1. பத்தாம் நூற்றாண்டில் தமிழகத்தில் வாழ்ந்த காரி நாயனார் என்பவர் இயற்றிய நூல்.........
2. தவறான இணையைத் தேர்ந்தெடு.
3. பெருக்கல் வாய்ப்பாடு நூல்களில் ஒன்று........
4. ஒரு இயற்கணித கோவையின் அதிகபட்ச படியினை கொண்ட உறுப்பு........... எனப்படும்
5. ஒருநாள் நேர்கோட்டில் அமையாத மூன்று புள்ளிகளை இணைத்து வரையப்படும் எந்த ஒரு முக்கோணத்திலும் ஏதேனும் இரு பக்கங்களின் நீளங்களின் கூடுதல் மூன்றாவது பக்கத்தின் நீளத்தை விட அதிகமாக இருக்கும். இப்பண்பு.......... எனப்படும்.
6. சர்வசம தன்மையுடைய வடிவங்களில் ஒன்றன் மீது ஒன்று முழுவதுமாக பொருந்தும் பகுதிகள்........... என அழைக்கப்படும்.
7. ஒரு முக்கோணத்தின் அனைத்து பக்கங்களும் அனைத்து கோணங்களும் மற்றொரு முக்கோணத்தின் ஒத்த பக்கங்கள் மற்றும் கோணங்களுக்கு சமம் எனில் அவ்விரண்டு கோணங்களும்........... முக்கோணங்கள் என்று கூறலாம்.
8. ஒரு முக்கோணத்தின் இரு பக்கங்களும் அப்பங்களுக்கு இடைப்பட்ட கோணமும் மற்றொரு முக்கோணத்தின் ஒத்த இரு பக்கங்களும் அவற்றுக்கு இடைப்பட்ட குணத்திற்கும் சமமாக இருந்தால் அம்முக்கோணங்கள் சர்வசம முக்கோணங்கள் என கூறுவோம். இதனை............. என அழைக்கப்படும்.
9. ஓரடுக்கு எண்ணின் அடிமானம் அதனுடைய விரிவாக்கத்தின் ஒன்றாம் இலக்கமும் 9 ஆக இருந்தால் அதன் அடுக்கு ஒரு.......... எண்ணாகும்.
10. 24²⁵ இன் ஒன்றாம் இலக்க எண்......
11. 10000¹⁰⁰⁰⁰⁰+1111¹¹¹¹ இன் ஒற்றை இலக்க எண்........
12. மாறிலி உறுப்பின் படி.........
13. 3p³-5pq+2q²+6pq-q²+pq என்பது ஒரு..........
14. பின்வருவனவற்றின் படி காண்க. 2a³bc+3a³b+3a³c-2a²b²c²
15. ஒரு செவ்வகத்தின் இரு அடுத்தடுத்த பக்கங்கள் 2x²-5xy+3z² மற்றும் 4xy-x²-z² எனில் அதன் சுற்றளவின் படி காண்க.
16. ஒரு முக்கோணத்தில் ஒரு வெளி கோணம் 115⁰ மற்றும் ஒரு உள் எதிர் கோணம் 35⁰ எனில் முக்கோணத்தின் மற்ற இரண்டு கோணங்கள் யாவை?
17. இரு தள உருவங்கள் சர்வசமம் எனில் அவை.....
18. பாஸ்கல் முக்கோணத்தில் ஒன்பதாவது வரிசையில் உள்ள எண்களின் கூட்டுத்தொகை யாது?
19. இரு தசம எண்களின் வேறுபாடு 86.58 அவற்றில் ஓர் எண் 42.31 எனில் மற்றொரு தசம எண் என்ன?
20. இரு எண்களின் பெருக்குத் தொகை 40.376 ஒரு எண் 14.42 எனில் மற்றொரு எண் காண்க.
21. ஒரு அச்சு எந்திரம் ஆனது ஒரு நிமிடத்தில் 15 பக்கங்களை அச்சிடுகிறது எனில் 4.6 நிமிடங்களில் அது எத்தனை பக்கங்களை அச்சிடும்?
22. ரமேஷ் ஒரு வாடகை வண்டியில் பயணம் செய்ய ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 97.75 செலுத்துகிறார் எனில் ஒரு வாரத்திற்கு அவர் செலுத்த வேண்டிய மொத்த தொகை எவ்வளவு?
23. ஒரு தண்ணீர் தொட்டியின் கொள்ளளவு 50 லிட்டர் ஆகும் தற்போது அதில் 30 சதவீதம் தண்ணீர் நிரம்பியுள்ளது எனில் அதில் 50 சதவீதம் தண்ணீர் நிறைய இன்னும் எத்தனை லிட்டர் தேவை?
24. கயல் என்பவர் முதல் திருப்புதல் தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு 225 மதிப்பெண்களும் இரண்டாம் திருப்புதல் தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு 260 மதிப்பெண்களும் பெற்றார் எனில் அவரது மதிப்பெண்கள் அதிகரிப்பின் சதவீதத்தை காண்க.
