1. மின்னோட்டம் ஒரு கடத்தியின் வழியாக பாயும் பொழுது _______ ஆற்றல் உருவாகிறது
2. ஒரு பொருளில் உள்ள மூலக்கூறுகளின் இயக்கமும் அதிர்வும் அதிகமாகும் பொழுது அதன் ___________ உயருகிறது.
3. மனித உடலின் சராசரி வெப்பநிலை?
4.ஒரு திண்ம பொருளை வெப்பப்படுத்தும் போது அதன் நீளம், பரப்பளவு, கன அளவு போன்றவை_______________
5. ஒரு கிராம் நீரின் வெப்பநிலையை 1 டிகிரி சென்டிகிரேடு உயர்த்த பயன்படும் வெப்ப அளவு?
6. சரியான கூற்றை கண்டுபிடி.
7. வெப்ப ஆற்றல் பாயும் திசையை நிர்ணயிப்பது எது?
8. வெப்பத் தொடர்பில் உள்ள இரு பொருள்களின் வெப்பநிலையும் சமமாக இருந்தால் அவை __________________ உள்ளன.
9. 50 ºC வெப்பநிலையில் உள்ள ஒரு இரும்புக் குண்டினை 50 ºC வெப்பநிலையில் உள்ள நீர் நிரம்பிய முகத்தில் போடும்பொழுது
10. 30ºC வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும் , 50ºC வெப்பநிலையில் உள்ள நீரும் ஒன்றாக சேரும் பொழுது உருவாகும் நீரின் வெப்பநிலை
11. நமது உடலில் மிக நீளமான செல் எது
12. மனித உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை
13. செல்லின் சேமிப்பு கிடங்கு எனப்படுவது.
14. செல்லின் அளவை குறிக்கும் குறியீடு
15. நெருப்பு கோழி முட்டையின் செல்லின் விட்டம் _________மில்லி மீட்டர்
16. கோழி முட்டையின் வென்மைப்பகுதி ___________ஆல் ஆனது.
17. செல்லை முதன் முதலில் கண்டுபிடித்தவர்
18.அணுமின் நிலையங்களில் டர்பைன் எதைக் கொண்டு இயக்கப்படுகிறது?
19. கூற்றை ஆராய்க 1. முதன்மை மின்கலன்கள் மீண்டும் மீண்டும் மின்னேற்றம் செய்து பயன்படுத்தக் கூடியவை. 2. துணை மின்கலன்களில் ஒருமுறை மட்டுமே மின்னேற்றம் செய்ய முடியும்
20. மின்சுற்று என்பதே மின்கலத்தின் நேர் முனையிலிருந்து எதிர் முனைக்கு ________ செல்லும் மூடிய பாதை ஆகும்.
21. மின்கல அடுக்கின் சரியான குறியீடு
22. அம்மீட்டர் என்பது ஒரு மின்சுற்றில் பாயும் _________ அளவிடும் கருவி.
23. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின் கலன்கள் தொடராக இணைக்கப்பட்ட அமைப்பு?
24. சரியா தவறா? "1. கடத்தியில் மின்னூட்டங்கள் பாயும் வீதமே மின்னோட்டம் எனப்படும்." 2." பீங்கான் ஒரு அரிதிற் கடத்தி ஆகும்."
25) நம் உடம்பில் காணப்படும் மிகச்சிறிய எழும்பு எங்கு உள்ளது?
26. கூற்றை ஆராய்க. " 1. பனிக்கட்டி உருகுதல் ஒரு மீளா மாற்றம் ஆகும். 2.கண்ணாடி உடைதல் ஒரு வேகமான மாற்றம் அல்ல.
27. ஒரு திடப் பொருளை வெப்பப்படுத்தும் பொழுது திரவம் ஆகாமல் நேரடியாக வாயு நிலைக்கு மாறுவது __________ எனப்படும்
28. புதிய பொருட்களை உருவாக்கும் மாற்றங்கள் ________ மாற்றங்கள் ஆகும்.
29. Tropospere அடுக்கில் மேகங்கள் உருவாக காரணமாயிருப்பது?
30. சரியா தவறா? காற்றின் இயைபு நிலையானது அது கால நிலையை பொருத்து மாறுவது இல்லை.
31. ஆக்சிஜன் முன்னிலையில் ஒரு பொருளை வெப்பப்படுத்தும் போது ஒளியையும் வெப்பத்தையும் வெளிப்படுத்தும் நிகழ்வு
32. தாவர இலைத்துளைகளின் பெயர்__________ என்று அழைக்கப்படுகிறது.
33. ஒளிச்சேர்க்கையின்போது ஆக்சிஜனை வெளியிட சூரிய ஒளி தேவைப்படுகிறது என்பதை எந்த சோதனை மூலம் அறியலாம்?
34. வளிமண்டலம் பூமியின் கட்டுப்பாட்டில் நிலைநிற்க காரணம்?
35. கார்பன்-டை- ஆக்ஸைடை உலர் பனிக்கட்டியாக மாற்ற தேவையான வெப்பநிலை?
36. நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு?
37. மனிதனின் விலா எலும்பு கூட்டில் எத்தனை இணைகள் கொண்ட விலா எலும்புகள் உள்ளன?
38. நுரையீரலில் மூச்சுக்குழலின் முடிவாக கருதப்படும் காற்றுப்பைகளுக்கு _______ என்று பெயர்?
39. தந்துகிகள் என்பது என்ன?
40. இதயத்தை சூழ்ந்துள்ள இரு சுவர் கொண்ட உறைப்பகுதி_________
41. கண்களின் மூன்று முக்கியப் பகுதி 1.கார்னியா 2. ஐரிஸ் மற்றும் 3.__________
42. சிறுநீரகத்தின் செயல் அடிப்படை அலகு
43) பொருத்துக 1.பிட்யூட்டரி சுரப்பி - அ)கழுத்து , 2.கணையம் - சிறு நீரகத்தின் மேல் 3.அட்ரீனல் சுரப்பி - இ) மூளையின் அடிப்பகுதி., 4.தைராய்டு- ஈ)வயிற்றின் அடிப்பகுதி
44. கூற்றை ஆராய்க. 1. தமனிகள் : இரத்தத்தில் இருக்கும் கார்பன் டை ஆக்ஸைடை நுரையீரலுக்கு கடத்துகிறது, 2. சிரைகள் நுரையீரலிருந்து ஆக்ஸிஜனை இரத்தத்திற்கு கடத்துகிறது.
45. உயர் வரையறை வீடியோ , டிஜிட்டல் ஆடியோ ஆகியவற்றை கணிணி திரை மற்றும் எல்.இ.டி தொலைக்காட்சியோடு இணைக்கப் பயன்படும் கம்பி _________
46. நினைவகத்தின் முக்கிய வேலை?
47) பட்டைக் குறியீடு படிப்பான் ( Barcode Reader ) ஒரு _________ கருவி.
48) பொருத்துக. 1) 1 பைட் - அ) 1024TB , 2) 1 டெரா பைட் - ஆ) 1024ZB, 3) 1 போட்டா பைட்- இ)1024 GB 4) 1 பீட்டா பைட் - ஈ) 8 பிட்
49. தரவுகள் _______ என்ற அலகால் அளவிடப்படுகின்றன.