7th maths test 1 paid batch

    0
    485

    Welcome to your 7th maths test 1 paid batch

    1. ........ என்பது முழுக்களின் கூட்டலை பொறுத்து சமனி உறுப்பு அல்லது கூட்டல் சமனி எனப்படுகிறது.

    2. பிரம்மஸ்புட சுத்தாந்தா என்ற நூலை எழுதியவர்.....

    3. மிகவும் புகழ்பெற்ற டயமண்ட் கிராசிங் .............. அருகில் அமைந்துள்ளது.

    4. நீர்ப்பாசன கால்வாய்களுக்கு பல்வேறு பொதுவான வடிவமைப்புகள் இருந்தபோதிலும்............ வடிவிலான அமைப்புகள் மட்டுமே பெரும்பாலான இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

    5. இந்தியாவின் முதல் கணித புதிர் நூல் லீலாவதி ஆகும். இந்நூலின் ஆசிரியர்........

    6. ஒரு புள்ளியில் அமையும் கோணங்களின் கூடுதல்.....

    7. கட்டடக் கலையின் அடிப்படையில் ஒரு கட்டமைப்பின் சமச்சீர் தன்மை மற்றும் தாங்கும் திறன் ஆகியவற்றை உறுதி செய்ய........... கோணங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    8. இரு முழுக்களின்.......... ஒரு முழு வாக இருக்க வேண்டிய தேவையில்லை.

    9. பெருக்கற்பலன்........... ஆக இருக்கின்ற பூஜ்ஜியம் அல்லாத இரு பின்ன எண்கள் ஒன்றுக்கொன்று தலைகீழி என அழைக்கப்படுகின்றது.

    10. ஒரு மகிழுந்து ஒரு லிட்டர் பெட்ரோலில் 20 கிலோமீட்டர் ஓடுகிறது எனில் 2 3/4 லிட்டர் பெட்ரோலில் எவ்வளவு தூரத்தைக் கடக்கும்?

    11. இரு இடங்களுக்கு இடையே உள்ள தொலைவு 47 1/2 km ஒரு வேன் அந்த தொலைவைக் கடக்க 1 3/16 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. எனில் வேனின் வேகம்??

    12. இரு விகிதமுறு எங்களுக்கிடையே எத்தனை விகிதமுறு எண்கள் காணமுடியும்?

    13. எந்த எண்ணுடன் 5/6 ஐ கூட்டினால் 49/30 கிடைக்கும்.?

    14. ஒன்றுக்கு மேற்பட்ட மாறிகளால் ஆன ஒரு கோவையின் படி என்பது மாறிகளின் அடுக்குகளின்........

    15. ஒரு சமன்பாட்டின் வலது பக்கத்தையும் இடது பக்கத்தையும் இடமாற்றம் செய்வதால் அதன்...........

    16. ஒரு அளவு அதிகரிக்கும்போது அதனோடு தொடர்புடைய மற்றொரு அளவும் அதிகரித்தாள் அது........

    17. ஒரு வடிவம் அதன் மையத்தை வைத்து எத்தனை முறைகள் ஒரு முழு சுற்றிலும் அதே வடிவத்தை போல் உள்ளதோ அந்த எண்ணிக்கை.............

    18. வடிவங்களை........... இக்கு குறைவாக சுழற்றும் போது அதே வடிவம் கிடைப்பதை சுழல் சமச்சீர் தன்மை என்கிறோம்.

    19. இரு இணை கோடுகளை ஒரு குறிப்பு வெட்டி வெட்டும் போது உண்டாகும்........

    20. எந்தக் கோடு ஒரு பகுதியை இரு சம பாகங்களாக பிரித்து இடது பாதி வலது பாதியோடு பொருத்து மாறு செய்கிறதோ அக்கோடு ........

    21. வட்டத்தின் நிலையான புள்ளிக்கும் நகரும் புள்ளிக்கும் இடையே உள்ள மாறாக தூரம்......... எனப்படும்.

    22. சாய்சதுரத்தின் மூலைவிட்டங்கள் ஒன்றை ஒன்று............. கோணத்தில் இரு சம கூறிடும்.

    23. செவ்வக வடிவமுள்ள ஒரு தோட்டத்தின் அளவுகள் 30mx20m. தோட்டத்தை சுற்றி வெளிப்புறத்தில் 1.5m அகலத்தில் ஒரு சீரான பாதை சதுர மீட்டருக்கு ரூபாய் 10 வீதம் அமைக்கப்படுகிறது எனில் மொத்த செலவு எவ்வளவு?

    24. ஒரு பள்ளியில் உள்ள கலைக்கூடத்தின் நீளம் 45m அகலம் 27m. கலைக் கூடத்தில் சுற்றி வெளிப்புறமாக 3m அகலமுள்ள தாழ்வாரம் உள்ளது. அதன் பரப்பளவு என்ன?

    25. புல்வெளியில் உள்ள ஒரு கட்டையில் ஆடு ஒன்று 7m நீளமுள்ள கயிறால் கட்டப்படுகிறது எனில் ஆடு மேயும் அதிகபட்ச பரப்பளவில் பாதி எவ்வளவு?

    26. ஒரு வெள்ளிக் கம்பி வளைக்கப் பட்டு சதுரமாக மாறும் போது அதனால் அடைபடும் பகுதியின் பரப்பளவு 121மீ². அதே வெள்ளிக் கம்பி வட்டமாக வளர்க்கப்பட்டால் வட்டத்தின் ஆரம் எவ்வளவு?

    27. .......... என்பது அதை உள்ளடக்கிய செவ்வகத்தின் பரப்பளவில் பாதி ஆகும்.