25. பாட்ஷா என்பவர் ஒரு வங்கியில் இருந்து ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் ரூபாய் 8500 ஐ கடனாகப் பெற்றார். மூன்று ஆண்டுகள் கழித்து அவர் ரூபாய் 11050 ஐ செலுத்தி கடனை அடைத்தார் எனில் வட்டி வீதம் எவ்வளவு?
26. ஆண்டுக்கு 13 சதவீதம் வட்டி வீதத்தில் ஒரு தொகை ரூபாய் 16 500 இலிருந்து இத்தனை ஆண்டுகளில் ரூபாய் 22 935 ஆக உயரும்
27. மட்டைப்பந்து அணி ஒரு வருடத்தில் 70 போட்டிகளில் வெற்றியும் 28 போட்டிகளில் தோல்வியும் இரண்டு போட்டிகளில் முடிவு ஏதும் இல்லை எனவும் இருந்தால் அணியின் வெற்றி சதவீதத்தை கணக்கிடுக.
28. எட்டு உடனும் எத்தனை சதவீதம் சேர்ந்தாள் அறுபத்தி நான்கு கிடைக்கும்?
29. லலிதா என்பவர் தான் எழுதிய ஒரு கணித தேர்வில் 35 சரியான பதில்களும் 10 தவறான பதில்களும் எழுதினார் எனில் அவர் அளித்த சரியான பதில்கள் இன் சதவீதம் என்ன?
30. இவற்றுள் எது பெரியது?
31. a+b =10 மற்றும் ab=18 எனில் a²+b² மதிப்பை காண்க.
32. ஒரு சதுர வடிவ புல்வெளியை சுற்றி இரண்டு மீட்டர் அவளும் உள்ள நடைபாதை உள்ளது நடை பாதையின் பரப்பளவு 136 m² எனில் புல்வெளியின் பரப்பளவை காண்க.
33. ஒரு .......... என்பது பிரதிபலிப்பு அல்லது திருப்புதல் இல்லாத நகர்வு ஆகும்.
34. 10 மதிப்புகளின் கூட்டு சராசரி 22 என கண்டறியப்பட்டது மேலும் ஒரு புதிய மதிப்பு 44 அந்த மடிப்புகளுடன் சேர்த்தால் புதிய சராசரி என்னவாக இருக்கும்?
35. 6 மாணவர்கள் வரைவதற்காக பயன்படுத்தும் வண்ணங்கள் முறையே நீலம் ஆரஞ்சு மஞ்சள் வெள்ளை பச்சை மற்றும் நீலம் எனில் இவற்றின் முகடு.......... ஆகும்.
36. முதல் பத்து இரட்டை படை இயல் எண்களின் இடைநிலை அளவு என்ன?
37. 36, 33, 45, 28, 39, 45, 54, 23, 56, 25 ஆகிய பத்து உறுப்புகளின் இடைநிலை அளவை கண்டறிய.
38. 15 மதிப்புகளின் கூட்டு சராசரி 85 என கணக்கிடப்பட்டது. அவ்வாறு செய்யும்போது ஒரு மதிப்பு 28 க்கு பதிலாக 73 என்று தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டது எனில் சரியான சராசரியை காண்க.
39. முதல் 10 பகா எண்களின் சராசரியை காண்க.
40. ஒரு பிரிவு இடைவெளியின் கீழ் எல்லைக்கும் மேல் எல்லைக்கும் இடையே உள்ள வித்தியாசம் அவ்விடைவெளியின் ........ ஆகும்
41. விபரங்களை ஏறுவரிசை அல்லது இறங்கு வரிசையில் வரிசைப்படுத்தும் போது கிடைக்கும் மைய மதிப்பு.......
42. முக்கோணத்தின் மையக் குத்துக் கோடுகள் சந்திக்கும் புள்ளி.......
43. கீழ்காணும் முக்கோனத்தின் x- ன் மதிப்பை காண்க.
44. கீழ்காணும் முக்கோனத்தின் x- ன் மதிப்பை காண்க.
45. AD , BC என்ற இரு கோட்டுத்துண்டுகள் O என்ற புள்ளியில் வெட்டுகிறது. AB மற்றும் DC-ஐ இணைத்தால், ΔAOB மற்றும் ΔDOC படத்தில் உள்ளவாறு அமைகிறது எனில் , ∠A மற்றும் ∠B ஐக் காண்க.
46.செங்கோன முக்கோணம் MNO-வில் ∠N=90°, MO ஆனது P வரை நீட்டிக்கபட்டுள்ளது.∠NOP=128° எனில், மற்ற கோணங்களை காண்க.
47. கொடுக்கப்பட்டுள்ள முக்கோணத்தின் x-ன் மதிப்பை காண்க
50. கொடுக்கப்பட்டுள்ள படத்திலிருந்து y-ன் மதிப்பை காண்க.