10th Social Science History (6-10)

    0
    640

    Welcome to your 10th Social Science History (6-10)

    1. 
    வேலூர் புரட்சி எப்போது வெடித்தது

    2. 
    வேலூர் புரட்சிக்கு பின் திப்புசுல்தானின் மகன்கள் எங்கு அனுப்பப்பட்டார்கள்

    3. 
    பாளையக்காரர் முறை தமிழகத்தில் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது

    4. 
    விசுவநாத நாயக்கரின் அமைச்சர்

    5. 
    தனது கணவர் கொல்லப்பட்ட பின்பு வேலுநாச்சியார் யாருடைய பாதுகாப்பில் இருந்தார்

    6. 
    தென்னிந்திய கூட்டமைப்பை ஏற்படுத்தியவர்

    7. 
    மருது சகோதரர்கள் கொல்லப்பட்ட இடம்

    8. 
    வேலூர் கோட்டையில் புரட்சியை ஒடுக்கியவர்

    9. 
    திப்பு சுல்தான் கொல்லப்பட்டது

    10. 
    கர்நாடக உடன்படிக்கை நடத்தப்பட்ட ஆண்டு

    11. 
    தன்னாட்சி இயக்கத்தை முதலில் தொடங்கியவர்

    12. 
    நிலம் கடவுளுக்கு சொந்தம் என்று அறிவித்ததுடன் நிலத்தின் மீது வரி விதிப்பது வாடகை வசூலிப்பது இறை சட்டத்திற்கு எதிரானது என்று கூறியவர்

    13. 
    சோட்டா நாக்பூர் பகுதியில் நடந்த மிகப்பெரிய பழங்குடியினர் கிளர்ச்சி

    14. 
    சோட்டா நாக்பூர் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு

    15. 
    வாரிசு கொள்கையின் அடிப்படையில் பிரிட்டிஷ் அரசில் இணைத்துக்கொள்ளப்பட்ட பகுதிகளில் பொருந்தாதது எது?

    16. 
    லக்னோ ஒப்பந்தம் ஏற்பட்ட ஆண்டு

    17. 
    பின்வருபவர்களில் யார் மிதவாத தேசிய தலைவர்

    18. 
    இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

    19. 
    நானாசாகிப் யாருடைய தத்துப் பிள்ளை ஆவார்

    20. 
    ஃபராசி இயக்கத்தை தோற்றுவித்தவர்

    21. 
    காந்தியடிகளின் அரசியல் குரு

    22. 
    அமிர்தரசில் ரௌலட் சட்ட எதிர்ப்பு போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டவர் யார்

    23. 
    இந்திய தேசிய காங்கிரசின் இந்த அமர்வில் ஒத்துழையாமை இயக்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது

    24. 
    வெள்ளையனே வெளியேறு இயக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இடம்

    25. 
    டால்ஸ்டாய் பண்ணை யாரால் நிறுவப்பட்டது

    26. 
    1946 ஆகஸ்ட் 16 ஆம் நாளை ஜின்னா அறிவித்தது

    27. 
    1924 இல் இந்துஸ்தான் குடியரசு இராணுவம் அமைக்கப்பட்ட இடம்

    28. 
    சௌரி சௌரா அமைந்துள்ள மாநிலம்

    29. 
    காந்தியின் வேட்பாளராக பட்டாபி சீதாராமையாவை வீழ்த்தி 1939 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் பதவி வந்தவர்

    30. 
    1925இல் அகில இந்திய பொதுவுடமை மாநாடு நடத்தப்பட்ட இடம்

    31. 
    இந்தி எதிர்ப்பு மாநாடு எங்கு நடைபெற்றது

    32. 
    நீலகண்ட பிரம்மச்சாரி தொடங்கிய ரகசிய அமைப்பு

    33. 
    சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர்

    34. 
    தி இந்து என்ற பத்திரிக்கை தொடங்கப்பட்ட ஆண்டு

    35. 
    இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது மாநாடு நடைபெற்ற இடம்

    36. 
    வங்கப் பிரிவினையால் ஏற்பட்டது

    37. 
    கிலாபத் எழுச்சி நடவடிக்கைகளின் முக்கிய மையமாக திகழ்ந்தது

    38. 
    சென்னையில் சைமன் குழு எதிர்ப்பு பிரச்சார குழுவிற்கு தலைமை வகித்தவர்

    39. 
    ரோசாப்பு துரை என அழைக்கப்பட்டவர்

    40. 
    பிரம்மஞான சபையின் தலைவர்

    41. 
    இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர்

    42. 
    அரசு அதிகாரிகளை தேர்வு செய்ய நீதி கட்சியால் நிறுவப்பட்டது

    43. 
    இந்தியாவில் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கம் உருவாக்கப்பட்ட ஆண்டு

    44. 
    1893இல் ஆதி திராவிட மகா ஜன சபையை நிறுவியவர்

    45. 
    முதன்முதலாக அச்சேறிய ஐரோப்பிய மொழி அல்லாத மொழி எது?

    46. 
    மறைமலை அடிகள் தமிழாசிரியராக பணியாற்றிய இடம்

    47. 
    14 வரி செய்யுள் வடிவத்தை தமிழுக்கு அறிமுகம் செய்தவர்

    48. 
    முதல் முதலாக மே தின விழாவை ஏற்படுத்தியவர்

    49. 
    சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

    50. 
    சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தித்தாள் ?