1.
தென்னிந்தியாவின் கங்கை என்று அழைக்கப்படும் ஆறு
2.
லட்சத்தீவுகளில் உள்ள மனிதர்கள் வசிக்காத ___ பறவைகள் சரணாலயத்திற்கு பெயர் பெற்றது
3.
ராஜஸ்தானில் உள்ள முக்கியமான ஏரி
4.
அந்தமான் தீவு கூட்டங்களை நிக்கோபார் தீவுகளில் இருந்து பிரிப்பது
5.
உலகின் கூரை என அழைக்கப்படுவது
6.
இந்திய திட்ட நேரமானது கிரீன்விச் நேரத்தைவிட___ கூடுதலாகும்
7.
இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு எல்லைப் பகுதிகளுக்கு இடையே உள்ள தூரம்
8.
இந்தியாவின் மையமாக செல்லும் முக்கிய அட்சரேகை
9.
மேற்கத்திய இடையூறுகளால் மழைப்பொழிவை பெறும் பகுதி
10.
யுனஸ்கோவின் உயிர்கோள பாதுகாப்பு பெட்டகத்தின் ஒரு அங்கமாக இல்லாதது
11.
இந்திய வனவிலங்கு வாரியம் நிறுவப்பட்ட ஆண்டு
12.
வனவிலங்களின் செழுமை தன்மையையும் பன்மையையும் பாதுகாக்க உருவாக்கப்பட்ட தேசிய பூங்காக்களின் எண்ணிக்கை
13.
இமயமலையில் 2400 மீட்டர் உயரத்திற்கு மேல் காணப்படும் காடுகள்
14.
புலிகள் பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு
15.
உலகிலேயே மிக அதிகமாக மழை பெறும் மௌசின்ராம் அமைந்துள்ள மாநிலம்
16.
உலகிலேயே மிக நீளமான அணை
17.
இந்தியாவில் தங்க இழைப்பயிர் என அழைக்கப்படுவது
18.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு
19.
பாங்கர் என்பது___ மண்
20.
நாகார்ஜுன சாகர் திட்டம் எந்த நதியின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ளது
21.
பழங்கள் எந்தப் பருவத்தில் பயிரிடப்படும் முக்கிய பயிராகும்
22.
சோளம்___ன் பூர்வீக பயிராகும்
23.
நம் நாட்டில் ரோம உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம்
24.
பெட்ரோலியத்தில் உள்ள முக்கிய கனிமங்கள் ஹைட்ரஜன் மற்றும்
25.
இந்தியாவில் முதல் அணுமின் நிலையம் நிறுவப்பட்ட மாநிலம்
26.
புகழ்பெற்ற சிந்திரி உர தொழிலகம் அமைந்துள்ள மாநிலம்
27.
வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் உலோகம்
28.
இந்தியாவில் முதல் காகித தொழிற்சாலை தொடங்கப்பட்ட இடம்
29.
இந்தியாவில் முதல் நீர் மின் நிலையம் 1897 இல் நிறுவப்பட்ட இடம்
30.
தேசிய சணல் வாரியத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம்
31.
இந்தியாவின் தங்க நாற்கர சாலையின் நீளம்
32.
இந்தியாவின் முக்கிய இறக்குமதி பொருள்
33.
இந்தியாவில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்ட ஆண்டு
34.
இந்தியாவில் மிக அதிக மக்கள் அடர்த்தி கொண்ட மாநிலம்
35.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்ட ஆண்டு
36.
தேசிய நெடுஞ்சாலைகளில் மிக நீளமானது
37.
அகில இந்திய வானொலி ஆகாசவாணி இன்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு
38.
பவன்-ஹான்ஸ் எதனோடு தொடர்புடையது
39.
இந்தியாவில் பாலின விகிதம் அதிகமாக காணப்படும் மாநிலம்
40.
கீழ்கண்டவற்றில் அரபிக்கடலில் கலக்கும் ஆறு
41.
தமிழ்நாட்டில் அதிக பரப்பளவில் காடுகளை கொண்ட மாவட்டம்
42.
உலகின் இரண்டாவது மிகப் பெரிய சதுப்பு நிலக்காடு அமைந்துள்ள இடம்
43.
மொழி அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்ட முதல் மாநிலம்
44.
தமிழ்நாடு இந்தியாவின் எத்தனையாவது பெரிய மாநிலம்
45.
தமிழ்நாட்டின் மிக அதிக மழை பெறும்பகுதி
46.
தமிழ்நாட்டின் நிலவுவது
47.
தமிழ்நாட்டில் பாலின விகிதம் அதிகம் கொண்ட மாவட்டம்
48.
இந்தியா தினை பயிர்களின் ஆண்டாக அனுசரித்தது
49.
மிகக் குறைந்த கல்வியறிவு கொண்ட மாவட்டம்
50.
தமிழ்நாட்டின் நெசவு தலைநகரம் என அழைக்கப்படுவது