    28. சாய்சதுரம் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் எது தவறானவை

    29. ஒரு நாற்கரத்தின் பரப்பளவு 525மீ². அதன் இரு உச்சிகளில் இருந்து மூளை விட்டதற்கு வரையப்படும் செங்குத்து நீளங்கள் 15m, 20m எனில் மூலைவிட்டத்தின் நீளம் என்ன?

    30. ஒரு வீட்டு மனது நாற்கரம் வடிவில் உள்ளது அதன் ஒரு மூலைவிட்டத்தின் நீளம் 250m, நாற்கரத்தின் இரு எதிர் உச்சிகள் மூலை விட்டத்தில் இருந்து 70m, 80m தொலைவில் உள்ளன எனில் மனையின் பரப்பு என்ன?

    31. 5m நீளமும் 4m அகலமும் உடைய தரைக்கு சதுர ஓடு பதிக்க சிபி விரும்புகிறார். ஒரு சதுர ஓட்டின் பரப்பளவு 1/2 மீ ² எனில் தரை முழுவதும் கோடு பதிக்க எத்தனை ஆண்டுகள் தேவைப்படும்?

    32. பக்கம் 6m உடைய சதுரவடிவ பூங்காவை சமன்செய்ய சதுர மீட்டருக்கு ரூபாய் 200 வீதம் ஆகும் செலவை காண்க.

    33. சதுரவடிவ பூந்தோட்டத்தின் பக்கம் 50m தோட்டத்தை சுற்றி மீட்டருக்கு ரூபாய் 10 வீதம் வேலி போட ஆகும் செலவு....

    34. 8m நீளமுடைய செவ்வக வடிவ தோட்டத்தின் பரப்பளவு 3200m² தோட்டத்தின் அவலத்தை காண்க.

    35. ஒரு குறிப்பிட்ட தொகையானது 8% வட்டி வீதத்தில் ஐந்து வருடங்களில் ரூபாய் 10,080 ஆகிறது. எனில் அத்தொகை..........

    36. ரூபாய் 7000 அசலுக்கு 18 மாதங்களில் ரூபாய் 1680 தனிவட்டி கிடைத்தால் வட்டி வீதம் என்ன?

    37. கமல் ஒரு வருடத்திற்கு 7% வட்டி வீதத்தில் ரூபாய் 3000 சேமிக்கலாம் ஒரு வருட முடிவில் அவர் பெரும் தனி வட்டி மூலம் பெரும் மொத்த தொகை எவ்வளவு?

    38. கடைக்காரர் 10 வாழைப்பழங்களை ரூபாய் 100 க்கு வாங்குகிறார் இரண்டு வாழைப்பழங்கள் அழுகி விட்டன நீளமுள்ள பழங்களை ரூபாய் 11 என்ற விலைக்கு விற்கிறார் எனில் அவருக்கு கிடைத்த லாபம் அல்லது நட்டம் சதவீதம் என்ன?

    39. ஒரு கடைக்காரர் நூறு பேனாக்களை ரூபாய் 250 க்கு வாங்குகிறார் ஒரு பேனா ரூபாய் 4க்கு விற்கிறார் எனில் லாப சதவீதம் என்ன?

    40. ஒரு நபர் 96 m² பரப்பளவை 8 நாட்களில் வெள்ளை அடித்தார் 18 நாட்களில் எவ்வளவு பரப்பளவை வெள்ளை அடிக்க முடியும்?

    41. 276 வீரர்கள் உள்ள ஒரு பட்டாளத்தில் 20 நாட்களுக்கு தேவையான சமையல் பொருள்கள் உள்ளன. அந்தப் பொருள்கள் 46 நாட்களுக்கு நீடிக்க வேண்டுமெனில் எத்தனை வீரர்கள் இந்த பட்டாளத்தை விட்டுச் செல்ல வேண்டும்?

    42. எட்டு ஆட்கள் ஒரு வேலையை 24 நாட்களில் செய்து முடித்தார்கள் எனில் அதே வேலையை 24 ஆட்கள் செய்து முடிக்க ஆகும் நாட்கள் எத்தனை?

    43. 24m நீளமுள்ள ஒரு ரிப்பன் 3:2:7 என்ற விகிதத்தில் பிரிக்கப்பட்டால் மூன்று துண்டுகளின் நீளம்.....

    44. ஒரு ரயில் வண்டி 195km தூரத்தை 3 மணி நேரத்தில் கிடைக்கிறது அதே வேகத்தில் அந்த ரயில் வண்டி 5 மணி நேரத்தில் கடக்கும் தூரம் எத்தனை?

    45. ஒரு குறிப்பிட்ட நாளில் 35 மாணவர்கள் உள்ள வகுப்பில் 7 மாணவர்கள் வருகை தரவில்லை எனில் வருகை தராத மாணவர்களின் சதவீதம் என்ன?

    46. அசல் தொகையை பொறுத்து மட்டுமே அமையும் வட்டியானது எது?

    47. ரூ.7500 இக்கு 8% வட்டி வீதம் ஆறு மாதங்களுக்கான தனி வட்டி எவ்வளவு?

    48. ஒரு விளையாட்டு திடல் இணைகர வடிவில் உள்ளது அதன் அடிப்பக்கம் 324m மற்றும் குத்துயரம் 75m எனில் விளையாட்டுத் திடலில் பரப்பு என்ன?

    49. 37cm நீளமும் 29cm அகலமும் உடைய செவ்வக வடிவ கம்பி யானது வட்ட வடிவமாக மாற்றி அமைக்கப்பட்டால் ஆழம் என்ன?

    50. வடிவியல் என்பதற்கு புவி அளவீடு என பொருள் எந்த மொழியில் இருந்து பெறப்பட்டது?