1.
அறை வெப்ப நிலையில் ஒரு தூய கரைப்பானின் ஆவி அழுத்தம் 0.6atm , கரைசலின் ஆவி அழுத்தம் 0.4 atm எனில் கரைப்பானின் பின்னம் என்ன?
2.
வெப்பநிலை மாறாச் செயல் முறையில் , மீள் செயல் முறையின் அண்டத்தின் என்ட்ரோபி மாற்றம் ΔS
3.
10% w/w செறிவு உடைய சோடியம் ஹைட்ராக்சைடு நீர்க் கரைசலின் மோலாலிட்டி என்ன?
4.
கீழ்கண்டவற்றில் எது நிலை சார்பு பண்பு அல்ல?
5.
ஒரு வெப்பமாறா செயல்முறையில் கீழ்க்கண்டவற்றில் எது உண்மையாகும்?
6.
ஒரு வினையின் சமநிலை மாறிலி அறை வெப்பநிலையில் K1 மற்றும் 700kல் K2ஆகும் K1>K2 எனில்
7.
வேதிச் சமநிலைக்கான நிபந்தனை?
8.
27° C வெப்பநிலையில் மாறா கன அளவில் எத்திலீனின் எரிதல் வினை வெப்பம் -1406 kJ mol ^-1 ஆகும். அதே வெப்பநிலையில் எத்திலீனின் எரிதல் வெப்ப மதிப்பை மாறா அழுத்தத்தில் கண்க்கிடு
9.
____, ____ மற்றும்___ ஆகியவற்றை மாற்றி அமைப்பதால் சமநிலையில் உள்ள அமைப்பின் மீது ஏற்படும் விளைவினை லீ சாட்லியர் பிரான் தத்துவத்தினை பயன்படுத்தி தீர்மானிக்க இயலும்
10.
அணுக்கரு இணைப்பு வினையை தொடங்க தற்போது பயன்படும் கதிர்கள்?
11.
ஒரு மீள் செயல்முறையில் அண்டத்தின் என்ரோபி மாற்றம்
12.
ஒரு லிட்டர் குடுவையில் 20 கிராம் ஹைட்ரஜன் வாயு இருந்தால் அதன் மொலார் செறிவு யாது?
13.
அம்மோனியா தொகுப்பிற்கு தேவையானது ?
14.
கண்டவற்றில் குறைந்த உரை நிலையை கொண்ட 0.1M நீர் கரைசல்?
15.
1.00m நீர்த்த கரைசலில், கரைப்பொருளின் மோல் பின்னம் என்ன?
16.
வெளி உதவியின்றி தானாகவே நடைபெறும் செயல் முறைகளுக்கு என்று பெயர்?
17.
கடலில் இருந்து பெறப்படும் ஆற்றல் மூலங்களில் மிக அதிக ஆற்றல் பெறப்படும் மூலம்?
18.
பாம் கலோரி மீட்டர் எதை நிர்ணயிக்கப் பயன்படுகிறது?
19.
ஓர் அமைப்பின் அழுத்தத்தை குறைத்தாலோ அல்லது அதிகரித்தாலோ அதன் கன அளவில் ஏற்படும் மாற்றம்?
20.
கரைசலின் சவ்வூடுபரவல் அழுத்தத்தை தரும் சமன்பாடு
21.
தனி பூஜ்ஜிய வெப்பநிலையில் ஒரு குறைபாடற்ற தூய படிகத்தின் என்ரோபி மதிப்பு பூஜ்யம். இது வெப்ப இயக்கவியலின்
22.
ஒரு நல்லியல்பு வாயு வெப்பம் மாறா முறையில் விரிவடைதலில்
23.
ஒரு வெப்ப இயந்திரத்தின் திறன்______ ஆகும்.
24.
ஒரு செயலின் வெப்ப அளவிற்கும் வெப்பநிலைக்குமுள்ள விகிதம் அதன் ……….. க்கு குறிக்கிறது
25.
வேதிச் சமநிலையின் தன்மை?
26.
பின்வருவனவற்றுள் எதனின் 0.1 மோலால் கரைசல் அதிக உறைநிலையைப் பெற்றிருக்கும்?
27.
250 ml உள்ள 2.0M HNO₃ தயாரிக்க எத்தனை கிராம் செறிவுள்ள நைட்ரிக் அமில கரைசல் பயன்படுகிறது? HNO₃ உள்ள அமிலத்தின் செறிவு 70%
28.
கீழ் கண்டவற்றில் எது பொருண்மை சார் பண்பு?
29.
கீழ்கண்டவற்றில் எதில் வினை விரைவாக நடைபெற்று முடியும்
30.
கீழ்கண்டவற்றை வெப்ப உமிழ் வினை எது?
31.
வலிமை மிகு மின்பகுளியான பேரியம் ஹைட்ராக்சைடின் நீர்த்த நீர் கரைசலுக்கு வாண்ட் ஹாப் காரணி மதிப்பு
32.
ஒரு வினையின் ΔG எதிர் குறியை பெற்றிருந்தால் அதில் ஏற்படும் மாற்றம்
33.
மாறாத கன அளவில் மந்தவாயுவினை சமநிலையில் உள்ள கூட்டமைப்பில் சேர்ப்பதால் அது
34.
ரௌல்ட் விதிப்படி ஒரு கரைசலின் ஒப்பு ஆவி அழுத்த குறைவானது__க்கு சமம்
35.
C(வைரம்) ->C( கிராபைட்), ∆H எதிர்குறி உடையது. இது குறிப்பிடுவது
36.
வெப்ப இயக்கவியல் பூஜ்ய விதியை _______ என்றும் அழைப்பர்
37.
எத்திலீனின் எரிதல் என்தால்பி சமன்பாட்டில் Δng-ன் மதிப்பு
38.
____ பொறுத்து சமநிலை மாறிலியின் மதிப்பு எவ்வாறு அமைகிறது என்பதற்கான தொடர்பினை வாண்ட் ஹாப் சமன்பாடு தருகிறது
39.
ஒரு வேதி சமநிலையில் முன்னோக்கு வினையின் வினைவேக மாறிலி 2.5×10² மற்றும் சமநிலை மாறிலி 50 எனில் பின்னோக்கு வினையின் வினை வேக மாறிலி
40.
பின்வருவனவற்றில் பொருண்மை சாரா பண்புக்கு எடுத்துக்காட்டு எது?
41.
0.005 M நீரிய KCI கரைசலின் வான்ட் ஹாப் காரணி 1.95 எனில் அதன் பிரிகை வீதம்?
42.
மாறாத வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் சுற்றுப்புறத்துடன் பரிமாற்றம் செய்யும் வெப்பத்தின் அளவு ________ எனப்படும்
43.
மிகக் குறைந்த ஹென்றி விதி மாறிலி மதிப்பை பெற்றுள்ள வாயு
44.
250 கிராம் நீரில் 1.8கிராம் குளுக்கோஸ் கரைக்கப்பட்டுள்ள கரைசலின் மோலாலிட்டி
45.
கீழ்க்கண்டவற்றில் எது சரியான கூற்று அல்ல?