8th maths test 1 paid batch

    0
    965

    Welcome to your 8th maths test 1 paid batch

    பெயர்
    மாவட்டம்
    மின்னஞ்சல்
    வாட்சப் எண்
    1. ஒரு விகிதமுறு எண்ணை குறிக்கும் பின்னத்தின் தொகுதி மற்றும் பகுதி ஆகிய இரண்டும் ஒரே குறியில் இருந்தாள் அந்த விகிதமுரு எண்ணானது குறையாகும்

    2. ஒரு மாணவர் ஓர் எண்ணை 8/9 ஆல் பெருக்குவதற்கு பதிலாக தவறுதலாக 8/9 ஆல் வகுத்து விட்டார் அவருக்கு கிடைத்த கிடைக்கும் சரியான விடைக்கு மான வித்தியாசம் 34 எனில் அந்த எண்ணை காண்க.

    3. 6, 28, 496, 8128 போன்றவை.......... எண்கள்.

    4. ஓர் எண்ணின் வர்க்கத்தில் உள்ள பகா காரணிகளின் எண்ணிக்கை அந்த எண்ணின் பகா காரணிகளின் எண்ணிக்கையை போன்று........... ஆகும்.

    5. ராமானுஜன் ஹார்டி எண்களுக்கு எடுத்துக்காட்டு.........

    6. பின்வரும் விகிதமுறு எண்களை ஏறுவரிசையில் எழுதுக. -5/12, -11/8, -15/24, -7/-9

    7. இவற்றுள் எந்த விகிதமுறு எண்ணிற்கு கூட்டல் நேர்மாறு உள்ளது?

    8. விகிதமுறு எண்களுக்கு ............. என்ற எண்ணால் அடைப்பு பண்பானது வகுத்தலுக்கு உண்மையாகாது.

    9. 300 கும் 500 இக்கும் இடையே உள்ள முழு வர்க்க எண்கள் எத்தனை?

    10. ஓர் எண்ணில் ஐந்து அல்லது ஆறு இலக்கங்கள் இருப்பினும் அந்த எண்ணின் வர்க்கம் மூலத்தில்..................... இலக்கங்கள் இருக்கும்.

    11. ஒரு வர்க்க எண்ணனாது 6ல் முடியும் எனில் அதன் வர்க்கம் வர்க்க மூலமானது ஒன்றாம் இலக்கமாக எண் 6 ஐ பெற்றிருக்கும்.

    12. ஒரு மாணவர் ஓர் எண்ணை 4/3 ஆல் வகுப்பதற்கு பதிலாக 4/3 ஆல் பெருகி சரியான விடையை காட்டிலும் 70 ஐ கூடுதலாக பெற்றார் எனில் அந்த எண் காண்க.

    13. 6666 இலிருந்து எந்த மிகச்சிறிய எண்ணை கழித்தால் அது ஒரு முழு வர்க்க என்ன ஆகும் என காண்க

    14. 123454321 இன் வர்க்கம் மூலத்தில் உள்ள இலக்கங்களின் எண்ணிக்கையானது............. ஆகும்

    15. ஓர் ஈரிலக்க எண்ணின் கணக்கில் அதிகப்பட்சமாக.......,........ இலக்கங்கள் இருக்கும். K

    16. 9²x7³x2⁵ / 84³ = ...........

    17. சீதா 3 4/5 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு தண்ணீர்க் குடுவையையும், அதைப்போன்று 2 2/3 மடங்கு அதிக கொள்ளளவு கொண்ட மற்றொரு புடவையும் வாங்குகிறாள் எனில் பெரிய குடுவை எவ்வளவு லிட்டர் தண்ணீரை கொள்ளும்?

    18. 4489cm² பரப்பளவு கொண்ட ஒரு தலைவரின் உருவப்படம் ஆனது சதுர வடிவில் உள்ளது மேலும் படத்தைச் சுற்றிலும் 2cm அளவுகொண்ட மரச்சட்டம் உள்ளது எனில் மரச் சட்டத்தின் பரப்பளவு என்ன?

