1.
உலகிலேயே மிகப்பெரிய மக்களாட்சி நாடு
2.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் முதல் பொதுத் தேர்தல் நடத்தப்பட்ட ஆண்டு
3.
எட்வின் லுட்டியன்ஸ், ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோர்
4.
இந்திய அரசியலமைப்பு இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு
5.
இந்தியா____ மக்கள் ஆட்சி முறையினை கொண்ட நாடாகும்
6.
குடியரசு தலைவர் ராஜ்ய சபைக்கு எத்தனை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பார்
7.
மக்களவையின் முதல் பொதுத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி எத்தனை இடங்களில் ஆட்சி அமைத்தது
8.
இந்தியாவின் நாடாளுமன்ற கட்டிடம் கட்டத் தொடங்கிய ஆண்டு
9.
நர்மதா பச்சோவா அந்தோலன் என்பது ஒரு
10.
இந்திய தேர்தல் ஆணையம் எத்தனை உறுப்பினர்களை உள்ளடக்கியது
11.
தேசிய வாக்காளர் தினம்
12.
நோட்டா முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
13.
அழுத்த குழுக்கள் என்னும் சொல்லினை உருவாக்கிய நாடு
14.
இந்திய தேர்தல் ஆணையம் அமைக்க வழிவகை செய்யும் அரசியலமைப்புப் பிரிவு
15.
இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதி தேர்தல் ஆணையத்தை பற்றி கூறுகிறது
16.
கீழ்கண்ட எந்த நாட்டின் தேர்தல் முறையினை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது
17.
ஒரு கட்சி ஆட்சி முறையை கொண்டுள்ள நாடு
18.
இந்தியாவில் எத்தனை வகையான தேர்தல்கள் நடைபெறுகின்றன
19.
தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு
20.
உலகளாவிய மனித உரிமை பிரகடனம் எத்தனை பிரிவுகளைக் கொண்டது
21.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி தகவலை பெறுவதற்கான கால வரம்பு
22.
___- கான நோபல் பரிசு கைலாஷ் சத்யார்த்தி மற்றும் மலாலாவிற்கு கொடுக்கப்பட்டது
23.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி அரசமைப்பின் பிரிவு
24.
ஐக்கிய நாடுகள் சபை தொடங்கப்பட்ட ஆண்டு
25.
நெல்சன் மண்டேலாவை விடுதலை செய்த தென்ஆப்பிரிக்க தலைவர்
26.
ஒற்றையாட்சி முறைக்கான உதாரணங்களில் வேறுபட்டது எது?
27.
கூட்டாட்சி முறைக்கான கூற்றுகளில் தவறானது எது?
28.
1985ஆம் ஆண்டு திட்ட குழுவினால் நிறுவப்பட்ட குழு
29.
73 மற்றும் 74-வது அரசமைப்புத் திருத்தச் சட்டங்கள் நடைமுறைக்கு வந்த ஆண்டு
30.
உள்ளாட்சி அமைப்புகளின் தந்தை என அழைக்கப்படுபவர்
31.
யாருடைய காலத்தில் இருந்த உள்ளாட்சி அமைப்பு பற்றி உத்திரமேரூர் கல்வெட்டு தெரிவிக்கிறது
32.
ஊராட்சிகளின் ஆய்வாளராக செயல்படுகின்றவர்
33.
பேரூராட்சிகளின் நிர்வாகத்தை கண்காணிப்பவர்
34.
தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு
35.
மாவட்ட ஊராட்சி ஒன்றிய தலைவரின் பதவிக்காலம்
36.
73 மற்றும் 74-வது அரசமைப்புத் திருத்தச் சட்டத்தின்படி ஆட்சி கலைக்கப்பட்ட எத்தனை மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்
37.
நார்வே நாட்டின் நாடாளுமன்றத்தின் பெயர்
38.
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நாடக மன்றத்தின் பெயர்
39.
போக்டிங் என்பது எந்த நாட்டின் நாடாளுமன்றத்தின் பெயராகும்
41.
எத்தனை வகையான சுதந்திரங்கள் நமது அரசமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது
42.
1948 ஆம் ஆண்டு டிசம்பர்-10-இல் ஐநா பொதுச்சபை நடைபெற்ற இடம்
43.
ஒரு மனிதனின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு தேவையான உரிமைகள்
44.
நாட்டின் நிர்வாகத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ குடிமக்கள் பங்காற்றும் அதிகாரம் அளிக்கும் உரிமை
45.
இந்திய மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பழங்குடி மக்கள் உள்ளனர்
46.
காவலன் SOS என்ற செயலியை அறிமுகப்படுத்தியது
47.
இந்தியாவில் தொழிலாளர் காப்பீட்டுக் கழகம் உருவாக காரணமாக இருந்தவர்
48.
பெண்களுக்கான மூதாதையர் சொத்து உரிமை சட்டத்தை 1989இல் நடைமுறைப்படுத்திய இந்திய மாநிலம்
49.
ஒரு மாநில கட்சி தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட தேர்தலில் எத்தனை சதவீதம் வாக்குகளை குறைந்தபட்சம் பெற்றிருக்க வேண்டும்
50.
மத்திய அரசு இந்து வாரிசுரிமை சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு