல்லுக்கான தொகையின் வகை

    13. 
    கண்ணதாசன் முதன் முதலில் திரைப்படத்திற்கு பாடல் எழுதிய ஆண்டு

    14. 
    சாகித்திய அகாதமி விருது பெற்ற ஜெயகாந்தன் புதினம்

    15. 
    கீழ்க்கண்டவற்றுள் தவறான வாக்கியம் எது?

    16. 
    பின்வருவனவற்றில் சரியானது எது?

    17. 
    சிலப்பதிகாரம் செப்பும் வணிக நகரம்

    18. 
    பாவலரேறு பெருஞ்சித்திரனார் கீழ்கண்ட எந்த இதழ்கள் வாயிலாக தமிழ் உணர்வை உலகம் எங்கும் பரப்பினார்?

    19. 
    போர் மலைவன எழுகழனியே- இவ்வடி உணர்த்தும் உட்கருத்து

    20. 
    காவுகளே கொடியவாயின-இதில் காவு என்பதன் பொருள்

    21. 
    காலம் கரந்த பெயரெச்சம் என்பது

    22. 
    வெள்ளி முளைத்திடுது விரைந்து போ நண்பா என்று பாடியவர்

    23. 
    உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தம் ஆகும் என்று குறிப்பிடும் நூல்

    24. 
    ஓர் உயிர் பல உடல்களில் ஊடுருவி உலாவுவது போல் பாய்ந்த நதி

    25. 
    பின்வருவனவற்றுள் தவறான வாக்கியம் எது?

    26. 
    இந்தியாதான் என்னுடைய மோட்சம் இந்தியாதான் என் இளமையின் மெத்தை என்று கூறியவர்

    27. 
    கூற்றுகளை ஆராய்க. 1) விளியுடன் வினை தொடர்வது விளித்தொடர் 2) நண்பா வா என்பது விளித்தொடர்

    28. 
    கம்பன் இசைத்த கவி எல்லாம் நான் என்று பெருமைபடுபவர்

    29. 
    நன்னர் நன்மொழி கேட்டனம்- யார் யாரிடம் கூறியது?

    30. 
    கூற்றுகளை ஆராய்க. 1) தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும். 2) தொகாநிலைத் தொடர் பத்து வகைப்படும்

    31. 
    எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கு அளவு பெயர்களை தொடர்ந்து வருவது

    32. 
    வடமொழி கதையை தழுவி படைக்கப்பட்ட நூல்

    33. 
    மோப்பக் குழையும் அனிச்சம் எனக் கூறும் நூல்

    34. 
    பரிபாடலில் உள்ள மொத்த பாடல்கள்

    35. 
    அன்று விதைத்து விட்டு வந்த நெல்லை அரித்து வந்து பின் சமைத்து சிவனடியாருக்கு விருந்து படைத்தவர் யார்? இக்காட்சி இடம் பெற்ற நூல் எது?

    36. 
    கீழ்க்கண்டவற்றுள் தவறான வாக்கியம் எது?

    37. 
    கோப்பரகேசரி, திரிபுவன சக்ரவர்த்தி என்ற பட்டங்களை கொண்டவர்

    38. 
    ம. பொ. சிவஞானம் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

    39. 
    காந்தியடிகள் சத்தியாகிரகம் என்னும் அறப்போர் முறையைச் தொடங்கிய ஆண்டு

    40. 
    கீழ்க்கண்டவற்றுள் தவறான வாக்கியம் எது?

    41. 
    பின்வருவனவற்றில் வேறுபட்டது எது?

    42. 
    அடியேன் என்பதன் இலக்கணக்குறிப்பு தருக

    43. 
    அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை_ பண்பும் பயனும் அது- இக்குறளில் பயின்றுவரும் பொருள்கோள்

    44. 
    பின்வருவனவற்றில் சரியாக பொருந்தாதது எது?

    45. 
    பின்வருவனவற்றில் குறிஞ்சி திணைக்கான கருப்பொருள்களில் வேறுபட்டது எது?

    46. 
    இனியன் கவிஞர்- என்ற தொடர்__ தொடர் ஆகும்

    47. 
    கீழ்காணும் கூற்றுகளில் தவறானது எது?

    48. 
    நல்லற படலை பூட்டும்- இவ்வடிகளில் படலை என்னும் சொல் தரும் பொருள்

    49. 
    வேர்ட்ஸ்மீத் என்பதை தமிழில்___ என்று அழைப்பர்

    50. 
    சங்க நூல்களில் பண்ணோடு பாடப்பட்ட நூல் எது?

    51. 
    இழுக்கத்தின் எய்துவர்

    52. 
    உழுபவருக்கே நில உரிமை இயக்கம் தொடங்கியவர்

    53. 
    பெரியார் அறிவியல் தொழில்நுட்ப கழகம் நிறுவப்பட்ட ஆண்டு மற்றும் அதிலுள்ள காட்சிக்கூடங்கள் எத்தனை?

    54. 
    மருந்தே யாயினும் விருந்தொடு உண் என்று கூறும் நூல்

    55. 
    தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர்

    56. 
    சதாவதானி என்று பாராட்டுப் பெற்றவர்

    57. 
    பரிபாடல் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

    58. 
    இலக்கண முறைப்படி பிழை இருந்தும் இலக்கண ஆசிரியர்களால் சரி என்று ஏற்றுக் கொள்ளப்படுவது

    59. 
    நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொகையும் அமைந்துள்ள சொல்

    60. 
    திருவிளையாடல் புராணம் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

    61. 
    கீழ்கண்டவற்றில் பொருந்தாத இணை எது?

    62. 
    அறம் அறகண்ட நெறிமான் அவையம் எனக் குறிப்பிடும் நூல்

    63. 
    உனக்கு கதை எழுதத் தெரியுமா? என்ற வினாவிற்கு கட்டுரை எழுத தெரியும் என்று கூறுவது

    64. 
    காசினியில் இன்று வரை அறிவின் மன்னர் கண்டுள்ள கலைகள் எல்லாம் தமிழில் எண்ணி பேசி மகிழ நிலை வேண்டும் என்று கூறியவர்

    65. 
    ___ குறிப்பிடும் கருப்பொருள்களில் ஒன்றாக பறை இடம் பெறுகிறது

    66. 
    முகம் பெற்ற பனுவலென்னவும்- பனுவல் என்பதன் பொருள்

    67. 
    தொல்காப்பிய குறிப்பிடும் கருப்பொருள்களில் ஒன்றாக____ இடம் பெறுகிறது

    68. 
    இரப்போர்க்கு ஈயாது வாழ்வதைவிட உயிர் துறப்பது மேலானது என்று கூறும் அக நூல்

    69. 
    வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்னும் ம.போ.சி இன் நூலுக்காக சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்ட ஆண்டு

    70. 
    முல்லைப்பாட்டு பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

    71. 
    பின்வருவனவற்றில் தூங்கல் ஓசை உடையது

    72. 
    கோபாலபுரத்து மக்கள் என்னும் நூல் சாகித்திய அகாதமி பரிசு பெற்ற ஆண்டு

    73. 
    தென்னை மரங்கள் நிறைந்த பகுதியை குறிப்பிடும் வழாநிலை

    74. 
    சிலப்பதிகாரம் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

    75. 
    ஊறும் நீர் போல கற்கும் அளவு அறிவு சுரக்கும் என்று கூறியவர்