    19. ஒருவர் தனது வீட்டின் தரைப்பகுதியில் 30cm பக்கா அளவுள்ள சதுர வடிவ ஓட்டினை பதித்துள்ளார் அந்த ஓடுனது படத்தில் உள்ளவாறு வடிவமைப்பைப் பெற்றுள்ளது எனில் அதில் உள்ள வட்ட கோணப்பகுதியின் பரப்பளவை காண்க.

    20. நூலகத்தின் நுழைவாயிலில் இரண்டு கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன கதவினை இறுதி திறப்பதற்காக அது பொருத்தப்பட்டுள்ள சுவற்றில் இருந்து ஒரு அடி தூரத்தில் கதவின் அடிப்பகுதியில் ஒரு சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது ஒரு கதவினை 90⁰ அளவிற்கு திறக்கும் பொழுது சக்கரம் எவ்வளவு தூரத்தைக் கடக்கும்?

    21. 15மீx 8மீ அளவுள்ள செவ்வக வடிவ நிலத்தின் 4 மூலைகளிலும் அதன் நடுவிலும் 3 மீட்டர் நீளமுள்ள கயிற்றால் பசுக்கள் கட்டப்பட்டுள்ளன எனில் எந்த பசு வாழும் பொருட்கள் மேய பகுதியின் பரப்பளவு கான்க (π=3.14)

    22. L= 4pq², b= -3p²q, h= 2p³q³ எனில் lxbxh இன் மதிப்பை காண்க.

    23. ஒரு மகிழுந்து x+30 km/hr என்ற சீரான வேகத்தில் செல்கிறது. Y+2 நேரத்தில் அந்த மகிழுந்து கடந்த தூரத்தை காண்க.

    24. கூற்று 1: 24p²q ஐ 3pq ஆல் வகுத்தால் கிடைக்கும் ஈவு 8p ஆகும். கூற்று 2: 5x+5 /5 ஐ இருக்கும்போது 5x கிடைக்கும்.

    25. X+2, x-1, x-3 ஆகிய பக்க அளவுகள் கொண்ட கனசெவ்வகத்தின் கன அளவை காண்க.

    26. ஒரு கொத்தனார் ஓர் அறையின் தரை தல பரப்பை குறிக்க x²+6x+8 என்று கோவையை பயன்படுத்துகிறார் அவர் அந்த அறையின் நீள மானது x+4 என்ற கோவையார் குறிக்க முடிவெடுத்தால் அந்த அறையின் அகலம் x என்ற மாரியைப் பொறுத்து காண்க.

    27. ஒரு மாறியில் அமைந்த ஒரு படி சமன்பாட்டு இருக்கு.......... தீர்வு மட்டுமே உண்டு.

    28. சமன்பாட்டின் ஒரு பக்கத்தில் உள்ள ஓர் என்னை மற்றொரு பக்கத்திற்கு கொண்டு செல்வது இடம் மாற்றும் முறை ஆகும்.

    29. ஒரு மாறியில் அமைந்த ஒரு படி சமன்பாடு ஆனது அதனுடைய மாரியின் அடுக்காக இரண்டைக் கொண்டு இருக்கும்.

    30. முக்கோணத்தின் கோணங்கள் 2:3:4 என்ற விகிதத்தில் அமைந்துள்ளது அம்முக்கோணத்தின் பெரிய கோணத்திற்கும் சிறிய கோணத்திற்கும் எனில் உள்ள வித்தியாசம்............

    31. ஓர் எண் மற்றொரு எண்ணின் ஏழு மடங்கு ஆகும் அவற்றின் வித்தியாசம் 18 எனில் அவ் எண்களை காண்க.

    32. ஒரு செவ்வகத்தின் நீளம் ஆனது அதன் அவலத்தின் மூன்றில் ஒரு பங்கு ஆகும். செவ்வகத்தின் சுற்றளவு 64 மீட்டர் எனில் செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலத்தை காண்க.

    33. தேன்மொழியின் தற்போதைய வயது ஐந்து ஆண்டுகள் அதிகமாகும் ஐந்து ஆண்டுகளுக்கு முன் தேன்மொழிக்கு மொழிக்கும் இடையே உள்ள வயது விகிதம் 3:2 எனில் அவர்களின் தற்போதைய வயது என்ன?

