1. பின் வேதகாலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய பெண்களுள் ஒருவர்...
3. ஆரியர்கள் முதலில் செய்த தொழில்....
2. பிற்பட்ட வேத காலத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட உலோகம்...
4. பல கிராமங்கள் சேர்ந்த விசு எனும் அமைப்பின் தலைவர்...
6. சமுதாயத்தின் அடிப்படை அலகு .... ஆகும்.
7. ரிக்வேத கால காலம்.....
8. வேதங்களில் மிகப் பழமையானது....
9. முதியோர் அவையை குறிக்கும் சொல்...
10. முற்பட்ட வேதகாலத்தில் விதவைகள் மறுமணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.
11. தமிழ்நாட்டில் சமண சிற்பங்கள் காணப்படும் இடங்களில் ஒன்று..
5. முற்பட்ட வேதகாலத்தில் ..... என்ற தங்க நாணயங்கள் வாணிகத்தில் பயன்படுத்தப்பட்டன.
12. மகாவீரர் கூற்றுப்படி மனிதர்களின் துயரத்திற்கு காரணம்....
13. சிரவண பெலகோலா சிற்பம் உள்ள மாநிலம்...
14. ஆசையை ஒழிக்க புத்தர் போதித்த நெறிகள்...
15. பௌத்த சமயத்தைப் பின்பற்றிய அரசர்களுள் முக்கியமானவர்.....
17. புத்தரின் போதனைகள் ..... என்று அழைக்கப்படுகின்றன.
16. சமண சமயத்திற்கு உறுதியான அமைப்பை தந்தவர்...
18. இலங்கை, பர்மா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் ...... சமயம் இன்றளவும் பின்பற்றப்படுகிறது.
19. மாவீரரின் புதல்வியின் பெயர்....
20. பௌத்தத் துறவிகளின் அமைப்பின் பெயர்.....
21. பூமியின் வட துருவத்தையும் தென் துருவத்தையும் இணைக்கும் ..... கோடு பூமியின் அச்சு எனப்படும்.
22. இரவு பகல் சமமான நாட்கள்...
23. பூமி தன்னைத் தானே சுற்றுவதால் ஏற்படும் விளைவு...
24. வட கோளம் குளிர் காலமாக இருக்கும் போது தென் கோளம் .... இருக்கும்.
25. பூமி சூரியனை ஒருமுறை சுற்றிவர எடுக்கும் கால இடைவெளியை தான் ஓர் .... என்கிறோம்.
26. பூமியின் சுழல் அச்சு .... இருப்பதால் பருவகால மாற்றங்கள் நிகழ்கின்றன.
27. நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு....
28. பூமி ...... சுற்றிக் கொள்வதைப் தற்சுழற்சி என்கிறோம்.
29. ஆறு மாதம் பகலாகவும், ஆறு மாதம் இரவாகவும் இருக்கும் கோள்....
30. கிராமங்களை இந்தியாவின் .... என்றார் காந்தியடிகள்.
31. மிகப்பெரிய மேம்பாலங்கள், வானுயர்ந்த கட்டிடங்கள், தொழில்நுட்பம் மையங்கள் இவற்றை கொண்டது.
32. ஊரகப் பகுதிகளில் .... வரை மட்டுமே கல்வி பெற முடிகிறது.
33. ..... சுற்றுச் சூழலே நகர வாழ்வின் பெரும் குறையாகும்.
34. ஊரகப் பகுதிகளில் ..... வரை மட்டுமே கல்வி பெற முடிகிறது.
35. இந்தியாவில் சுமார் ..... விழுக்காடு மக்கள் கிராமங்களில் வசிக்கின்றனர்.
36. 1. அடுக்குமாடி குடியிருப்புகள் - a. நெருக்கமான மக்கள் தொகை 2. திரைப்படம், தொலைக்காட்சி - அடிப்படைத் தேவைகள் 3. குறைவான மருத்துவ வசதி - c. மாநகரங்கள் 4. நகரங்கள் - d. ஊரக வாழ்க்கை 5. உணவு, உடை, உறைவிடம் - e. பொழுதுபோக்கு
37. கிராமத்தவர் பெரும்பாலோர் .... தொழிலாளர்களே
38. ஒவ்வொரு வாரமும் ..... கிழமை அன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கடைபிடிக்கப்படுகிறது.
39. தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டியர்கள் ... என அழைக்கப்பட்டனர்.
40. நமது நாட்டில் .... வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
41. நமது அரசியல் அமைப்பை கண்காணிக்கும் அமைப்பு....
42. 1. சட்டம் ஒழுங்கு - a. ராணுவம் 2. மாவட்ட ஆட்சியர் - b. திங்கட்கிழமை 3. தேசப் பாதுகாப்பு - c. காவல் துறை 4. நடுவன் அரசின் தலைவர் - d. வளர்ச்சிப்பணிகள் 5. மக்கள் குறைதீர்க்கும் நாள் - e. பிரதமர்
43. இந்திய நடுவன் அரசின் அமைச்சரவையின் தலைவர்....
44. நமது பிரதிநிதிகளை நாம் .... தேர்ந்தெடுக்கிறோம்.
45. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது ... துறையின் பொறுப்பு.
46. புத்தர் அறிவு உணர்வு பெற்ற இடம்...
47. வைஷாலி நகரம் ..... மாநிலத்தில் உள்ளது.
49. வேத கால கல்வி குருகுலக் கல்வி முறை எனப்பட்டது.
50. சமணர்களின் முக்கியத் தொழில் .... ஆகும்
48. புத்தர் தனது முதல் போதனையை தொடங்கிய இடம்...