    34. ஒரு பின்னத்தின் பகுதியானது தொகுதியை விட 8 அதிகமாகும். அப்பின்னதில் தொகுதியின் மதிப்பு 17 அதிகரித்து பகுதியின் மதிப்பு 1 ஐ குறைத்தாள் 3/2 என்ற பின்னம் கிடைக்கிறது எனில் முதலில் எடுத்துக் கொண்ட உண்மையான பின்னம் எது?

    35. மூன்றாவது கால் பகுதியில் அமைந்துள்ள புள்ளியின் ஆய தொலைவுகள் எப்போதும்......... ஆக இருக்கும்.

    36. மூன்று எண்களின் கூடுதல் 58 இதில் இரண்டாவது என்னானது முதல் எண்ணின் ஐந்தில் இரண்டு பங்கின் மூன்று மடங்கு ஆகும். மூன்றாவது எண்ணானாது முதல் எண்ணை விட 6 குறைவு எனில் அந்த மூன்று எண்களையும் காண்க.

    37. ஒரு கலை பயணத்திற்கு 331 மாணவர்கள் சென்றனர். 6 பேருந்துகள் முழுமையாக நிரம்பின 7 மாணவர்கள் மட்டும் ஒரு வேனில் பயணிக்க வேண்டிய தாயிற்று எனில் ஒவ்வொரு பேருந்திலும் எத்தனை மாணவர்கள் இருந்தனர்.

    38. விகிதமுறு எண்களின் பெருக்கல் கூட்டல் மற்றும் கழித்தல் மீதான........... பண்பை நிறைவு செய்கிறது

    39. அருண் இன் தற்போதைய வயது அவருடைய தந்தையின் வயதில் பாதியாகும் 12 ஆண்டுகளுக்கு முன்பு தந்தையின் வயது அருணின் வயதை போல மும்மடங்காக இருந்தது எனில் அருணின் வயது என்ன

    40. தள உருவங்களின் பக்க நீளங்கள் கோணங்கள் பரப்பளவு சுற்றளவு மற்றும் உருவங்களின் பரபரப்புகள் அளவுகள் ஆகியவற்றை எடுத்துரைக்கும் கணிதப் பிரிவு..........

    41. அரை வட்டத்தின் பரப்பளவு 84cm² எனில் வட்டத்தின் பரப்பை என்ன.

    42. ஒரு பல கோணத்தில் குறைந்தபட்சம் ஒரு கோணம் ஆவது 180⁰ ஐ விட அதிகமாக இருந்தால்.......

    43. ஒரு பல கோணத்தில் ஒவ்வொரு உட் கோணமும் 180⁰ ஐ விட குறைவாக இருந்தால் அது.......

    44. வட்ட வடிவிலான ஒரு தாமிர கம்பியின் ஆரம் 35 சென்டிமீட்டர் இது ஒரு சதுர வடிவில் வழங்கப்படுகிறது எனில் சதுரத்தின் பக்கம் என்ன?

    45. கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் நிழலிடப்பட்ட பகுதியின் பரப்பளவை காண்ட( π =3.14)

    46. 6 செ.மீ விட்டமுள்ள அரைவட்டத்தையும் , அடிப்பக்கம் 6செ.மீ , உயரம் 9செ.மீ அளவுள்ள முக்கோணத்தையும் படத்தில் உள்ளவாறு இணைத்து உருவாக்கப்பட்ட கூட்டு வடிவத்தின் பரப்பளவை காண்க: ( π =3.14)

    47. ஓர் ஏவுகணையின் அளவானது ப்டத்தில் காட்டப்பட்டுள்ளவாறு கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பரப்பு காண்க.

    48. படத்தில் உள்ளவாறு வரையப்பட்டுள்ள வீட்டின் பரப்பளவை காண்க

    49. ஒவ்வொன்றும் 6 சென்டி மீட்டர் விட்டமுள்ள 3 ஒத்த நாணயங்கள் படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் வைக்கப்பட்டுள்ளன. நாணயங்களுக்கு இடையில் அடைபட்டுள்ள மேலிட்ட பகுதியின் பரப்பளவை காண்க. ( π =3.14) √3 =1.732

    50. படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு அளவுகளைக் கொண்ட ஒழுங்கற்ற பல கோண வடிவ நிலத்தின் பரப்பளவை காண்க